>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
சாமானிய இந்திய குடிமகன் பச்சை மையினால் கையொப்பமிடக் கூடாது என்பதற்கான அரசால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் இல்லை - தேனி மாவட்ட வருவாய் அலுவலரின் தகவல் அறிவிப்பு, நாள்: 18-05-2023 (NO ORDERS ISSUED BY THE GOVERNMENT NOT TO SIGN IN GREEN INK FOR A COMMON INDIAN CITIZEN - THENI DISTRICT REVENUE OFFICER INFORMATION NOTIFICATION, DATED: 18-05-2023)...
ஆசிரியர் வருகை பதிவேட்டில் ஆசிரியர்களின் பெயர்கள் எழுதப்பட வேண்டிய முறை - கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மற்றும் தகவல் வழங்கும் அலுவலரின் செயல்முறைகள் ஓ.மு.எண் : 01470 / அ2/ 2015, நாள்: 27-04-2015 (Procedure for Writing Teachers' Names in Teacher Attendance Register - Proceedings of Personal Assistant and Information Officer of Krishnagiri District Chief Education Officer Rc.No : 01470 / A2/ 2015, Date : 27-04-2015)...
18-06-2022 அன்று நடைபெற்ற குறுவள மையக் கூட்டம் (CRC)க்கு ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு உண்டா - RTI வினாவிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பொதுத் தகவல் அலுவலரின் பதில் (Is there compensatory leave for teachers for Cluster Resource Center Meeting (CRC) held on 18-06-2022 - Samagra Shiksha Public Information Officer's response to RTI Question) கடிதம் ந.க.எண்: 2668/ அ6/ ஒபக/ 2022, நாள்: 08-07-2022...
தகவல் அறியும் உரிமைச் சட்டம் கையேடு - பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்ந்து அனைத்து தகவல்கள், 1854ஆம் ஆண்டு முதல் பதவி வகித்த பள்ளிக் கல்வி இயக்குநர்கள் விவரம், அனைத்து மாவட்ட CEO, DEO அலுவலக முகவரி, தொடர்பு எண்கள் மற்றும் CoSE Organization Set-Up உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் ஒரே கோப்பில் வெளியீடு (Right to Information Act Guide - All information related to the School Education Commisionerate, including details of School Education Directors who have served since 1854, all District CEOs, DEO office addresses, contact numbers and various information including CoSE Organization Set-Up)...
இடைநிலை ஆசிரியர்களின் Level of Pay 20600 - 65500 என குறிப்பிடுவது சரியா என்பது பற்றிய விளக்கம் (Secondary Grade Teachers' Level of Pay 20600-75900 or 20600 - 65500 - Explanation)...
இடைநிலை ஆசிரியர்களின் Level of Pay 20600 - 65500 என குறிப்பிடுவது சரியா என்பது பற்றிய விளக்கம் (Secondary Grade Teachers' Level of Pay 20600-75900 or 20600 - 65500 - Explanation)...
நிதித்துறை அரசாணை எண்: 90 நாள்: 26.02.2021- ல் வெளிவந்த பின்னரும் இ.நி.ஆசிரியர்களின் Level of pay என்பதை 20600 - 65500 என்று சிலபல இடங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். இதனால் ஆண்டுதோறும் வழங்கும் ஆண்டு ஊதிய உயர்வினையும் வழங்க மறுக்கும் நிலையும் காணப்படுகிறது. அரசாணை 90 - ல் Schedule 1 and III containing the pay matrix for employees pay appended to this order shall be substituted for the schedule - 1 and III in the government order first read above என உள்ளது.
அதாவது இந்த அரசாணையில் உள்ள schedule 1 and III ல் உள்ள Pay matrix அட்டவணை, மேலே முதலில் படிக்கப்பட்ட அரசாணையில் ( அதாவது பார்வை 1 - ல் உள்ள அரசாணை 303- ல் ) உள்ள schedule 1 and III க்கு மாற்றாக மாற்றப்படும் என்பதாக குறிப்பிடப்பட்டு, அட்டவணை 1 என்பது முந்தைய ஊதிய விகிதங்களுக்கு ( Existing Level of Pay ) இணையான Revised Levels of Pay குறிப்பிட்ட அட்டவணையாக உள்ளது.
எனவே Revised Levels of Pay அட்டவணைப்படி இ.நி்.ஆசிரியர்களின் ஊதிய நிலை 20600 - 75900 என்பதே சரியானது.
இவ்வாறான நிலைகளில் ஆண்டு ஊதிய உயர்வு சிலபல இடங்களில் மறுக்கப்பட்டதால், கேட்கப்பட்டு பெறப்பட்ட RTI தகவலிலும், ஊதிய நிலை 10 - ல் ரூ.20600 - 75900 என அரசாணை நிலை எண். 90 நிதித்துறை நாள்: 26.02.2021 - ல் திருத்தி அமைத்து ஆணையிடப்பட்டதனால் ஊதிய நிலை (Level )10 - ல் தளம் ( Cell ) 40 - ஐ ( ரூ.65500) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மேற்கூறிய அரசாணையின்படி வருடாந்திர ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதித்திடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த RTI தகவலானது இ.நி.ஆசிரியர்களின் Level of Pay என்பது 20600 - 75900 என்பதையும், வருடாந்திர ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதித்திடலாம் என்பதையும் தெளிவாக்குகிறது.
எனவே ஆசிரிய நண்பர்கள் Revised Levels of Pay அட்டவணைப்படி அனைவருக்கும், குறிப்பாக இ.நி.ஆசிரியர்களுக்கு ஊதிய நிலை குறிப்பிடப்படுவதை கவனிக்க வேண்டுகிறேன். அத்துடன் அரசாணைப்படி ஆண்டு ஊதிய உயர்வினை ஆண்டுதோறும் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய தொடர்ந்து முயற்சிக்க அன்புடன் வேண்டுகிறேன்.
>>> ஆண்டுதோறும் ஆண்டு ஊதிய உயர்வினை வழங்கிடக் கோரும் விண்ணப்பம் - மாதிரி (Model)...
நன்றி.
தகவல் தொகுப்பு:
C. THOMAS ROCKLAND
கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் ரூ.65500/- எட்டியவுடன் அவர்களுக்கு வருடாந்திர ஆண்டு ஊதிய உயர்வு உண்டா? தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி பள்ளிக்கல்வி ஆணையரக பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் (மின் ஆளுமை) அவர்களின் பதில் கடிதம், (Do Secondary Grade Teachers working in the SchoolbEducation Department get an annual salary Increment once their basic salary reaches Rs.65500 / -? - Reply Letter from the Public Information Officer and Deputy Director (e-Governance) of the Commisionerate of School Education under the Right to Information Act 2005) ஓ.மு.எண்: 19546/ சி5/ இ4/ 2022, நாள்: 19-04-2022...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024
குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...