இடுகைகள்

Secondary Grade Teacher லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதலுக்கான இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியீடு (Final Priority List for Secondary Grade Teacher District to District Transfer)...

படம்
மொத்தம் 4368 இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர்... >>> இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதலுக்கான இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியீடு (Final Priority List for Secondary Grade Teacher District to District Transfer)... 02/07/2022 அன்று இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு வெளியிடப்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள கோரி மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் , EMIS மூலம் திருத்தம் செய்யப்பட்டு இறுதி முன்னுரிமைப் பட்டியல் இணைப்பில் உள்ளவாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தற்போது தொடக்கக் கல்வி இயக்ககத்தால் அனுப்பப்பட்டுள்ளது. >>> இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதலுக்கான இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியீடு - Excel (Final Priority List for Secondary Grade Teacher District to District Transfer)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

ஆண்டுதோறும் ஆண்டு ஊதிய உயர்வினை வழங்கிடக் கோரும் விண்ணப்பம் - மாதிரி (Model Application for Annual Increment)...

படம்
ஆண்டுதோறும் ஆண்டு ஊதிய உயர்வினை வழங்கிடக் கோரும் விண்ணப்பம் - மாதிரி (Model Application for Annual Increment)... அனுப்புநர்: பெறுநர்:  வட்டாரக் கல்வி அலுவலர் அவர்கள்,  வட்டாரக் கல்வி அலுவலகம், ------------ ஒன்றியம். வழி :  தலைமையாசிரியர் அவர்கள்,          -------------------------------- மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,  பொருள்: ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆண்டு ஊதிய உயர்வினை வழங்கிட வேண்டுதல் - தொடர்பாக வணக்கம். அரசாணை எண். 90 நிதித்துறை நாள்: 26.02.2021- ல் Creation of additional cells in Pay level என Pay matrix level நீட்டிப்பு செய்தும் Levels of pay திருத்தியமைக்கப்பட்டும் வெளிவந்த பின்னரும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஆண்டு ஊதிய உயர்வு என சொல்லப்பட்டு வந்ததால், இதுபற்றி தெளிவுபெற பெறப்பட்ட RTI தகவலில், ஊதிய நிலை 10 - ல் ரூ. 20600 - 75900 என அரசாணை எண். 90 நிதி(ஊ.பி)த்துறை நாள்: 26.2.21 - ல் திருத்தி அமைத்து ஆணையிடப்பட்டதனால் ஊதிய நிலை 10 - ல் தளம் 40 - ஐ (ரூ.65500) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மேற்கூறிய அரசாணையின்படி வருடாந்திர ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமத

இடைநிலை ஆசிரியர்களின் Level of Pay 20600 - 65500 என குறிப்பிடுவது சரியா என்பது பற்றிய விளக்கம் (Secondary Grade Teachers' Level of Pay 20600-75900 or 20600 - 65500 - Explanation)...

படம்
  இடைநிலை ஆசிரியர்களின் Level of Pay 20600 - 65500 என குறிப்பிடுவது சரியா என்பது பற்றிய விளக்கம் (Secondary Grade Teachers' Level of Pay 20600-75900 or 20600 - 65500 - Explanation)... நிதித்துறை அரசாணை எண்: 90 நாள்: 26.02.2021- ல் வெளிவந்த பின்னரும் இ.நி.ஆசிரியர்களின் Level of pay என்பதை 20600 - 65500 என்று சிலபல இடங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். இதனால் ஆண்டுதோறும் வழங்கும் ஆண்டு ஊதிய உயர்வினையும் வழங்க மறுக்கும் நிலையும் காணப்படுகிறது. அரசாணை 90 - ல் Schedule 1 and III containing the pay matrix for employees pay appended to this order shall be substituted for the schedule - 1 and III in the government order first read above என உள்ளது.  அதாவது இந்த அரசாணையில் உள்ள schedule 1 and III ல் உள்ள Pay matrix அட்டவணை, மேலே முதலில் படிக்கப்பட்ட அரசாணையில் ( அதாவது பார்வை 1 - ல் உள்ள அரசாணை 303- ல் ) உள்ள schedule 1 and III க்கு மாற்றாக மாற்றப்படும் என்பதாக குறிப்பிடப்பட்டு, அட்டவணை 1 என்பது முந்தைய ஊதிய விகிதங்களுக்கு ( Existing Level of Pay ) இணையான Revised Levels of Pay குறிப்பிட்ட அட்ட

இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education on the Secondary Grade Teacher General Transfer Counselling) ந.க.எண்: 756/டி1/ 2021, நாள்: 16-02-2022...

படம்
>>> இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education on the Secondary Grade Teacher General Transfer Counselling) ந.க.எண்: 756/டி1/ 2021, நாள்: 16-02-2022... >>> பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் ஒன்றியத்தில் சேர்ந்த நாள் (Date of Joining in the Present Block) குறித்த விவரத்தை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை... 

TRB - Secondary Grade Teachers 2012-13 ( MBC/DNC Department ) Provisional Selection list Published...

படம்
 In accordance with the direction in Government letter No.5852/B2/2014 MBC & DNC Department Dated 27.07.2015 for the filling of Secondary Grade Teachers vacancies in Most Backward Classes and Denotified Communities Department as notified in Notification No.06/2014 dt.21.08.2014, and further in compliance with the order of the Hon’ble Madurai Bench of Madras High Court in W.P.(MD)No. 17255/2014 dt.16.04.2015 & W.P.(MD)No.17164/2014, W.P.(MD)No. 17292/2014, W.P.(MD)No.17293/2014 dt. 23.07.2015 the Board had released the first provisional selection list of 49 candidates.              Subsequently the Board reserved 15 vacancies as per the direction of the Hon’ble court by W.P.(MD)No. 17254 of 2014 dt.03.11.2014 and the Hon’ble Madurai Bench of Madras High Court by order dated 09.03.2021 in W.P.(MD)No. 7012 of 2019 & 3826 of 2019 has directed the Board to keep one post vacant against Tmt.T.Udhayarani made in W.P.(MD)No 17254 of 2014. Now the Board releases the provisional selec

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...