கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களை உதைத்த ஆசிரியர் பணியிடைநீக்கம் - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை...

மாணவர்களை உதைத்த ஆசிரியர் பணியிடைநீக்கம் - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை...


 மாணவர்களை எட்டி உதைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்...


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பள்ளி மாணவர்களை எட்டி உதைத்த உடற்பயிற்சி ஆசிரியர் அண்ணாமலை சஸ்பெண்ட். மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நடவடிக்கை.


கொளத்தூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், கால்பந்து போட்டியில் தோற்றதால் மாணவர்களை அண்ணாமலை எட்டி உதைக்கும் வீடியோ வைரலானது...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருவாரூர் மாவட்டத்திற்கு அக்டோபர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

  உள்ளூர் விடுமுறை 💢💢💢💢💢💢 திருவாரூர் மாவட்டத்திற்கு அக்டோபர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை...