கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IFHRMS ல் E-SR திருத்தங்கள் மேற்கொள்ள மண்டல வாரியாக நாட்கள் ஒதுக்கீடு - நீங்கள் உங்கள் மண்டலத்திற்கு ஒதுக்கிய நாட்கள் அன்று திருத்தங்கள் மேற்கொள்ளலாம்...



*📌IFHRMS ல் E-SR திருத்தங்கள் மேற்கொள்ள மண்டல வாரியாக நாட்கள் ஒதுக்கீடு நீங்கள் இதுவரை திருத்தம் செய்ய வில்லை எனில் இப்போது உங்கள் மண்டலத்திற்கு ஒதுக்கிய நாட்கள் அன்று திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.


*📌 திருத்தங்கள் மேற்கொள்ள நாட்கள் வாரியாக அட்டவணை வெளியீடு..


*📌சென்னை,கோயம்புத்தூர்,மதுரை மண்டலங்கள் திங்கள்,புதன்,வெள்ளி திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.


*📌வேலூர்,திருச்சி,திருநெல்வேலி மண்டலங்கள் செவ்வாய்,வியாழன்,சனி திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.


 IFHRMS SR Digitization (ESR) Log In Enable Days:

Chennai, Coimbatore, Madurai Region : Monday, Wednesday, Friday (Up to 02.00 p.m.)

Vellore, Trichy, Tirunelveli Region : Tuesday, Thursday, Saturday (Up to 02.00 p.m.)


>>> Click here to Download Region Wise Login URLs and Login enabled Days Details...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...