ஷிகெல்லா தொற்று - 5 பேர் உயிரிழப்பு
கேரளாவில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று மேலும் 19 பேருக்கு கண்டறியப்பட்டு, தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்
மாசுபட்ட குடிநீர், உணவு காரணமாக பரவும் இந்த தொற்று அச்சத்தால், கொச்சி அருகே உள்ள திருபுனித்துறை அரசு சித்த மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.