கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

5 வகை விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் - மாநகரக் காவல் ஆணையர்



5 வகை விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் - மாநகரக் காவல் ஆணையர் அருண் உத்தரவு


• ஒரு வாகனத்தில் 3 நபர்கள் பயணித்தல் 


• தலைக்கவசம் அணியாமல் பயணித்தல்


• தவறான திசையில் செல்வது (WRONG SIDE)


• மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்


• அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல்


போக்குவரத்துப் போலீசார் கும்பலாக நின்று கொண்டு வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி காட்டி அபராதம் வசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசாருக்கு சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் உத்தரவு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-01-2026

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-01-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   🌀🌀...