கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2024-2025 Result Analysis

 

NMMS 2025 - Results Analysis


இந்த ஆண்டு தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் 2,30,345. 

மாநிலத்தில் தேர்வு செய்யப்படும் மொத்த மாணவர்கள் = 6,695


🛑 General category தேர்வு செய்யப்படுபவர்கள் = 1992 பேர்


(190 லிருந்து 108 மதிப்பெண்கள் பெற்றவர்கள் General category இல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்)


🛑 OBC category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 1173 பேர்


(108 - 97 மதிப்பெண்கள்)


🛑🛑 BCM category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 234 பேர்


(108 - 97 மதிப்பெண்கள்)


🛑 MBC category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 1338 பேர்


(108 - 96 மதிப்பெண்கள்)


🛑 SC category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 995 பேர்


(108 - 92 மதிப்பெண்கள்)


🛑 SCA category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 198 பேர்


(108 - 90 மதிப்பெண்கள்)


🛑 ST category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 64 பேர்


(108 - 92 மதிப்பெண்கள்)


🛑 PWD category(Blind) இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 16 பேர்


(110 - 63 மதிப்பெண்கள்)


🛑 PWD category (Deaf) இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 6 பேர்


(72 - 59 மதிப்பெண்கள்)


🛑 PWD category (ORTHO) இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 57 பேர்


(130 - 72 மதிப்பெண்கள்)


Gen Ortho 1 மாணவர்


OBC Ortho 1 மாணவர்


MBC Ortho 1 மாணவர்


SC Ortho 19 மாணவர்கள் (72-58)


ST ortho 3மாணவர்கள் (71-60)


ஆக மொத்தம் 6,695 மாணவர்கள் மேற்காண் பட்டியலின் படி அரசின் ஊக்கத்தொகை பெற தகுதியானவர்கள்.


_*குறிப்பு: (சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த வருடம் cut off மதிப்பெண்கள் கணிசமாக உயர்ந்துள்ளது)*_


வெற்றி அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐



NMMS 2024-2025 Result Analysis


*_General 1992 students Mark 170 - 108_*


*_OBC -1773 students Mark 108 - 97_*


*_BCM -234 students Mark 108 - 97_*


*_MBC 1338 students Mark 108 - 96_*


*_SC 985 students  Mark 108 - 92_*


*_SCA 198 students Mark 108 - 90_*


*_ST 94 students Mark 108 - 92_*


*_PWD CANDIDATES 111 students Mark 110 - 60_*


*_Total selected students 6695_*



NMMS 2025 Cut off :

General 108

OBC 97

BCM 97

MBC 96

SC 92

SCA 90

ST 92

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Summer vacation - DSE Proceedings, Dated: 23-04-2025

 பள்ளி இறுதித் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அறிவித்தல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 23-04-2025 Summer vacation declar...