கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கருவூலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருவூலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

School Education - Retirement of teachers - Fixation of pay for re-appointment extension period - Clarification - Treasury Letter


 பள்ளிக்கல்வி - ஆசிரியர்கள் ஓய்வு - மறுநியமன காலத்திற்கான ஊதியம் நிர்ணயித்தல் - தெளிவுரை - கருவூல அலுவலர் கடிதம் ந.க. எண். 898256/2024/ஜி1, நாள்‌:04.10.2024


School Education - Retirement of teachers - Fixation of pay for re-appointment extension period - Clarification - Treasury Letter



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



கருவூலம்‌ மற்றும்‌ கணக்குத்துறை

அனுப்புநர்‌:

திருமதி ந.நாகராணி., பி.எஸ்‌.சி., 

கருவூல அலுவலர்‌ (மு.கூ.பொ.,)

மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌,

மாவட்டக்‌ கருவூலம்‌,


பெறுநர் 

ஆணையர், 

கருவூலம் மற்றும் கணக்கு துறை,

நிதித்துறை, ஒருங்கிணைந்த கால்நடை மருத்துவமனை வளாகம், 

அண்ணா சாலை, 

நந்தனம், 

சென்னை - 600035


ந.க. எண். 898256/2024/ஜி1, நாள்‌:04.10.2024.


பொருள்‌: பள்ளிக்கல்வி - மறு நியமனம்‌ - அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அரசு பணியாளர்கள்‌. - கல்வியாண்டின்‌ இடையில்‌ வயது முதிர்வு காரணமாக ஓய்வுபெறும்‌ நாள்‌ - மறுநியமன காலத்திற்குகான ஊதியம்‌ நிர்ணயித்தல்‌ - தக்க தெளிவுரை வேண்டி பணிந்தனுப்புதல்‌ - சார்பாக.


பார்வை: 1. அரசாணை என்‌. 16 (நிதித்துறை) நாள்‌: 28-01-2020


2. அரசாணை (நிலை) என்‌. 115 பள்ளிக்‌ கல்வித்‌(பக5(2)) துறை, நாள்‌: 28.06.2022.


3. Govt. Lr.No. 22851/Fin(Pension)/2018. Dt: 13.08.2018.


4. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்‌ கழகம்‌, பதிவு எண்‌. 83/2022, சேலம்‌ மாவட்டம்‌, விண்ணப்பம்‌ நாள்‌: 30.09.2024.


*****


பார்வை 4-ல்‌ காணும்‌ தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்‌ கழகம்‌ விண்ணப்ப கடிதத்தில்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ கல்வியாண்டின்‌ இடையில்‌, வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும்‌ ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டில்‌ கடைசி வேலை நாள்‌ வரை (Upto the end of Academic Session) மறுநியமனம்‌ வழங்கப்படுகிறது. அப்பணிக்காலத்திற்கான ஊதியம்‌ பங்களிப்பு ஒய்வூதியத்தில்‌ உள்ளோருக்கு பார்வை 2-ல்‌ குறிப்பிட்டுள்ள ஒய்வு பெறுவதற்கு முன்னர்‌ கடைசியாக பெற்ற ஊதியமே மறுநியமன காலத்திற்கான ஊதியமாக வழங்க வேண்டும்‌ என விண்ணப்பித்துள்ளனர்‌.


பார்வை 1-ல்‌ குறிப்பிட்டுள்ள அரசாணையின்படி பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தில்‌ ஒய்வுபெற்றவர்கள்‌ கடைசியாக பெற்ற ஊதியத்தில்‌ (அரசின்‌ பங்களிப்பு 10% -*- பணியாளர்‌ பங்களிப்பு 10%) பிடித்தம்‌ செய்து மீதமுள்ள தொகையை மறுநியமன கால ஊதியமாக நிர்ணயம்‌ செய்ய ஆணை வெளியிட்டுள்ளது. இவ்வலுவலகத்தில்‌ முன்னிலைபடுத்தப்பட்ட மறுநியமன ஊதியத்திற்கான பட்டியல்‌ அரசாணை 16 (நிதி) நாள்‌: 28.01.2020-ஐ சுட்டிகாட்டி தணிக்கை மேற்கொண்டு பட்டியல்‌ திருப்பப்பட்டது என்பதையும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌..


இந்நேர்வில்‌ மறுநியமன கால ஊதியம்‌ அனுமதித்தல்‌ தொடர்பாக தக்க தெளிவுரை வழங்கிட வேண்டி இக்கடிதம்‌ பணிவுடன்‌ சமர்ப்பிக்கப்படுகிறது. 


கருவூல அலுவலர்‌,

மாவட்ட கருவூலம்‌, சேலம்‌.

நகல்‌:

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்‌ கழகம்‌, சேலம்‌ மாவட்டம்‌ அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது. (திரு T.A. கமலக்கண்ணன், மாநிலச் செயலாளர், அரசு ஆண்கள்‌ மேல்நிலைப்பள்ளி, எடப்பாடி, சேலம்‌ - 637105)


TDS - 24Q குறித்த காலத்திற்குள் தாக்கல் செய்ய கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரின் கடிதம்

 

 

TDS - Income Tax – TDS default - Notice served to the department DDOs – Various departments of Tamil Nadu Government deductors – requested to file the TDS Form 24Q in due dates - Regarding...


TDS - 24Q குறித்த காலத்திற்குள் தாக்கல் செய்வது சார்ந்து கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரின் கடிதம் - குறித்த காலத்திற்குப் பின் தாக்கல் செய்யும் ஒவ்வொரு நாளுக்கும் ₹200 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் அறிவிப்பு...



>>> கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரின் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



TREASURIES AND ACCOUNTS DEPARTMENT

From

Thiru. S.Nagarajan I.A.S.

Commissioner of Treasuries and Acçounts (FAC),

3rd Floor, Perasiriyar K.Anbazhagan Maaligai, No.571, Anna Salai,

Nandanam, Chennai - 600 035.


To

All Secretaries to Government of Tamilnadu,

All Head of the Departments,

All District Collectors,

All Treasury Officers.


Rc.No.280/2024/E1 Dated: 15-10-2024


Sir / Madam,

Sub: TDS - Income Tax - TDS default - Notice served to the department DDOs Various departments of Tamil Nadu Government deductors - requested to file the TDS Form 24Q in due dates - Regarding.


Ref: Principal Chief Commissioner of Income Tax, Tamilnadu and Pondicherry circle, Chennai Lr. C.No.CHE/COORD/101(!4)/2024- 25, dated.16.07.2024

Kind attention is invited to the reference cited.

In the reference cited, the Principal Chief Commissioner of Income Tax, Tamilnadu and Pondicherry Circle, Chennai has addressed a letter to Chief Secretary to Government of Tamil Nadu wherein it is informed that Income Tax Department has served notices to the Drawing and Disbursing Officers (DDOs) of various Departments of GOTN for default on income tax TDS.

In this connection, as per the Income tax Act 1961 / Income Tax department circulars, Drawing and Disbursing Officer's responsibility includes filing of Quarterly returns in Form 24(Q) with Income Tax Department. This statement contains details of tax deducted at source from salary of employees.

The statement/returns have to be filed on Quarterly basis with due dates as below:

Quarter          Period      Due Date of TDS Return

Q1          April-June.       July 31


Q2        July-September.  October 31 


Q3        October-December.    January 31 (Next Year)

Q4          January-march.      May 31


Consequences of non-filing of TDS return/non filing of return by due date will entail paying of late filing fee at the rate of Rs.200 per day for every continuous day of default (under sec 234(E)).

Hence, all Drawing and Disbursing Officers under your control may be instructed to file the quarterly returns in time. ie FORM 24Q return pertaining to July - September within October 31st.


Sd/- S.Nagarajan

Commissioner of Treasuries and Accounts (FAC)

Signed by Arumugam

Date: 15-10-2024 16:42:35


Treasury and Accounts Officer directed to apply Festival Advance through Kalanjiyam Mobile App...

 


பண்டிகை முன்பணம் களஞ்சியம் Kalanjiyam (IFHRMS 2.0) Mobile App மூலம் விண்ணப்பிக்க கருவூலம் மற்றும் கணக்குத்துறை அலுவலர் உத்தரவு...


Dear Sir /Mam, 


 *Kind attention to all* 


All DDOs (Employees ) are instructed to apply Festival Advance through Kalanjiyam Mobile App only from 01.10.2024 . 100 percent via App.


 Further details will be shared soon. Alert all DDOs in this regard.


Regards, 


Treasury officer, 

Karur.


வணக்கம். 

அனைத்து சம்பளம் பெற்று வழங்கும்  அலுவலர்கள் மற்றும்  அரசு ஊழியர்கள் விழா முன்பணம் பெறுவதற்கு களஞ்சியம் செயலி மூலம்தான் விண்ணப்பிக்க வேண்டும்.

- கருவூலம் மற்றும் கணக்குத்துறை...



>>> கரூர் மாவட்டக் கருவூல அலுவலரின் கடிதம், நாள்: 27-09-2024...


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகை பெறுவதற்கு முன் மொழிவுகளை IFHRMS Kalanjiyam வாயிலாக அனுப்புவதற்கான வழிமுறைகள் - கருவூல கணக்குத் துறை ஆணையரின் கடிதம், நாள்: 15-05-2024...


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ( CPS - Contributory Pension Scheme) சார்ந்த முன் மொழிவுகளை இனி IFHRMS வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும் - கருவூல கணக்குத் துறை ஆணையர் உத்தரவு...



பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகை பெறுவதற்கு முன் மொழிவுகளை IFHRMS Kalanjiyam வாயிலாக அனுப்புவதற்கான வழிமுறைகள்  - கருவூல கணக்குத் துறை ஆணையரின் கடிதம், நாள்: 15-05-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


களஞ்சியம் செயலியின் பயன்பாடு - விடுப்புகளுக்கு அனுமதி ஆணை ஏற்பளிப்பு - ஆண்டு ஊதிய உயர்வு - Digital Audit and Accounting System - வருங்கால வைப்பு நிதி சந்தா - தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையரின் காணொளி காட்சிக் கூட்டச் செய்தி...


 களஞ்சியம் செயலியின் பயன்பாடு - விடுப்புகளுக்கு அனுமதி ஆணை ஏற்பளிப்பு - ஆண்டு ஊதிய உயர்வு - Digital Audit and Accounting System -  வருங்கால வைப்பு நிதி சந்தா - தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையரின் காணொளி காட்சிக் கூட்டச் செய்தி...


Video Conferencing message by the Commissioner of Treasury and Accounts regarding the use of Kalanjiyam App - Approval of leaves - Annual Increment - Digital Audit and Accounting System - DASS - Provident Fund subscription...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



.



>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஓராண்டிற்கு வருங்கால வைப்பு நிதி பிடித்தம் (Subscription) 5,00,000 ஐந்து லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் - IFHRMS Kalanjiyam செயலி தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையரின் காணொளி காட்சிக் கூட்டச் செய்தி...


 ஓராண்டிற்கு வருங்கால வைப்பு நிதி பிடித்தம் (GPF Subscription) 5,00,000 ஐந்து லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் - IFHRMS Kalanjiyam செயலி தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையரின் காணொளி காட்சிக் கூட்டச் செய்தி...


 Provident Fund Subscription not exceed 5,00,000 (Five Lakhs) per year - Video Conference Message of Commissioner of Treasury and Accounts Department regarding IFHRMS Kalanjiyam app...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



.



>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


IFHRMS - ஏப்ரல் 2024 முதல் Income Tax Auto Deduction நடைமுறைக்கு வரவுள்ளதால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் - திண்டுக்கல் மாவட்டக் கருவூல அலுவலரின் கடிதம்...


IFHRMS - ஏப்ரல் 2024 முதல் Income Tax Auto Deduction நடைமுறைக்கு வரவுள்ளதால் கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்ற உத்தரவு...


 அனைத்து பணம் பெறும் அலுவலர்களின் கவனத்திற்கு,


ஏப்ரல் 2024 முதல் Income Tax Auto Deduction நடைமுறைக்கு வரவுள்ளதால் கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


1. ஏப்ரல் 12-க்குள் PAN Number இல்லாத பணியாளர்களுக்கு Employee Profile-ல் PAN Number update செய்ய வேண்டும்.


2. PAN Number இல்லாத பணியாளர்களுக்கு வருமான வரித்துறையின் விதிகளின் படி தானாகவே 20% Income Tax பிடித்தம் செய்யப்படும்.


3. அனைத்து பணியாளர்களும் TDS பிடித்தம் முறை Old Regime அல்லது New Regime என்பதை தேர்வு செய்ய வேண்டும்.


4. களஞ்சியம் Mobile App அல்லது களஞ்சியம் மென்பொருளில் Employee Self Service ஆகிய இரண்டு வழிகளில் பணியாளர்கள் option-ஐ தேர்வு செய்யலாம்.


5. ஏப்ரல் 12-க்குள் Income Tax Option-ஐ தேர்வு செய்யாத பணியாளர்களுக்கு தானாகவே New Regime தேர்வு செய்யப்படும்.


6. Old Regime தேர்வு செய்த பின்பு பணியாளர்கள் தங்களது declaration-ஐ (Savings மற்றும் Expenses) Self Service-ல் கொடுக்க வேண்டும்.


7. Initiator தங்களது அலுவலக அனைத்து பணியாளர்களுக்கும் Initiator id -ல் Option-ஐ தேர்வு செய்யலாம் மற்றும் Declaration work ஆகியவற்றை செய்ய இயலும். Intiator-ன் Employee Self Service portal-லில் இதனை செய்யலாம்.


8. ஒவ்வொரு மாதமும் Payroll Run-க்கு முன்னதாக Declaration-ஐ மாற்றிக்கொள்ளலாம்.


9. Old Regime தேர்வு செய்த பணியாளர்கள் டிசம்பர் மாதம் 10-ம் தேதிக்குள் தங்களது சேமிப்பு மற்றும் செலவுகளுக்கான அசல் ரசீதுகளை Scan செய்து IFHRMS மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


10. அவ்வாறு அசல் ரசீதுகளை பதிவேற்றம் செய்யாத பட்சத்தில் December மாதம் முதல் IT கூடுதலாக பிடித்தம் செய்யப்படும்.


11. அனைத்து பணியாளர்களும் தங்களது Income Tax Projection Report-ஐ Employee Service --> Reports --> Income Tax Projection Report Self Service பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



>>> திண்டுக்கல் மாவட்டக் கருவூல அலுவலர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் - NHIS - யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், சென்னை அலுவலகம் 25.3.2024 முதல் புதிய இடத்திற்கு மாற்றம் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை ஆணையர் அவர்களின் கடிதம், நாள்: 21-03-2024...

 

புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் - யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், சென்னை அலுவலகம் 25.3.2024 முதல்  புதிய இடத்திற்கு மாற்றம் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை ஆணையர் அவர்களின் கடிதம், நாள்: 21-03-2024...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், சென்னை அலுவலகம் 25.3.2024 முதல்  புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது...



TREASURIES AND ACCOUNTS DEPARTMENT 


From

Thiru.K.VijayendraPandian,IAS.,

Commissioner of Treasuries and Accounts,

3rd Floor, Perasiriyar K.Anbazhagan Maaligai,

571, Anna Salai, Nandanam, Chennai-35


To

All Pay and Accounts Officers, All

Treasury Officers,

Pension Pay Officer,

All Sub Pay and Account Officers.

RC.No.30655/ NHIS-2/2024, Dated:21-03-2024

Sir

Sub: New Health Insurance Scheme for Employees and Pensioners -United India Insurance Co. Ltd's Divisional Office 06 is shiftting their premises - Address Change Information communicated - Regarding.

Ref: Mail Received from UIIC Dated:04.03.2024


United India Insurance Co. Ltd's Divisional Office - 06 is dealing with NHIS Schemes of employees and pensioners of Government of Tamilnadu. In the reference cited, they have informed that their Divisional Office - 06 has been shifted to the following address with effect from 25/03/2024.

"United India Insurance Co. Ltd,

LBO-010600,

134, Silingi Buildings, (Behind IDBI Bank), Greams

Road, Chennai- 600 006."

In this regard, they have informed that, the collection of reimbursement claim documents from the beneficiaries will be done at the new premises from 25/03/2024. The entire shifting has been planned to be completed on or before 28/03/2024 and would be functioning fully from 01/04/2024 at their new premises. There will be no changes in their telephone No.s.

Therefore, all the Pay and Accounts Officers/Treasury Officers/Pension Pay Office/Sub Pay and Accounts Offficers are instructed to take note of the above information and further all the future communications to UIIC should be addressed to the address mentioned above. This has to be communicated to all the DDO's and Pensioners associations for their information.

Signed by

K Vijayendra Pandian

Date: 21-03-2024 16:21:11

VIJAYENDRA PANDIAN K

Commissioner of Treasuries and Accounts


IT & A துறை - களஞ்சியம் (IFHRMS 2.0) - வருமான வரி - சுய அறிவிப்பு - கால அவகாசம் நீட்டிப்பு கோரப்பட்டது - தொடர்பாக - கருவூலங்கள் மற்றும் கணக்குகளின் ஆணையாளரின் கடிதம் Rc.No. 33318/ IFMS/ 2024, தேதி: 19-03-2024...



 IFHRMS Kalanjiyam செயலியில் 2024-2025 நிதியாண்டில் Income Tax பிடித்தம் செய்ய New Tax Regime/ Old Tax Regime தேர்வு செய்தல் - - கால அவகாசம் நீட்டிப்பு - PAN Update செய்தல் - வரித்தொகையை மாற்றம் செய்தல் - Savings & Exemptions Proof of Documents சமர்ப்பித்தல் - தொடர்பாக - கருவூலங்கள் மற்றும் கணக்குகளின் ஆணையாளரின் கடிதம், நாள்: 19-03-2024...



IT & A Department - Kalanjiyam (IFHRMS 2.0) - Income Tax - Self Declaration - Sensitization requested - Reg - Letter from Commisioner of Treasuries and Accounts Rc.No. 33318/ IFMS/ 2024, Dated: 19-03-2024...



IT & A துறை - களஞ்சியம் (IFHRMS 2.0) - வருமான வரி - சுய அறிவிப்பு - கால அவகாசம் நீட்டிப்பு கோரப்பட்டது - தொடர்பாக - கருவூலங்கள் மற்றும் கணக்குகளின் ஆணையாளரின் கடிதம் Rc.No. 33318/ IFMS/ 2024, தேதி: 19-03-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வருமான வரி பிடித்தம் (TDS) செய்து படிவங்கள் (e-filing) தாக்கல் செய்தல் – TAN – சம்பளப் பட்டுவாடா அதிகாரியின் கடமைகள் - கருவூலக் கணக்கு ஆணையரின் கடிதம் ந.க.எண்: CTA/15/2024-E1, நாள் : 06-01-2024...


  வருமான வரி பிடித்தம் (TDS) செய்து படிவங்கள் (e-filing) தாக்கல் செய்தல் – TAN – சம்பளப் பட்டுவாடா அதிகாரியின் கடமைகள் - கருவூலக் கணக்கு ஆணையரின் கடிதம் ந.க.எண்: CTA/15/2024-E1, நாள் : 06-01-2024 - Income Tax Deduction (TDS) and Filing of Forms (e-filing) – TAN – Duties of Drawing and Disbursing Officer – Treasury Accounts Commissioner's Letter No: CTA/15/2024-E1, Dated : 06-01-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


குழுக் காப்பீட்டுத் திட்டம் – தீர்வு – காலதாமத்தினால் குழு காப்பீட்டுத் திட்டத்தில் தொகை பெறப்படாமை – சிறப்பு நிகழ்வாக குழு காப்பீட்டுத் திட்டத்தில் தொகை வழங்குதல் – தொகை பெறப்படாமல் இருப்பின் LIC யில் கோரி ரூ.3இலட்சம் அல்லது அதற்கு குறைவான தொகையைப் பெற்றுக் கொள்ளுதல் - பள்ளிக்கல்வி இயக்கக நிதி கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் மற்றும் கருவூல கணக்குத் துறை ஆணையரின் கடிதம் ந.க.எண் : 20898/ 2023/ K2, நாள்: 20-07-2023 (Group Insurance Scheme - Settlement of time barred claims under Group Insurance Scheme - Provided a one time provision as a special case to settle the time barred death claims - requested to send claims for Rs.3 lakh or less to LIC - Regarding - LIC of India Letter, Dated: 21-06-2023 – Proceedings of Financial Control Officer, Directorate of School Education and Letter from Commissioner of Treasuries and Accounts Department Rc.No.: 20898/ 2023/ K2, Dated: 20-07-2023)...



>>> குழுக் காப்பீட்டுத் திட்டம் – தீர்வு – காலதாமத்தினால் குழு காப்பீட்டுத்  திட்டத்தில் தொகை பெறப்படாமை – சிறப்பு நிகழ்வாக குழு  காப்பீட்டுத் திட்டத்தில் தொகை வழங்குதல் – தொகை பெறப்படாமல் இருப்பின் LIC யில் கோரி ரூ.3இலட்சம் அல்லது அதற்கு குறைவான தொகையைப் பெற்றுக் கொள்ளுதல் - பள்ளிக்கல்வி இயக்கக நிதி கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் மற்றும் கருவூல கணக்குத் துறை ஆணையரின் கடிதம் ந.க.எண் : 20898/ 2023/ K2, நாள்: 20-07-2023 (Group Insurance Scheme - Settlement of time barred claims under Group Insurance Scheme - Provided a one time provision as a special case to settle the time barred death claims - requested to send claims for Rs.3 lakh or less to LIC - Regarding - LIC of India Letter, Dated: 21-06-2023 – Proceedings of Financial Control Officer, Directorate of School Education and Letter from Commissioner of Treasuries and Accounts Department Rc.No.: 20898/ 2023/ K2, Dated: 20-07-2023)...



01-08-2023 முதல் பணி ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதிய கருத்துருக்களை (பிரேணனை) IFHRMS மென்பொருளிலுள்ள OPPAS (Online Pension Provident Authorization System) முறையில் மட்டுமே மின்னணு பணிப்பதிவேடு (e-SR) உடன் இணைத்து மாநில கணக்காயருக்கு அனுப்பவேண்டும் - தஞ்சாவூர் மாவட்டக் கருவூல அலுவலரின் கடிதம், நாள்: 21-07-2023 (For those retiring from service from 01-08-2023, the Pension Proposals should be sent to the State Accountant General through OPPAS (Online Pension Provident Authorization System) mode only in IFHRMS software along with electronic Service Register (e-SR) - Thanjavur District Treasury Officer's Letter, Dated: 21-07-2023)...


>>> 01-08-2023 முதல் பணி ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதிய கருத்துருக்களை (பிரேணனை) IFHRMS மென்பொருளிலுள்ள OPPAS (Online Pension Provident Authorization System) முறையில் மட்டுமே மின்னணு பணிப்பதிவேடு (e-SR) உடன் இணைத்து மாநில கணக்காயருக்கு அனுப்பவேண்டும் - தஞ்சாவூர் மாவட்டக் கருவூல அலுவலரின் கடிதம், நாள்: 21-07-2023 (For those retiring from service from 01-08-2023, the Pension Proposals should be sent to the State Accountant General through OPPAS (Online Pension Provident Authorization System) mode only in IFHRMS software along with electronic Service Register (e-SR) - Thanjavur District Treasury Officer's Letter, Dated: 21-07-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

IFHRMS - அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் - மென்பொருள் முகப்பு பக்கத்தில் தாளாளர் அனுமதியாளர் (Sanctioner) இடுகை ஏற்படுத்தித் தர வழிவகை கோருவது தொடர்பாக - தலைமை ஆசிரியர் - Initiator, தாளாளர் - Verifier, வட்டார/ மாவட்டக் கல்வி அலுவலர் - Approver - கருவூல கணக்கு துறை ஆணையரின் கடிதம் ந.க.எண்: 3750 / IFMS/2023, நாள்: 10-07-2023 (Letter from the Commissioner of Treasury Accounts Department Rc.No: 3750 / IFMS/2023, Dated: 10-07-2023 regarding the request for provision of Sanctioner post for Correspondents of Government Aided Schools on IFHRMS - Headmaster - Initiator, Correspondent - Verifer, Block/ District Education Officer - Approver in Software home page)...

 


>>> IFHRMS - அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் - மென்பொருள் முகப்பு பக்கத்தில் தாளாளர் அனுமதியாளர் (Sanctioner) இடுகை ஏற்படுத்தித் தர வழிவகை கோருவது தொடர்பாக - தலைமை ஆசிரியர் - Initiator, தாளாளர் - Verifier, வட்டார/ மாவட்டக் கல்வி அலுவலர் - Approver - கருவூல கணக்கு துறை ஆணையரின் கடிதம் ந.க.எண்: 3750 / IFMS/2023, நாள்: 10-07-2023 (Letter from the Commissioner of Treasury Accounts Department Rc.No: 3750 / IFMS/2023, Dated: 10-07-2023 regarding the request for provision of Sanctioner post for Correspondents of Government Aided Schools on IFHRMS -  Headmaster - Initiator, Correspondent - Verifer, Block/ District Education Officer - Approver in Software home page)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

NHIS Reimbursement - 01.07.2021க்கு முன் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற ஊழியர்களுக்கு, (ஓய்வூதியர்கள் என்றால் 1.7.2022) செலவுத் தொகையை திரும்ப வழங்கும் நடைமுறைகளை 31.03.2023க்குள் முடிக்க கருவூலம் மற்றும் கணக்குகள் துறை அலுவலர் கடிதம் (NHIS Reimbursement - Treasury and Accounts Officer letter to complete reimbursement procedures by 31.03.2023 for employees treated in non-recognized hospitals before 01.07.2021, / 1.7.2022 if pensioners)...




>>> NHIS Reimbursement - 01.07.2021க்கு முன் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற ஊழியர்களுக்கு, (ஓய்வூதியர்கள் என்றால் 1.7.2022) செலவுத் தொகையை திரும்ப வழங்கும் நடைமுறைகளை 31.03.2023க்குள் முடிக்க கருவூலம் மற்றும் கணக்குகள் துறை அலுவலர் கடிதம் (NHIS Reimbursement - Treasury and Accounts Officer letter to complete reimbursement procedures by 31.03.2023 for employees treated in non-recognized hospitals before 01.07.2021, / 1.7.2022 if pensioners)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


24.02.2023க்கு முன்னதாக சம்பளப் பட்டியல்கள் தயார் செய்துகொள்ளுமாறும், அதன் பின்னர் பிப்ரவரி 2023 மாதத்திற்கான Mark for Recalculation முடக்கப்படும் எனவும் கருவூலம் மற்றும் கணக்குத்துறை சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர் கடிதம் (Letter from Treasury and Accounts Pay and Accounts Officer to prepare salary lists before 24.02.2023 and after that Mark for Recalculation for the month of February 2023 will be disabled)...


>>> 24.02.2023க்கு முன்னதாக சம்பளப் பட்டியல்கள் தயார் செய்துகொள்ளுமாறும், அதன் பின்னர் பிப்ரவரி 2023 மாதத்திற்கான Mark for Recalculation முடக்கப்படும் எனவும் கருவூலம் மற்றும் கணக்குத்துறை சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர் கடிதம் (Letter from Treasury and Accounts Pay and Accounts Officer to prepare salary lists before 24.02.2023 and after that Mark for Recalculation for the month of February 2023 will be disabled)...


ஓய்வூதியர்கள் தங்கள் ஓய்வூதிய விவரங்களை IFHRMS மூலம் ஆன்லைனில் பதவிறக்கம் செய்யும் முறை (Procedure for Download Pensioner Payslip & Pension Pay Drawn & Form 16 )...



 கருவூலம் மற்றும் கணக்குத் துறை

 

அனுப்புநர்

திரு.R.சுப்பிரமணியன்,எம்‌.காம்‌.,

ஓய்வூதியம்‌ வழங்கும்‌ அலுவலர்‌,

ஓய்வூதியம்‌ வழங்கும்‌ அலுவலகம்‌,

சென்னை: 600 035.


பெறுநர்

மாநிலத் தலைவர்,

ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம்,

பிளாட்‌ எண்‌,1740, 

இ2, இரண்டாவது தளம்,

ஷாலோம் கட்டிடம், 

18-வது பிரதான சாலை,

அண்ணாநகர்‌ மேற்கு, சென்னை - 600 040.


ந.க.எண்‌, 7409/ 2021/ சி நாள்‌, 06-07-2021


அய்யா,

பொருள்:  ஒய்வூதியம்‌ - ஓய்வூதியர்கள்‌ தரவு தளம்‌- ஓய்வூதியம்‌ பெற்ற விவரங்கள்‌ பதிவேற்றம்‌- தொடர்பாக.


பார்வை : தங்கள்‌ சங்க கடிதம்‌ நாள்‌.26.04.2021


பார்வையில்‌ காணும்‌ கடிதத்தில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள குறைபாடுகள்‌ IFHRMS-ல் சரிசெய்யப்பட்டுள்ளது எனும்‌ விபரம்‌ தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும்‌ கீழ்காணும் வழிமுறைகளின்படி ஓய்வூதியர்கள்‌ Online-ல்‌ மாதாந்திர ஓய்வூதிய விபரங்களை பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌. இவ்விபரங்களை அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும்‌ தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Procedure for Download Pensioner Payslip & Pension Pay Drawn & Form 16 


1. Login - www.karuvoolam.tn.gov.in 


2. User Type — Pensioners 


3. Enter Pension Payment Order Number (Example: PPO No: A125456) 


4. Password — Pensioner Date of Birth (Ex: DDMMYYYY) 


5. Click Reports (Right Side Top Comer)


ஓய்வூதியம்‌ வழங்கும்‌ அலுவலர்‌,

ஓய்வூதியம்‌ வழங்கும்‌ அலுவலகம்‌,

சென்னை-35.


>>>  கடிதத்தை PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...