இம்மாதம் முதல் PLI Premiumக்கு GST கிடையாது
அஞ்சலக ஆயுள் (PLI) காப்பீட்டுத் தவணைக்கு சென்ற மாதம் வரை GST பிடித்தம் செய்யப்பட்டது.
இம்மாதம் முதல் தவணைத் தொகையுடன் GST பிடித்தம் கிடையாது என்ற விவரத்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.
TNTET தேர்விற்கான ஹால்டிக்கெட் வெளியீடு >>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் Release of Hall Ticket - TAMILN...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.