இடுகைகள்

ஈட்டிய விடுப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மருத்துவ விடுப்பு எடுத்த நாட்களுக்கேற்ப குறைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு நாட்களை மீண்டும் ஈட்டிய விடுப்புக் கணக்கில் வரவு வைத்தல் - கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் விளக்கம் - செயல்முறைகள் கடிதம், நாள் : 04-01-2024...

படம்
  மருத்துவ விடுப்பு எடுத்த நாட்களுக்கேற்ப குறைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு நாட்களை மீண்டும் ஈட்டிய விடுப்புக் கணக்கில் வரவு வைத்தல் - கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின்  விளக்கம் - செயல்முறைகள் கடிதம், நாள் : 04-01-2024 - Re-Crediting of Earn Leave reduced as per days taken on medical leave to earned leave account - Kanyakumari District Chief Education Officer Explanation - Proceedings letter, dated : 04-01-2024... >>> கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின்  விளக்கம், நாள் : 04-01-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள் (Earned Leave (EL) - Full details)...

படம்
  ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள் (Earned Leave (EL) - Full details)... 🍁 தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும். 🍁பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.  தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL-ஐ ஒப்படைக்க முடியாது. ELநாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும். (உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்து விட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும். எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்) 🍁வருடத்திற்கு 17 நாட்கள் EL. அதில் 15நாட்களை ஒப்படைத்து பணமாகப்பெறலாம் . 🍁மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்து கொண்டே வரும் அதை ஓய்வுபெறும் போது  ஒப்படைத்து பணமாகப்பெறலாம். 🍁21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும். ஒரு வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள். இதை 17ஆல் (EL)வகுத்தால் 365/17=21. 🍁 என

ஈட்டிய விடுப்பு கணக்கிடும் போது, தமிழ்நாடு விடுப்பு விதிகள் (TNLR) 9(a) –ன் படி (அரசு விதிகளின் படி) செயல்படுமாறு கரூர் மாவட்டப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் (Karur Chief Educational Officer Proceedings for Karur District School HeadMasters to act as per Tamil Nadu Leave Rules (TNLR) 9(a) (as per Govt Rules) while calculating Earned Leave)...

படம்
  >>> ஈட்டிய விடுப்பு கணக்கிடும் போது, தமிழ்நாடு விடுப்பு விதிகள் (TNLR) 9(a) –ன் படி (அரசு விதிகளின் படி) செயல்படுமாறு கரூர் மாவட்டப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் (Karur Chief Educational Officer Proceedings for Karur District School HeadMasters to act as per Tamil Nadu Leave Rules (TNLR) 9(a) (as per Govt Rules) while calculating Earned Leave)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

ஊதியமில்லா அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையரகம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) பதில் கடிதம் ஓ.மு.எண்: 19568/ சி5/ இ4/ 2022, நாள்: 20.04.2022 (Earned Leave to be Reduced only for extraordinary Leave without Pay - Commissioner of School Education RTI Reply - Dated: 20.04.2022)...

படம்
>>> ஊதியமில்லா அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையரகம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) பதில் கடிதம் ஓ.மு.எண்: 19568/ சி5/ இ4/ 2022, நாள்: 20.04.2022 (Earned Leave to be Reduced only for extraordinary Leave without Pay - Commissioner of School Education RTI Reply - Dated: 20.04.2022)...

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Joint Director (Personnel) of School Education, R.C.No.30328/A1/S4/2022, Dated: 02.05.2022) வெளியீடு - இணைப்பு : அரசாணை (நிலை) எண்: 36, நாள்: 11-04-2022 (School Education -Fundamental Rules - Tamil Nadu Leave Rules 1933 - periodical surrender of Earned Leave and payment of leave salary- Suspended until further orders - Orders- Issued - Regarding - G.O. (Ms) No.38, Human Resources Management (FR III Department, Dated: 11.04.2022)...

படம்
>>> ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Joint Director (Personnel) of School Education,  R.C.No.30328/A1/S4/2022, Dated: 02.05.2022) வெளியீடு - இணைப்பு : அரசாணை (நிலை) எண்: 36, நாள்: 11-04-2022 (School Education -Fundamental Rules - Tamil Nadu Leave Rules 1933 - periodical surrender of Earned Leave and payment of leave salary- Suspended until further orders - Orders- Issued - Regarding - G.O. (Ms) No.38, Human Resources Management (FR III Department, Dated: 11.04.2022)...

மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணம் பெறுவது நிறுத்தி வைக்கப்படுகிறது - அரசாணை (G.O.Ms.No.: 36, Dated: 11-04-2022) வெளியீடு (Surrender of Earn Leave is withheld until re-order is issued - G.O.Ms.No .: 36, Dated: 11-04-2022 Issued )...

படம்
>>> மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணம் பெறுவது நிறுத்தி வைக்கப்படுகிறது - அரசாணை (G.O.Ms.No.: 36, Dated: 11-04-2022) வெளியீடு (Surrender of Earn Leave is withheld until re-order is issued -  G.O.Ms.No .: 36, Dated: 11-04-2022 Issued )... >>> G.O Ms.No.36 Dt: April 11, 2022 - Fundamental Rules - Tamil Nadu Leave Rules, 1933 - Periodical surrender of Earned Leave and payment of leave salary - Suspended until further orders - Orders - Issued - Clear Copy...

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு நிறுத்தி வைத்தல் (Earn Leave Surrender Suspension) - 31.03.2022 வரை நடைமுறையில் உள்ளது என அரசாணையில் திருத்தம் (G.O.Ms.No.142, Dated: 10-12-2021)...

படம்
>>> ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு நிறுத்தி வைத்தல் (Earn Leave Surrender Suspension) - 31.03.2022 வரை நடைமுறையில் உள்ளது என அரசாணையில் திருத்தம் (G.O.Ms.No.142, Dated: 10-12-2021)...

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை அடுத்த ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசு அரசாணை(G.O.(Ms.)No : 48 , Dated : 13.05.2021) வெளியீடு (Periodical Surrender of Earned Leave and Payment of Leave Salary - Suspended for one more year till 31-03-2021)...

படம்
 ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை அடுத்த ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு... Periodical Surrender of Earned Leave and Payment of Leave Salary - Suspended for one more year till 31-03-2021 - G.O.(Ms.)No : 48 , Dated : 13.05.2021... ORDER : In the Government Order third read above , due to the fiscal stress arising from the COVID - 19 pandemic , orders were issued for suspension of the facility of the periodical surrender of Earned Leave for encashment for 15 days every year / 30 days every two years to all the Government Employees and Teachers , initially for a period of one year , from the date of issue of order. In the said Government Order , it has also been ordered that this order shall also be applicable to all Constitutional / Statutory bodies including all State Corporations , Local Bodies , Boards , Universities , Commissions , Companies , Institutions , Societies , etc. , Further in the Government Order fourth read above , necessary amendments to ru

அடிப்படை விதிகள் - தமிழ்நாடு விடுப்பு விதிகள், 1933 - ஈட்டிய விடுப்பு குறித்த கால இடைவெளியில் ஒப்படைத்தல் மற்றும் விடுப்பு சம்பளம் செலுத்துதல் - 31.03.2022 வரை இன்னும் ஒரு வருடம் இடைநீக்கம் செய்யப்பட்டது - அரசாணை வெளியீடு...

படம்
Fundamental Rules - Tamil Nadu Leave Rules, 1933 - Periodical Surrender of Earned Leave and Payment of Leave Salary - Suspended for One more Year till 31.03.2022 - Orders - Issued. Clear Copy. >>> Click here to Download G.O.Ms.No.: 48, Dated: 13-05-2021...

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்ய 31-03-2022 வரை மேலும் ஓராண்டுக்கு தடை நீட்டிப்பு - அரசாணை வெளியீடு...

படம்
G.O.Ms.No.48, Dated: 13-05-2021 Periodical Surrender of Earned Leave and Payment of Leave Salary - Suspended for One more Year till 31-03-2022 - Orders Issued...  ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்ய தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு... 31-03-2022 வரை... கொரோனா நிதி சுமை காரணமாக ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளத்தை நிறுத்த உத்தரவு... G.O.Ms.No.48, Dated: 13-05-2021 - EL Surrender - மேலும் ஒரு ஆண்டு 31-03-2022 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது - அரசாணை வெளியீடு.. >>> Click here to Download G.O.Ms.No.48, Dated: 13-05-2021...

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு எப்பொழுது செய்யலாம்? தெளிவான விளக்கம்...

படம்
இரண்டு அரசாணைகளைக் குறிப்பிட்டு E.L.சரண்டர் விண்ணப்பிக்கலாம் என்று மீண்டும் தற்போது வாட்சப்களில் தகவல் பகிரப்படுகிறது.  அதனைத் தொடர்ந்து ஒரு விளக்கம்: நாள் 27.4.2020 ல் அரசாணை 48 - ன் மூலம் சரண்டர் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.  மேலும் விடுப்பு விதிகளுக்கென தனியாக தமிழ்நாடு விடுப்பு விதிகள், 1993  என தனியாக விதிகள் தொகுப்பும் உள்ளது. சரண்டர் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட தகவலை தமிழ்நாடு விடுப்பு விதிகளில் குறிப்பிடுவதற்காக ( திருத்தம்) Amendment to Tamilnadu Leave Rules,1993 எனக் குறிப்பிட்டு அரசாணை 12 நாள்: 8.2.2021 வெளியிடப்பட்டது. இவைகளில் அரசாணை வெளியிடப்படும் போது சரண்டர் requests மற்றும் சரண்டர் bills pending இருந்தாலோ process தொடரக்கூடாது ( sanction of  disbursement shall not be processed) என உள்ளது. மேலும் அரசாணை நாளில் சரண்டர் ஆணை வழங்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்து ஊழியரின் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் ( they shall be cancelled and earned leave recredited to the leave account to the Government servant) என்று உள்ளது.  💥 இத்தகவல் நிறுத்திவைப்பு மற்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கான பணப்பலன் பெற தனி உத்தரவு பிறப்பிக்க எதிர்பார்ப்பு - அரசின் தடை நாளை முடிவடைகிறது...

படம்
 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மே முதல் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு சம்பளம் (நாளிதழ் செய்தி)...

படம்
  >>> ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணம் பெறுவதை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்தல் - விடுப்பு விதியில் திருத்தம் செய்து அரசாணை எண்: 12, நாள்: 08-02-2021 வெளியீடு...

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணம் பெறுவதை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்தல் - விடுப்பு விதியில் திருத்தம் செய்து அரசாணை எண்: 12, நாள்: 08-02-2021 வெளியீடு...

படம்
 ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணம் பெறுவதை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்தல் - விடுப்பு விதியில் திருத்தம் செய்து அரசாணை எண்: 12, நாள்: 08-02-2021 வெளியீடு... >>>  அரசாணை எண்: 12, நாள்: 08-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

சம்பளமற்ற அசாதாரண விடுப்பிற்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைத்து கணக்கிடப்பட வேண்டும் என தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வித் துறை அரசு துணைச் செயலாளர் கடிதம்...

படம்
  சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கணக்கீடு செய்வது குறித்த விளக்கம் - சம்பளமற்ற அசாதாரண விடுப்பிற்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைத்து கணக்கிடப்பட வேண்டும் என தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வித் துறை அரசு துணைச் செயலாளர் கடிதம் எண்: 19753/ அநமு2/ 2019-1, நாள்: 23-12-2019... >>> பள்ளிக் கல்வித் துறை அரசு துணைச் செயலாளர் கடிதம் எண்: 19753/ அநமு2/ 2019-1, நாள்: 23-12-2019 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

ஈட்டிய விடுப்பு (EARNED LEAVE) - கணக்கிடப்படும் முறை குறித்த முழு தகவல்கள்...

  3.EARNED LEAVE Introduction Earned Leave is the leave earned by an employee by virtue of duty. The employee was earning leave at the rate of 1/11 or 1/22. With effect from 1.7.94. this procedure is replaced by the advance credit of leave introduced in G.O.Ms.No.157 P & A.R. dt.24.6.94. Hereafter the condition that leave is earned by duty has also been dispensed with by the procedure of advance credit. Advance Credit of E.L. – The salient features (a)   This system came into effect from 1.7.94. (b)   In respect of Approved Probationers, Permanent employees 15 days E.L.will be credited in advance, on 1 st  January and 1 st  July every year. (c)   For example, the closing balance of E.L.as on 30.6.97 is 160days on 1.7.97, 15days will be credited in advance increasing the credit to 175days. The leave taken by him form 1.7.97 to 31.12-97 will be deducted against this 175days. The balance will be the closing balance at the end of the half year viz.on 31.12.97 on 1.1.98 again 15 days wi

🍁🍁🍁 ஈட்டிய விடுப்பு கணக்கீடு தொடர்பான தெளிவுரைகள் - RTI மூலம் பெறப்பட்ட தகவல்கள்...

ஈட்டிய விடுப்பு கணக்கீடு தொடர்பான தெளிவுரைகள் - RTI மூலம் பெறப்பட்ட தகவல்கள்... >>> Click here to Download EL Calculation RTI Letter & Reply...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...