இடுகைகள்

Medical Leave லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மருத்துவ விடுப்பு எடுத்த நாட்களுக்கேற்ப குறைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு நாட்களை மீண்டும் ஈட்டிய விடுப்புக் கணக்கில் வரவு வைத்தல் - கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் விளக்கம் - செயல்முறைகள் கடிதம், நாள் : 04-01-2024...

படம்
  மருத்துவ விடுப்பு எடுத்த நாட்களுக்கேற்ப குறைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு நாட்களை மீண்டும் ஈட்டிய விடுப்புக் கணக்கில் வரவு வைத்தல் - கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின்  விளக்கம் - செயல்முறைகள் கடிதம், நாள் : 04-01-2024 - Re-Crediting of Earn Leave reduced as per days taken on medical leave to earned leave account - Kanyakumari District Chief Education Officer Explanation - Proceedings letter, dated : 04-01-2024... >>> கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின்  விளக்கம், நாள் : 04-01-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவ சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு கோரும் பொழுது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (PROCEDURES TO BE FOLLOWED BY TEACHERS AND STAFF WHEN CLAIMING UNEARNED LEAVE ON MEDICAL CERTIFICATE - PROCEEDINGS OF BLOCK EDUCATION OFFICER)...

படம்
  ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவ சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு கோரும் பொழுது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (PROCEDURES TO BE FOLLOWED BY TEACHERS AND STAFF WHEN CLAIMING UNEARNED LEAVE ON MEDICAL CERTIFICATE - PROCEEDINGS OF BLOCK EDUCATION OFFICER)... >>> Click Here to Download BEO Proceedings... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மருத்துவ விடுப்பு விண்ணப்பம் மற்றும் மருத்துவர் வழங்கும் விடுப்பு / விடுப்பு நீட்டிப்பு மற்றும் உடற்தகுதி சான்றிதழ் (Application for Medical Leave and Leave / Extension of leave and fitness certificate from doctor)...

படம்
  >>> மருத்துவ விடுப்பு விண்ணப்பம் (Application for Medical Leave  / Extension of leave)... >>> மருத்துவர் வழங்கும் விடுப்பு / விடுப்பு நீட்டிப்பு மற்றும் உடற்தகுதி சான்றிதழ் (Medical Leave / Extension of leave and fitness certificate from doctor)... >>> மருத்துவ விடுப்பு விண்ணப்பம் மாதிரி 1 (Application for Medical Leave  / Extension of leave - Model 1)... >>> மருத்துவர் வழங்கும் விடுப்பு / விடுப்பு நீட்டிப்பு மற்றும் உடற்தகுதி சான்றிதழ் - மாதிரி 1 (Medical Leave / Extension of leave and fitness certificate from doctor - Model 1)... >>> மருத்துவ விடுப்பு விண்ணப்பம் - மாதிரி 2 (Application for Medical Leave / Extension of leave - Model 2)... >>> மருத்துவர் வழங்கும் விடுப்பு / விடுப்பு நீட்டிப்பு மற்றும் உடற்தகுதி சான்றிதழ் - மாதிரி 2 (Medical Leave / Extension of leave and fitness certificate from doctor - Model 2)... FORM : 4 [See Rule 19] MEDICAL CERTIFICATE FOR LEAVE OR EXTENSION OF LEAVE OR  COMMUTATION OF LEAVE &  FORM : 5

அரசுப் பணியாளர்கள் மருத்துவ விடுப்பு எடுப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு - தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதல் 16 (Strict restrictions on taking medical leave by government employees - Tamil Nadu Medical Council Guidelines 16)...

படம்
>>> அரசுப் பணியாளர்கள் மருத்துவ விடுப்பு எடுப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு (Strict restrictions on taking Medical Leave for Government Employees)...  மருத்துவச் சான்று இனி ஒரே சமயத்தில் 5 நாட்களுக்கு மட்டுமே பெற முடியும். ஐந்து நாட்களுக்கு மேலும் பெற வேண்டுமெனில் பிளட் டெஸ்ட், இசிஜி, எக்ஸ்ரே போன்ற டெஸ்ட் முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும். ஐந்து நாட்களுக்கு மேல் ஐந்து மடங்குகளில் விடுப்பு நாட்கள் வழங்கும்பொழுது மேற்கண்ட இணைப்புகள் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.  மேலும் விடுப்பு சான்றிதழ் வழங்கும் மருத்துவர் தனது நோயாளியின் விவரங்களை பதிவேடு எண்ணின் வரிசை எண் மற்றும் உள்நோயாளி எனில் உள்நோயாளி பதிவேடு வரிசை எண்  வரிசை ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்க வேண்டும். மேலும் மருத்துவச் சான்றின் ஒரு நகலை அவர் எப்பொழுதும் பராமரிக்க வேண்டும்.  அந்நகல் ஐந்து ஆண்டுகளுக்கு தேவைப்படும் பொழுது ஆய்வுக்கு உட்படுத்தும் வகையில் மருத்துவ சான்றினை ஐந்து ஆண்டுகள் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். இனி மருத்துவ விடுப்பு எடுப்பதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிற

மருத்துவ விடுப்பு சான்றிதழ் புதிய படிவம் (Medical Certificate for Leave / Extension / Commutation of Leave & Certificate of Fitness to Return to Duty - Formats)...

படம்
மருத்துவ விடுப்பிற்கான மருத்துவ சான்று பெறுவது தொடர்பாக புதிய நடைமுறைகளை  தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அறிவித்துள்ளது... புதிய Medical Certificate Form & Medical Fitness Form வெளியீடு PDF >>> மருத்துவ விடுப்பு சான்றிதழ் புதிய படிவம் (Medical Certificate for Leave / Extension / Commutation of Leave & Certificate of Fitness to Return to Duty - Formats)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு (மருத்துவ விடுப்பு - Medical Leave) துய்க்கும் போது முன்னிணைப்பு (Prefix) மற்றும் பின்னிணைப்பு (Suffix) இரண்டும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் அரசுக் கடிதம் - வெளியிடப்பட்ட ஆண்டு 1995 (Un Earned Leave - Clarifications Copy of Govt.Lr.No.64435 / FRV / 94-5, dated 27.03.1995 from Thiru M.B. Pranesh, I.A.S., Secretary to Government, Personnel and Administrative Reforms (FR.V) Department, Fort St.George, Madras - 9 addressed to AH Heads of Department - Fundamental Rules - Prefixing and / or Suffixing Of holidays to Earned Leave Clarifications Issued Further clarifications)...

படம்
>>> மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு (மருத்துவ விடுப்பு - Medical Leave) துய்க்கும் போது முன்னிணைப்பு (Prefix) மற்றும் பின்னிணைப்பு (Suffix) இரண்டும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் அரசுக் கடிதம் - வெளியிடப்பட்ட ஆண்டு 1995 (Un Earned Leave - Clarifications Copy of Govt.Lr.No.64435 / FRV / 94-5, dated 27.03.1995 from Thiru M.B.  Pranesh, I.A.S., Secretary to Government, Personnel and Administrative  Reforms (FR.V) Department, Fort St.George, Madras - 9 addressed to AH  Heads of Department - Fundamental Rules - Prefixing and / or Suffixing Of  holidays to Earned Leave Clarifications Issued Further clarifications)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

G.O.No.: 148, Dated: 14-09-2006 - அடிப்படை விதிகள் - அரசால் ஏற்பளிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அரசுப் பணியாளர்கள் - 60 நாட்களுக்கு மிகைப்பட்ட காலத்திற்கு மருத்துவச் சான்றின் பெயரில் ஈட்டா விடுப்பு (Medical Leave)- மருத்துவக் குழுவின் பரிந்துரையின்றி விடுப்பு ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது...

படம்
  அரசு ஆணை (நிலை) எண்: 148, நாள்: 14-09-2006 - அடிப்படை விதிகள் - அரசால் ஏற்பளிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அரசுப் பணியாளர்கள் - 60 நாட்களுக்கு மிகைப்பட்ட காலத்திற்கு மருத்துவச் சான்றின் பெயரில் ஈட்டா விடுப்பு - மருத்துவக் குழுவின் பரிந்துரையின்றி விடுப்பு ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது... >>> அரசு ஆணை (நிலை) எண்: 148, நாள்: 14-09-2006...

தேர்தல் பணியின் போது மருத்துவ விடுப்பு - உண்மைத்தன்மையை ஆராய மருத்துவ குழுவை நியமித்து தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவு...

படம்
  >>>  தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

மருத்துவ விடுப்பில் இல்லாமல் (Medically unfit but not on medical leave) தேர்தல் பணிக்கு வர மறுத்த ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு-அசாம் அரசு...

படம்
  >>> தேர்தல் அலுவலரின் கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

மருத்துவ விடுப்பில் முன்இணைப்பு, பின்இணைப்பு குறித்த தகவல்...

படம்
 அரசு கடித எண்:64435/FR-V/94-5 நாள்:27/03/1995 மருத்துவ விடுப்பைத் தொடர்ந்து வரும் சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை பின் இணைப்பாகக் கருதிட அனுமதி பெற்றால் போதுமானது. மருத்துவ விடுப்பு தொடங்கும் நாளுக்கு முன் உள்ள சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை முன் இணைப்பாக கருதிட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. >>> Click here to Download - Tamilnadu Government Letter No. :64435/FR-V/94-5, Dated:27/03/1995...

மருத்துவச் சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு (Medical Leave) - திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ள பணியாளர் சீர்திருத்தத் துறை, அரசாணை எண்.6, நாள்.22.01.2021ல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள்...

படம்
  1. விடுப்பு அனுபவிக்கும் நாளிலிருந்து ஏழு நாள்களுக்குள் விடுப்புக்கான விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டும். 2.  "A" மற்றும் "B" பிரிவு ஆசிரியர்/ அரசூழியர்கள் (அதாவது தர ஊதியம் ரூ. 4400ம் அதற்கு மேலும் அல்லது Level 13ம் அதற்கு மேலும் உள்ளவர்கள்) அரசு மருத்துவரிடம் சான்று பெற வேண்டும். 3.  "C" மற்றும் "D" பிரிவு ஆசிரியர்/ அரசூழியர்கள் (அதாவது தர ஊதியம் ரூ. 4400ம் குறைவாக அல்லது Level 12 வரை உள்ளவர்கள்)  மருத்துவக் கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவரிடம் சான்று பெற வேண்டும். 4. விண்ணப்பம் பெறப்பட்ட மூன்று தினங்களுக்குள் தேவைப்படின் மருத்துவக் குழுவிற்கு அனுப்பிட வேண்டும். 5. மருத்துவக் குழுவுக்கு அனுப்பிடும் நேர்வில், அக்குழு வழங்கும் தகுதிச் சான்றின் அடிப்படையில்  பணியில் சேர தவறும் பட்சத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தை விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு,மருத்துவக் குழு அனுமதித்த நாள்கள் தவிர்த்து மீதியுள்ள நாள்கள் பிற தகுதியுள்ள விடுப்பாக கணக்கில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. >>> Personnel and Administrative Refor

மருத்துவச் சான்றின் அடிப்படையில் ஈட்டா விடுப்பு (Medical Leave) - அடிப்படை விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு... (அதன் படி மருத்துவ அடிப்படையிலான விடுப்புக்கு விண்ணப்பிக்கப்படும் ஒவ்வொரு விண்ணப்பமும் ஏழு நாட்களுக்குள் மருத்துவ வாரியத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்ற திருத்தம் இணைக்கப்பட்டுள்ளது.) - Personnel and Administrative Reforms Department G.O.(Ms.)No.6, Dated: 21-01-2021...

படம்
  பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசாணை(நிலை) எண்: 6, நாள்: 22-01-2021... திருத்தங்கள் . கூறப்பட்ட அடிப்படை விதிகளில், பின் இணைப்பு I இல், இணைப்பு II- பகுதி I இல், அடிப்படை விதி 74 இன் கீழ் உள்ள விதிகளில், "அரசு ஊழியர்களின் விஷயத்தில் விடுப்பு நடைமுறை" என்ற தலைப்பில், - (1) விதி 3 க்குப் பிறகு, பின்வரும் விதி செருகப்பட வேண்டும், அதாவது: - '3 (அ). மருத்துவ அடிப்படையில் விண்ணப்பிக்கப்படும் விடுமுறைக்கு அல்லது அத்தகைய விடுப்பை நீட்டிப்பதற்கான ஒவ்வொரு விண்ணப்பமும், அத்தகைய விடுப்புக்குள் நுழைந்த அல்லது நீட்டிக்கப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் தகுதிவாய்ந்த அதிகாரத்திற்கு அனுப்பப்பட வேண்டும். ( குரூப் சி மற்றும் டி அரசு ஊழியர்கள்,  பதிவுசெய்யப்பட்ட மருத்துவரிடம் சான்று பெற வேண்டும் மேலும் குரூப் ஏ மற்றும் பி அரசு ஊழியர்களின் விஷயத்தில் அரசு மருத்துவர் அல்லது ஒரு உத்தியோகபூர்வ மருத்துவ உதவியாளர் ஆகியோரால் பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளர் வழங்கிய சான்றிதழுடன். )  (2) விதி 9 ஏ , துணை விதி (iii) க்குப் பிறகு, பின்வரும் துணை விதி செருகப்படும், அதாவது: - '

சம்பளமற்ற அசாதாரண விடுப்பிற்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைத்து கணக்கிடப்பட வேண்டும் என தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வித் துறை அரசு துணைச் செயலாளர் கடிதம்...

படம்
  சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கணக்கீடு செய்வது குறித்த விளக்கம் - சம்பளமற்ற அசாதாரண விடுப்பிற்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைத்து கணக்கிடப்பட வேண்டும் என தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வித் துறை அரசு துணைச் செயலாளர் கடிதம் எண்: 19753/ அநமு2/ 2019-1, நாள்: 23-12-2019... >>> பள்ளிக் கல்வித் துறை அரசு துணைச் செயலாளர் கடிதம் எண்: 19753/ அநமு2/ 2019-1, நாள்: 23-12-2019 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...