கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Lottery tycoon Martin in related places Rs. 12.41 crore seized - bank deposits of Rs.6.42 crore frozen



 லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் ரூ. 12.41 கோடி பறிமுதல் - வங்கி வைப்புத்தொகை ரூ.6.42 கோடி முடக்கம்


லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.12.41 கோடி பணம் பறிமுதல்; வங்கி வைப்புத்தொகை ரூ.6.42 கோடி முடக்கம்.


தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம், உ.பி., மேகாலயா, பஞ்சாபில் 22 இடங்களில் நடந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025-2026 - DEE Transfer Counselling Schedule

    2025-2026ஆம் ஆண்டு - ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 26-06-2025 2025-2026 -...