கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Best Teacher Award லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Best Teacher Award லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Hon'ble Chief Minister of Tamil Nadu M.K.Stalin met and congratulated the teachers from Tamil Nadu who received the "National Best Teacher Award" for the year 2024...

  

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2024-ஆம் ஆண்டிற்கான "தேசிய நல்லாசிரியர் விருது" பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியப் பெருமக்களைச் சந்தித்து வாழ்த்தினார்.

தேசிய ஆசிரியர் விருது பெற்றுள்ள ஆசிரியப் பெருமக்கள் திரு.கோபிநாத் அவர்கள் மற்றும் திரு.முரளிதரன் ரம்யா சேதுராமன் அவர்கள் ஆகியோரின் கற்பித்தல் பணி உலகம் வியக்கும் ஆளுமைகளை உருவாக்கும்...


- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு...




நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் பெயர்ப்பட்டியல் வெளியீடு (பாண்டிச்சேரி)...


 நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் பெயர்ப்பட்டியல் வெளியீடு (பாண்டிச்சேரி)...


SELECTION OF TEACHERS FOR THE CONFERMENT OF Dr. S. RADHAKRISHNAN AWARDS / HON'BLE CHIEF MINISTER'S SPECIAL AWARDS / HON'BLE EDUCATION MINISTER'S REGIONAL AWARDS - 2024 - LIST OF AWARDEE TEACHERS


State Best Teacher Awards 2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2024-2025ஆம் ஆண்டில் டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துகள்...💐💐💐💐💐

தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் National Teachers' Award 2024 வெளியீடு...

 

50 பேர் கொண்ட தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் National Teachers' Award 2024 வெளியீடு...


தமிழ்நாட்டில் இரண்டு பேர் தேர்வாகியுள்ளனர், ராஜாகுப்பம் கோபிநாத் அவர்கள், மதுரை முரளி அவர்கள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூன் 20 வரை விண்ணப்பிக்க வலைதள முகவரி அறிவிப்பு...

 

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூன் 20 வரை விண்ணப்பிக்க வலைதள முகவரி அறிவிப்பு...


மறைந்த குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் சூழலில், கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூன் 20 வரை awards.gov.in தளத்தில் விண்ணப்பிக்கலாம்: யூ.ஜி.சி அறிவிப்பு...


தேசிய ஆசிரியர் விருது 2023 (National Award to Teachers) பெறுவோர் பட்டியல் அறிவிப்பு - மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் T.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி மாவட்டம் V.K.புதூர், அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் S.மாலதி ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு (National Award to Teachers 2023 recipient list announcement - Madurai District Alanganallur, Government Boys Higher Secondary School Teacher T.Godwin Vedanayagam Rajkumar, Tenkasi District V.K.Pudur, Government Higher Secondary School Teacher S.Malathi from Tamil Nadu)...

 

>>> தேசிய ஆசிரியர் விருது 2023 (National Award to Teachers) பெறுவோர் பட்டியல் அறிவிப்பு - மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் T.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி மாவட்டம் V.K.புதூர், அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் S.மாலதி ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு (National Award to Teachers 2023 recipient list announcement - Madurai District Alanganallur, Government Boys Higher Secondary School Teacher T.Godwin Vedanayagam Rajkumar, Tenkasi District V.K.Pudur, Government Higher Secondary School Teacher S.Malathi from Tamil Nadu)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது அறிவிப்பு...


சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட பட்டியல் வெளியீடு


மதுரை மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 2 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமாருக்கும்,


தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை எஸ்.மாலதிக்கும் நல்லாசிரியர் விருது


டெல்லி விஞ்ஞான் பவனில் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் விழாவில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட உள்ளது.


தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான வலைதள முகவரி & வழிகாட்டி காணொளி (Website Address & Guide Video for Applying for National Best Teacher Award)...

 

>>> தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான வலைதள முகவரி & வழிகாட்டி காணொளி (Website Address & Guide Video for Applying for National Best Teacher Award)...


அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு...

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து வகை ஆசிரியர்கள் கீழே இணைப்பினை பயன்படுத்தி Login செய்து (தேசிய நல்லாசிரியர் விருதுக்கான இணையதளம்) தங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கான கடைசி தேதி 15-07-2023 என்றும் நினைவூட்டப்படுகிறது.

https://nationalawardstoteachers.education.gov.in/Welcome.aspx


விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டி காணொளியை காண கீழே உள்ள Linkஐ Click செய்யவும்...

https://nationalawardstoteachers.education.gov.in/Apply_video.aspx






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தேசிய நல்லாசிரியர் விருதுகளுக்கான விண்ணப்பிக்கும் வழிமுறை கையேடு (Instruction Manual for Online Self-nomination National Awards to Teachers 2023)...

 


>>> தேசிய நல்லாசிரியர் விருதுகளுக்கான விண்ணப்பிக்கும் வழிமுறை கையேடு (Instruction Manual for Online Self-nomination National Awards to Teachers 2023)...


விண்ணப்பிக்க வலைதள முகவரி:

https://nationalawardstoteachers.education.gov.in/







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக்கல்வி - தேசிய நல்லாசிரியர் விருது 2023 - விண்ணப்பங்களை இணையதளம் மூலம் 15-07-2023க்குள் விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் (School Education - National Best Teacher Award 2023 - Proceedings of the Chief Education Officer regarding notification to teachers to apply online by 15-07-2023)...


>>> பள்ளிக்கல்வி - தேசிய நல்லாசிரியர் விருது 2023 - விண்ணப்பங்களை இணையதளம் மூலம் 15-07-2023க்குள் விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் (School Education - National Best Teacher Award 2023 - Proceedings of the Chief Education Officer regarding notification to teachers to apply online by 15-07-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தேசிய நல்லாசிரியர் விருது-2022க்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (List of Teachers Nominated for National Best Teacher Award-2022 - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 38318/ ஐ/ 2022, நாள்: 03-08-2022...



>>> தேசிய நல்லாசிரியர் விருது-2022க்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (List of Teachers Nominated for National Best Teacher Award-2022 - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 38318/ ஐ/ 2022, நாள்: 03-08-2022...





2020-2021ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது(Dr.Radhakrishnan Award ) பெறும் ஆசிரியர்கள் விவரம் மாவட்ட வாரியாக(தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 29000/ஐ/2021, நாள்: 01-09-2021)...



2020-2021ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்கள் விவரம் மாவட்ட வாரியாக...


 தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 29000/ஐ/2021, நாள்: 01-09-2021ன்படி, 2020-2021ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்கள்  தேர்வு செய்யப்பட்ட விவரத்தை  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிட்டுள்ளனர். 


கோயம்புத்தூர் மாவட்டம்



கரூர் மாவட்டம்



செங்கல்பட்டு மாவட்டம்




திருப்பூர் மாவட்டம்


>>> திருப்பூர் மாவட்டத்தில் விருது பெற்ற  ஆசிரியர்கள்...



அரியலூர் மாவட்டம்


>>> அரியலூர் மாவட்டத்தில் விருது பெற்ற  ஆசிரியர்கள்...


திருவண்ணாமலை மாவட்டம்






மதுரை மாவட்டம்



நாகப்பட்டினம் மாவட்டம்



புதுக்கோட்டை மாவட்டம்



இராமநாதபுரம் மாவட்டம்


விருதுநகர் மாவட்டம்



திருநெல்வேலி மாவட்டம்



தூத்துக்குடி மாவட்டம்




திருச்சிராப்பள்ளி மாவட்டம்





திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம் 2020-2021ம் ஆண்டுக்கான டாக்டர்.இராதாகிருஷணன் விருது

➖➖➖➖➖➖➖➖
திரு.ஜெ.வயநமசி,
தலைமை ஆசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி
தேவநாயக்கன்பட்டி 624702 வேடசந்தூர் ஒன்றியம்,


திரு.அ.குருபிரசாத்,
பட்டதாரி ஆசிரியர்,
அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
நத்தம்-கோவில்பட்டி 624401


திரு.அ.ர.ஆ.முபாரக் சாதிக் அலி , கணினி பயிற்றுநர் 
அரசு மேல்நிலைப்பள்ளி அகரம் 624709,


திரு.ம.சி.கந்தவேல், பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி,
கோட்டூர்


திரு எஸ்.சந்திரசேகரன்,
இடைநிலை ஆசிரியர்.
சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளி
ம.மூ.கோவிலூர் 


திருமதி.ஜே. முருகேஸ்வரி,
இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,


திருமதி. ச.இந்துமதி,
பட்டதாரி ஆசிரியர், 
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.
ரெங்கநாதபும் 624716, வேடசந்தூர் ஒன்றியம்,

திரு.தங்கராஜ்,
தலைமை ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
வடகவுஞ்சி

திருமதி.சரஸ்வதி,
தலைமை ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
சாலைப்புதூர்

திருமதி சண்முகவள்ளி,
தலைமை ஆசிரியர்,
 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 
கவராய பட்டி.


பள்ளிக் கல்வி - ராதாகிருஷ்ணன் (மாநில நல்லாசிரியர்) விருது(Radhakrishnan Award) வழங்கும் பொருட்டு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்களை(Proposals) அனுப்பி வைக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - இணைப்பு: அரசாணை...


பள்ளிக் கல்வி – டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது – 2020–2021 ஆம் கல்வியாண்டு முதல் தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்...


◆பள்ளிக் கல்வி (பொது –II ) த் துறை அரசாணை (1டி) எண். 122, நாள் : 03 .08.2021. 

◆டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - விண்ணப்பப் படிவம் மாதிரி...

◆ பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண்: 29000/ஐ/இ1/2020, 04-08-2021...


தமிழகத்தில் 385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது.


விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து கல்வித்துறை உத்தரவு.


அரசுப்பள்ளி, தனியார் பள்ளி ஆசிரியர்களுடன் சிறப்பாசிரியர்களும் விருதுக்கு தகுதி உடையவர்கள்.


5 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக எவ்வித புகாருக்கும் இடம்தராமல் கல்விப்பணி ஆற்றிவருவோருக்கு விருது.


>>> பள்ளிக் கல்வி (பொது –II ) த் துறை அரசாணை (1டி) எண். 122, நாள் : 03.08.2021. மற்றும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - விண்ணப்பப் படிவம் மாதிரி...


>>> பள்ளிக் கல்வி - ராதாகிருஷ்ணன் (மாநில நல்லாசிரியர்) விருது வழங்கும் பொருட்டு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்களை அனுப்பி வைக்க பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண்: 29000/ஐ/இ1/2020, 04-08-2021...



நல்லாசிரியர் விருது விதிகளில் மாற்றம் (நாளிதழ் செய்தி)...

 கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு மட்டும் விருது வழங்கும் வகையில், தமிழக நல்லாசிரியர் விருது வழங்கும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5ல், தேசிய அளவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பணியில் சிறந்த பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.விருதுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் தனித்தனியாக விண்ணப்பங்கள் பெறப்படும். இந்த ஆண்டுக்கான மத்திய அரசு விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலனை நடந்து வருகிறது.


மாநில அளவிலான விருதுக்கு, விரைவில் விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன. இதற்கான விதிகளில் ஆண்டு தோறும் சில மாற்றங்கள் செய்யப்படும். இந்நிலையில், நல்லாசிரியர் விருதுக்கான விதிகளில், பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் திருத்தம் செய்துஉள்ளனர். இதன்படி, விருதுக்கு தேர்வாகும் ஆசிரியர்களின் தகுதியில், கொரோனா கால சேவையும் கட்டாயமாகி உள்ளது. கடந்தாண்டு கொரோனா தொற்று பரவிய முதல் அலையின்போதும்,


அதன் பிறகும், அரசு உத்தரவுப்படி தவறாமல் வேலைக்கு வந்தவர்கள், கொரோனா தன்னார்வ பணிகளில் ஈடுபட்டவர்கள். கொரோனா காலத்தில் கல்வி 'டிவி' மற்றும் பல்வேறு ஆன்லைன் வழிகளில், பாடம் நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே விருதை பெற முடியும் என, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 30.06.2021 வரை விண்ணப்பிக்கலாம் - பள்ளிக் கல்வித் துறை தகவல்...



 தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 30.06.2021 வரை விண்ணப்பிக்கலாம் - பள்ளிக் கல்வித் துறை தகவல்...


அனைத்து வகை அரசு/நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,


2020ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் நேரிடையாக http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க 30.06.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


எனவே, புதுடெல்லி மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை  பின்பற்றி தேசிய நல்லாசிரியர் விருதிற்கு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரிடையாக இணையதளத்தில் 30.06.2021க்குள் பதிவு செய்யப்பட வேண்டுமென அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

>>>CLICK HERE TO DOWNLOAD THE LETTER

முதன்மைக்கல்வி அலுவலர்வேலூர்.

தேசிய நல்லாசிரியர் விருது - 2021 - 20.06.2021 க்குள் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள்...

 


தேசிய நல்லாசிரியர் விருது (National Best Teacher Award)-2021- விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக -20.06.2021 க்குள் விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்ந்து- பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண்: 27576/ஐ1/2021, நாள்: 07-06-2021...


>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 27576/ஐ1/2021, நாள்: 07-06-2021...






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...