இன்றைய (25-11-2022) SMC Meeting Attendance செயலி (TNSED PARENT'S APP NEW UPDATE - 0.7)...




TNSED (SMC) Parents Mobile App - பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி?


SMC- Mobile App- ஐ download / update செய்ய
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼


SMC - உறுப்பினர்களின் வருகை பதிவு செய்ய புதிய செயலி

TNSED- PARENTS - MOBILE APP- Direct Link கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து புதிய App- ஐ டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்...

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸


இன்றைய (25-11-2022) SMC Meeting Attendance செயலி (TNSED PARENT'S APP NEW UPDATE - 0.7)...



https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸


>>>  25-11-2022 அன்று நவம்பர் மாத பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்த வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் - இணைப்புகள்: 1. பள்ளி மேலாண்மை கூட்ட நிகழ்வுகள் - 2.சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் உறுதிமொழி - 3. இந்திய அரசமைப்பு சட்டம் முகப்புரை...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



🇸 🇲 🇨  -- 🇳 🇪 🇼 🇸 


🌸🌸🌸 மாநில திட்ட இயக்குநரின் செயல்முறையின் படி,  மாதாந்திர பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 25.11.2022 அன்று பிற்பகல் 3.00 மணி முதல் 4:30 வரை நடத்தப்பட வேண்டும்.


🌸🌸🌸உறுப்பினர்களின் வருகையை அன்றைய தினமே  TNSED parents appல் , SMC தலைவர் மட்டுமே , ID & PASSWORDஐ பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். இதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும். ( ID: TEN DIGIT MOBILE NUMBER, 

Password: Smc@LAST FOUR DIGIT OF MOBILE NUMBER)


🌸🌸🌸TNSED parents appல் மட்டுமே வருகையை பதிவு செய்ய வேண்டும். 25. 11. 2022 அன்று மாலை 6:00 மணிக்குள் பதிவு செய்தால் மட்டுமே , அன்றே உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்ததாக EMISல் பதிவாகும். 


🌸🌸🌸உறுப்பினர்களின் வருகையை வேறு Appல் பதிவு செய்து விட்டோம், Network problem, எங்களுக்கு App open  ஆகவில்லை ஆகிய காரணங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


🌸🌸🌸அனைத்து உறுப்பினர்களின் வருகையை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.  நமது மாவட்டத்தில்  உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் TNSED parents appல் உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்தல் வேண்டும். (100 சதவீத பள்ளிகள் வருகையை பதிவு  செய்திருக்க வேண்டும்) .     


🌸🌸🌸உறுப்பினர்கள்,  பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தயாரித்து , அதை செயலியில் (TNSED parents appல்) பதிவேற்றம் செய்வதை தலைமை ஆசிரியர் உறுதி

செய்ய வேண்டும்.


*🌸🌸🌸பள்ளி மேம்பாட்டுத்திட்டத்திற்கான உட்கூறுகள்:*

 

1.இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகள்


2.இல்லம் தேடி கல்வி, ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்


3.மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி ஆலோசனை


4. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி


5. கலை மற்றும் கலாச்சாரம், கலை அரங்கம் மற்றும் கலைத் திருவிழா.


6. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு வாரம் கடைபிடித்தல்


7. பழுதடைந்த மற்றும் பராமரிப்பற்ற நிலையில் கட்டிடங்கள்


8. போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாவலர் வசதி

 (மேலே கூறப்பட்டுள்ளவைகளுக்கு தெளிவான விளக்கங்கள் மாநில திட்ட இயக்குனரின் செயல்முறையில் உள்ளது. அனைத்தையும் முறையாக பின்பற்றி மாதாந்திர பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது) 


🌸🌸🌸மாதாந்திர பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை பார்வையிட   மாநில திட்ட இயக்குனர் அவர்களால் பார்வையாளர்கள் மற்றும் கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.


- மு.க.அ, தஞ்சாவூர்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...