கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

T20 Cricket Match - Change in train service on 25-01-2025



டி20 கிரிக்கெட் போட்டி - 25-01-2025 அன்று ரயில் சேவையில் மாற்றம்


T20 Cricket Match - Change in train service on 25-01-2025


 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 25ம் தேதி இங்கிலாந்து - இந்தியா மோதும் டி20 போட்டி நடக்க உள்ள நிலையில், பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்


கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இரவு 9.50க்கு புறப்படும் ரயில் 10 மணிக்கும், இரவு 10.20க்கு புறப்படும் ரயில் 10.30 மணிக்கும் மாற்றம்


வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் சேப்பாக்கத்தில் 10 நிமிடம் நிற்கும் (10.27 PM- 10.37 PM) என அறிவிப்பு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

08-09-2025 JACTTO GEO பெருந்திரள் முறையீடு : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் ஓய்வூதியக்குழுவிற்கு வழங்கும் கோரிக்கை மனு

  08-09-2025 JACTTO GEO பெருந்திரள் முறையீடு : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் ஓய்வூதியக்குழுவிற்கு வழங்கும் கோரிக்கை மனு  08-09-20...