கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

11-09-2024 அன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்...

11-09-2024 அன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்...



வேலம்பாடி ஊராட்சி, செளந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு...



🌍🚒

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை 
அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு.இளங்கோ அவர்களின் அரவக்குறிச்சி தொகுதியில் 234/77 ஆய்வுத் திட்டத்தின் 185ஆவது ஆய்வை மேற்கொண்டார். 


வேலம்பாடி ஊராட்சி, செளந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.


மாணவர்களின் கற்றல் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தொடு திரையின் வாயிலாக மாணவர்களுக்கு உயிரினங்களின் பெயர்களை சொல்லிக் கொடுத்தார்.
தொகுதி: அரவக்குறிச்சி.















>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் , 1973 - தமிழில்

Tamil Nadu Government Employees Conduct Rules, 1973 - Released in Tamil தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் , 1973 - தமிழில் வெளியீடு T...