கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கோவையின்‌ முதல்‌ பெண்‌ பேருந்து ஓட்டுநர்‌ ஷர்மிளா (20A சோமனூர்‌ - கோவை வழித்தடம்) (Coimbatore's first woman bus driver Sharmila - 20A Somanur - Coimbatore route)...

 


>>> கோவையின்‌ முதல்‌ பெண்‌ பேருந்து ஓட்டுநர்‌ ஷர்மிளா (20A சோமனூர்‌ - கோவை வழித்தடம்) (Coimbatore's first woman bus driver Sharmila - 20A Somanur - Coimbatore route)...



24 வயது இளம்பெண்ணான ஷர்மிளா பார்மசி டிப்ளமோ படித்துள்ளார்‌.


தந்தையின்‌ தொழிலான ஓட்டுநர்‌ தொழிலில்‌ ஈர்க்கப்பட்டு ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்‌. ஆட்டோ, கார்‌ என ஓட்டுநர்‌ தொழிலில்‌ அடுத்தடுத்து கற்றுக்கொண்ட ஷர்மிளா கோவையின்‌ முதல்‌ பேருந்து ஓட்டுநராவதே தனது லட்சியம்‌ என நினைத்து பேருந்து பயிற்சிக்கு சென்றுள்ளார்‌.


இவருக்கு தனியார்‌ பேருந்து உரிமையாளர்‌ ஒருவர்‌ தற்போது தனது பேருந்தை ஓட்ட வாய்ப்பளித்துள்ளார்‌.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Centennial Schools - District wise

  நூற்றாண்டு பள்ளிகளின் பட்டியல் - மாவட்ட வாரியாக  List of Centennial Schools - District wise  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவு...