கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

+1 தேர்வு முடிவுகள் - தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய மாவட்டங்களின் பட்டியல் (+1 Exam Results - List of districts lagging behind in pass rate)...

 

 +1 தேர்வு முடிவுகள் - தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய மாவட்டங்களின் பட்டியல் (+1 Exam Results - List of districts lagging behind in pass rate)...


மொத்தமாக 7,06,413 (90.93%) தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இவர்களில் மாணவிகள்  3,91,968 (94.36%) பேரும்  மாணவர்கள் :  3,14,444 (86.99%)  பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவியர் 7.37% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய மாவட்டங்கள் பட்டியல் :



– ராணிப்பேட்டை ( 82.58 %)


–மயிலாடுதுறை (83.70 % )


–திருவண்ணாமலை  (84.00 %)


–விழுப்புரம் ( 84.51 % )


–நாகப்பட்டிணம் ( 85.03 % )






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...