தமிழ்நாட்டில் 10, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (16-05-2025) வெளியாகின்றன
தேர்வு முடிவுகளை,
🔗 https://results.digilocker.gov.in,
இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்!
⭕ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 16.05.2025 வெள்ளிக்கிழமை காலை 9.10 மணிக்கு வெளியீடு
* உங்கள் மொபைலில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பார்க்க Mobile App &Result Link
* மாணவர்கள் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.
பள்ளி சார்பில் இணையத்தளத்தில் பதிவு செய்த தொலைப்பேசி எண்ணிற்கு மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக(SMS) அனுப்பப்படும்.
Mobile App Link
👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾
💐💐💐💐💐💐💐💐💐