கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Joint Director (Personnel) of School Education, R.C.No.30328/A1/S4/2022, Dated: 02.05.2022) வெளியீடு - இணைப்பு : அரசாணை (நிலை) எண்: 36, நாள்: 11-04-2022 (School Education -Fundamental Rules - Tamil Nadu Leave Rules 1933 - periodical surrender of Earned Leave and payment of leave salary- Suspended until further orders - Orders- Issued - Regarding - G.O. (Ms) No.38, Human Resources Management (FR III Department, Dated: 11.04.2022)...
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை அடுத்த ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசு அரசாணை(G.O.(Ms.)No : 48 , Dated : 13.05.2021) வெளியீடு (Periodical Surrender of Earned Leave and Payment of Leave Salary - Suspended for one more year till 31-03-2021)...
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை அடுத்த ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு...
Periodical Surrender of Earned Leave and Payment of Leave Salary - Suspended for one more year till 31-03-2021 - G.O.(Ms.)No : 48 , Dated : 13.05.2021...
ORDER : In the Government Order third read above , due to the fiscal stress arising from the COVID - 19 pandemic , orders were issued for suspension of the facility of the periodical surrender of Earned Leave for encashment for 15 days every year / 30 days every two years to all the Government Employees and Teachers , initially for a period of one year , from the date of issue of order. In the said Government Order , it has also been ordered that this order shall also be applicable to all Constitutional / Statutory bodies including all State Corporations , Local Bodies , Boards , Universities , Commissions , Companies , Institutions , Societies , etc. , Further in the Government Order fourth read above , necessary amendments to rule 7A of the Tamil Nadu Leave Rules , 1933 , have been issued , in this regard.
In view of the second wave of Corona and the need to conserve resources to fight the pandemic , the suspension of periodical surrender of Earned Leave for encashment for 15 days every year / 30 days every two years , as provided under Rule 7A of the Tamil Nadu Leave Rules , 1933 is extended for one more year , till 31.03.2022 , to all the Government Employees and Teachers.
The order shall also be applicable to all Constitutional / Statutory bodies , including all State Corporations , Local Bodies , Boards , Universities , Commissions , Companies , Institutions , Societies , etc.,
>>> Click here to Download G.O.(Ms.)No : 48 , Dated : 13.05.2021...
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 90 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் சரண் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு செயல்முறைகள்(Surrendering 90 Post Graduate Teacher Posts in Government Higher Secondary Schools based on the Number of students in 11th and 12th Standards as on 01.08.2019 - Proceedings of the Director of School Education) ந.க.எண்:048332/டபிள்யு2/இ3/2019, நாள்: 04-02-2021...
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 90 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் சரண் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு செயல்முறைகள் ந.க.எண்:048332/டபிள்யு2/இ3/2019, நாள்: 04-02-2021...
அடிப்படை விதிகள் - தமிழ்நாடு விடுப்பு விதிகள், 1933 - ஈட்டிய விடுப்பு குறித்த கால இடைவெளியில் ஒப்படைத்தல் மற்றும் விடுப்பு சம்பளம் செலுத்துதல் - 31.03.2022 வரை இன்னும் ஒரு வருடம் இடைநீக்கம் செய்யப்பட்டது - அரசாணை வெளியீடு...
Fundamental Rules - Tamil Nadu Leave Rules, 1933 - Periodical Surrender of Earned Leave and Payment of Leave Salary - Suspended for One more Year till 31.03.2022 - Orders - Issued.
Clear Copy.
>>> Click here to Download G.O.Ms.No.: 48, Dated: 13-05-2021...
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்ய 31-03-2022 வரை மேலும் ஓராண்டுக்கு தடை நீட்டிப்பு - அரசாணை வெளியீடு...
G.O.Ms.No.48, Dated: 13-05-2021
Periodical Surrender of Earned Leave and Payment of Leave Salary - Suspended for One more Year till 31-03-2022 - Orders Issued...
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்ய தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு... 31-03-2022 வரை...
கொரோனா நிதி சுமை காரணமாக ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளத்தை நிறுத்த உத்தரவு...
G.O.Ms.No.48, Dated: 13-05-2021 - EL Surrender - மேலும் ஒரு ஆண்டு 31-03-2022 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது - அரசாணை வெளியீடு..
>>> Click here to Download G.O.Ms.No.48, Dated: 13-05-2021...
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு எப்பொழுது செய்யலாம்? தெளிவான விளக்கம்...
இரண்டு அரசாணைகளைக் குறிப்பிட்டு E.L.சரண்டர் விண்ணப்பிக்கலாம் என்று மீண்டும் தற்போது வாட்சப்களில் தகவல் பகிரப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஒரு விளக்கம்: நாள் 27.4.2020 ல் அரசாணை 48 - ன் மூலம் சரண்டர் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் விடுப்பு விதிகளுக்கென தனியாக தமிழ்நாடு விடுப்பு விதிகள், 1993 என தனியாக விதிகள் தொகுப்பும் உள்ளது. சரண்டர் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட தகவலை தமிழ்நாடு விடுப்பு விதிகளில் குறிப்பிடுவதற்காக ( திருத்தம்) Amendment to Tamilnadu Leave Rules,1993 எனக் குறிப்பிட்டு அரசாணை 12 நாள்: 8.2.2021 வெளியிடப்பட்டது. இவைகளில் அரசாணை வெளியிடப்படும் போது சரண்டர் requests மற்றும் சரண்டர் bills pending இருந்தாலோ process தொடரக்கூடாது ( sanction of disbursement shall not be processed) என உள்ளது. மேலும் அரசாணை நாளில் சரண்டர் ஆணை வழங்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்து ஊழியரின் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் ( they shall be cancelled and earned leave recredited to the leave account to the Government servant) என்று உள்ளது.
💥 இத்தகவல் நிறுத்திவைப்பு மற்றும் தமிழ்நாடு விடுப்பு விதிகளில் திருத்தம் என்பதற்காக வெளியிடப்பட்ட இரு அரசாணைகளிலும் இடம்பெற்றிருக்கிறது.
தற்போது cancelled, recredited என்ற வார்த்தைகளின் வரிகளை தவறான அர்த்தம் கொண்டு, ஓராண்டு காலம் போக, மீதியுள்ள கால விடுப்புகளை கணக்கில் கொண்டு மே முதல் விண்ணப்பிக்கலாம் என ஒரு வாட்சப் தகவல் ஆங்காங்கே பகிரப்பட்டு வருகிறது.
இதனால் ஆசிரிய நண்பர்கள் குழம்ப வேண்டாம். EL சரண்டர் மீண்டும் வழங்க தனியாக அரசாணை வெளியிடப்படும் போது மட்டுமே பெற முடியும்.
சம்பந்தப்பட்ட அரசாணைகளையும் இத்துடன் பதிவிடப்பட்டுள்ளது...
>>> Click here to Download G.O.Ms.No: 48, Dated: 27-04-2020...
>>> Click here to Download G.O.Ms.No: 12, Dated: 08-02-2021...
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணம் பெறுவதை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்தல் - விடுப்பு விதியில் திருத்தம் செய்து அரசாணை எண்: 12, நாள்: 08-02-2021 வெளியீடு...
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணம் பெறுவதை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்தல் - விடுப்பு விதியில் திருத்தம் செய்து அரசாணை எண்: 12, நாள்: 08-02-2021 வெளியீடு...
>>> அரசாணை எண்: 12, நாள்: 08-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Internet Service Charges for Schools - Releasing Funds - State Project Director's Order
பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் - நிதி விடுவிப்பு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு Internet Service Charges for Schools - Releasing ...