இடுகைகள்

முதல்வர் அறிவிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆசிரியர்கள் நலன் காக்கும் புதிய திட்டங்கள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் (New Schemes for the Welfare of Teachers - Honorable Chief Minister's Announcements)...

படம்
 ஆசிரியர்கள் நலன் காக்கும் புதிய திட்டங்கள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் (New Schemes for the Welfare of Teachers - Honorable Chief Minister's Announcements)... >>> பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக முதலமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு... 🛑🎤 *மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பிறந்த நாள் அறிவிப்புகள்* 📌 *மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து ஆசிரியர்களுக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.* 📌 *இடைநிலை & பட்டதாரி ஆசிரியர்களுக்கு கைகணினி வழங்கப்படும்.* 📌 *ஆசிரியர்களின் பிள்ளைகள் உயர்கல்விக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.* 📌 *அரசின் நலத்திட்டங்களையும் மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களுக்கு வெளிநாட்டு கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும்.* >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...   முதல்வர் அறிவிப்பு மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும் ஆசிரியர் சமூகத்தை

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி உட்பட முதல்வர் அறிவித்த 5 திட்டங்கள் - முழு விவரம் (5 schemes announced by the Chief Minister including breakfast for government school students - Full details)...

படம்
  முதல்வர் அறிவித்த 5 திட்டங்கள். * 5 முக்கிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவை 110 விதியின் கீழ் அறிவித்தார். * * முதல் திட்டம். * அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி காலை நேரத்தில் சிற்றுண்டிகள் வழங்கப்படும் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டிகள் வழங்கப்படும்,படிப்படியாக அனைத்து வகுப்புகளுக்கும் இத்திட்டம் கொண்டு செல்லப்படும். * இரண்டாவது திட்டம். * 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்துத் திட்டம் செயல்படுத்தப்படும். * மூன்றாவது திட்டம். * Skills of excellence டெல்லியில் உள்ளது போல் தமிழகம் முழுவதும் "தகைசால் பள்ளி" யாக மேம்படுத்தப்படும். * நான்காவது திட்டம். * 21 மாநகராட்சிகள்,61 நகராட்சிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். * 5 வது திட்டம். * 234 தொகுதிகளில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்.தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் நடைமுறைக்கு வர உள்ளது. நிறைவேற்றப்படாத தேவைகள் குறித்து அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைப்படி, சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட ஆட்சியர்கள் உடன் இணைந்து முன்னுரிமை அட

தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் நாளில் கையொப்பமிட்ட ஐந்து கோப்புகள்...

படம்
 தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் நாளில் கையொப்பமிட்ட ஐந்து அறிவிப்புகள்... ரேஷன் அட்டைக்கு கொரோனா நிவாரணமாக 4000 ரூபாய்... ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு... அனைத்து நகரப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்... கொரோனா தொற்றுக்கு தனியார் மருத்துவ மனைகளில் இலவசமாக சிகிச்சை... மக்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்க "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்"  என்ற திட்டத்தை செயல்படுத்த புதிய துறை... 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...