கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"ஆன்லைனில் போதை மாத்திரை விற்பனையை தடுக்க வேண்டும்" - தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம்



 "ஆன்லைனில் போதை மாத்திரை விற்பனையை தடுக்க வேண்டும்" - தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம்


ஆன்லைன் செயலிகள் மூலம் போதை மாத்திரை விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை செயலாளர் சுப்ரியா சாகு கடிதம்.


போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் ஆன்லைன் செயலிகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்.


போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஊதியம் அல்லாத பிற நிதிகளைப் பெறுவதற்கு IFHRMS ல் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்

 ஊதியம் அல்லாத பிற நிதிகளைப் பெறுவதற்கு IFHRMS ல் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குனரின் ...