கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

11 கோடி ரூபாய் Ferrari Luce Car இந்தியாவில் அறிமுகம்



11 கோடி ரூபாய் விலையில் Ferrari Luce Car இந்தியாவில் அறிமுகம்


➤ Ferrari Luce என்ற தனது முதல் மின்சார காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது இத்தாலியைச் சேர்ந்த Ferrari நிறுவனம்


➤ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை எட்டரை கோடி ரூபாயிலிருந்து 11 கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் எனத் தகவல்


➤ முழுமையாக சார்ஜ் செய்தால் 530 கி.மீ. தூரமும், அதிகபட்சம் மணிக்கு 310 கி.மீ. வேகத்திலும் செல்லக்கூடியது


➤ ஃபெராரி லூஸ் கார் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆதி திராவிடர் விவசாயிகளுக்கு 90% மானியத்தில் விரைவு மின் இணைப்பு - அரசாணை வெளியீடு

ஆதி திராவிடர் விவசாயிகளுக்கு 90% மானியத்தில் விரைவு மின் இணைப்பு வழங்க அரசாணை வெளியீடு G.O.Ms. No : 83 ,  Dated : 19-10-2026 அரசாணை ( நிலை) ...