உங்கள் மின்னணு பணிப்பதிவேடு eSR ஐ தரவிறக்கம் செய்தல் மற்றும் விவரங்களை Edit செய்யும் வழிமுறை...
eSR Download & Edit Procedure....
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உங்கள் மின்னணு பணிப்பதிவேடு eSR ஐ தரவிறக்கம் செய்தல் மற்றும் விவரங்களை Edit செய்யும் வழிமுறை...
eSR Download & Edit Procedure....
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மின்னணு பணிப்பதிவேடுகள் புதுப்பித்தல் - படிநிலை வாரியான செயல்முறைகள்...
>>> Click here to Download IFHRMS e-SR Updation Step by Step Process(PDF File)...
IFHRMS - திட்டத்தில் E-SR ல் EDITING தொடர்பான பணிகள் மற்றும் புதிய பணியாளர்களுக்கு புதிய பணிப்பதிவேடுகள் E-SR மென்பொருளில் உருவாக்கும் பணிகளை முடிக்க ஜூலை 9 (09.07.2021) வரை கால அவகாசம் வழங்கி கருவூலம் மற்றும் கணக்குத் துறை உத்தரவு...
>>> Click here to Download Pay & Accounts Officer Letter, Dated_17-06-2021...
*📌IFHRMS ல் E-SR திருத்தங்கள் மேற்கொள்ள மண்டல வாரியாக நாட்கள் ஒதுக்கீடு நீங்கள் இதுவரை திருத்தம் செய்ய வில்லை எனில் இப்போது உங்கள் மண்டலத்திற்கு ஒதுக்கிய நாட்கள் அன்று திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
*📌 திருத்தங்கள் மேற்கொள்ள நாட்கள் வாரியாக அட்டவணை வெளியீடு..
*📌சென்னை,கோயம்புத்தூர்,மதுரை மண்டலங்கள் திங்கள்,புதன்,வெள்ளி திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
*📌வேலூர்,திருச்சி,திருநெல்வேலி மண்டலங்கள் செவ்வாய்,வியாழன்,சனி திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
IFHRMS SR Digitization (ESR) Log In Enable Days:
Chennai, Coimbatore, Madurai Region : Monday, Wednesday, Friday (Up to 02.00 p.m.)
Vellore, Trichy, Tirunelveli Region : Tuesday, Thursday, Saturday (Up to 02.00 p.m.)
>>> Click here to Download Region Wise Login URLs and Login enabled Days Details...
முதன்மைச் செயலர் / ஆணையர் , கருவூலம் மற்றும் கணக்குத்துறை , சென்னை அவர்களின் காணொளி காட்சி ஆய்வுக் கூட்டத்தில் IFHRMS திட்டத்தின் அடுத்த நடவடிக்கையாக e - SR தொடர்பான பணிகளை எதிர்வரும் மே மாதம் 10 ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டது . தற்போது e - SR Correction மென்பொருளில் ஒவ்வொரு பணியாளருக்கும் உள்ள e - SR- ல் இன்றைய தேதிவரை உள்ள அனைத்து பணி தொடர்பான பதிவுகளையும் மேற்கொள்ள வசதியாக Edit Option வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியானது மே மாதம் 10 ஆம் தேதி வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். எனவே , தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களின் பணி தொடர்பான அனைத்து விவரங்களையும் உடன் பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் , பணிப்பதிவேட்டில் முதல்பக்கத்தில் உள்ள Bio Data பகுதியை மட்டும் e - SR- ல் Correction செய்ய இயலாது. அந்த பகுதியில் ஏதும் பதிவுகள் விடுபட்டிருந்தாலோ அல்லது திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தாலோ பணிப்பதிவேட்டின் முதல் பக்கத்ததை Scan செய்து அதற்கு Ticket ஏற்படுத்தி சரிசெய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறாக அனைத்து பணிகளையும் மே மாதம் 10 ஆம் தேதிக்குள் முடித்து இத்திட்டம் திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட முழு ஒத்துழைப்பு நல்குமாறு அனைத்து பணம் பெறும் அலுவலர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...