கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் - ₹.115 கோடி நிதி ஒதுக்கி அரசாணை (G.O.Ms.No.173, Dated: 08-12-2022) வெளியீடு (10 New Bus Stands in Tamil Nadu - ₹.115 Crore Fund Sanction)...

 


>>> தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் -  ₹.115 கோடி நிதி ஒதுக்கி அரசாணை (G.O.Ms.No.173, Dated: 08-12-2022) வெளியீடு (10 New Bus Stands in Tamil Nadu - ₹.115 Crore Fund Sanction)...


2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை.


திரூப்பூரில் ₹.26 கோடி மற்றும் ஓசூரில் ₹.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு.


அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி உள்ளிட்ட 8 நகராட்சிகளிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியீடு...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...