கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

போதைப்பொருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போதைப்பொருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

"ஆன்லைனில் போதை மாத்திரை விற்பனையை தடுக்க வேண்டும்" - தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம்



 "ஆன்லைனில் போதை மாத்திரை விற்பனையை தடுக்க வேண்டும்" - தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம்


ஆன்லைன் செயலிகள் மூலம் போதை மாத்திரை விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை செயலாளர் சுப்ரியா சாகு கடிதம்.


போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் ஆன்லைன் செயலிகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்.


போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம்.


நாளை ( 12.08.2024 ) அன்று அனைத்து வகைப் பள்ளிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி (Pledge Against Drug Abuse) ஏற்றல் - மாவட்ட ஆட்சியரின் கடிதம் & உறுதிமொழி (Tomorrow ( 11.08.2023 ) Anti-Drug Pledge Taking in All Types of Schools - Letter from District Collector & Pledge)...

 


Pledge against Drug Abuse...


>>> நாளை ( 12.08.2024 ) அன்று அனைத்து வகைப் பள்ளிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி (Pledge Against Drug Abuse) ஏற்றல் - மாவட்ட ஆட்சியரின் கடிதம் & உறுதிமொழி (Tomorrow ( 11.08.2023 ) Anti-Drug Pledge Taking in All Types of Schools - Letter from District Collector & Pledge)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


நாளை ( 11.08.2023 ) அன்று அனைத்து வகைப் பள்ளிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி (Pledge Against Drug Abuse) ஏற்றல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 00185/ எம்/ இ1/ 2023, நாள்: 09-08-2023 & உறுதிமொழி (Tomorrow ( 11.08.2023 ) Anti-Drug Pledge Taking in All Types of Schools - Director of School Education Proceedings Rc.No: 00185/ M/ E1/ 2023, Dated: 09-08-2023 & Pledge)...



>>> நாளை ( 11.08.2023 ) அன்று அனைத்து வகைப் பள்ளிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி (Pledge Against Drug Abuse) ஏற்றல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 00185/ எம்/ இ1/ 2023, நாள்: 09-08-2023 & உறுதிமொழி (Tomorrow ( 11.08.2023 ) Anti-Drug Pledge Taking in All Types of Schools - Director of School Education Proceedings Rc.No: 00185/ M/ E1/ 2023, Dated: 09-08-2023 & Pledge)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...