கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Tokyo Olympic-ல் இந்தியாவுக்கு 2வது வெள்ளிப் பதக்கம் - ஆடவர் 57 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார்...

 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2வது வெள்ளிப் பதக்கம் - ஆடவர் 57 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார்...



துறைத் தேர்வுக்கு(Departmental Tests) தயாராகுவோருக்கான பயிற்சி வீடியோக்கள், தேர்வாணைய இணையதளத்தில் வெளியீடு. கணினி வழித் தேர்வாக துறைத் தேர்வு நடைபெற உள்ளதால், தேர்வுக்கு தயாராகுவோர் பயிற்சி எடுத்துக்கொள்ள TNPSC அறிவுறுத்தல்...


 துறைத் தேர்வுக்கு தயாராகுவோருக்கான பயிற்சி வீடியோக்கள், தேர்வாணைய இணையதளத்தில் வெளியீடு. கணினி வழித் தேர்வாக துறைத் தேர்வு நடைபெற உள்ளதால், தேர்வுக்கு தயாராகுவோர் பயிற்சி எடுத்துக்கொள்ள TNPSC அறிவுறுத்தல்...


இணையதள முகவரி...

https://www.tnpsc.gov.in/English/DNotification.aspx

தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை(Certificate for having Studied in Tamil Medium) பதிவேற்றம் செய்வதற்கான படிவத்தை(Format - PSTM Certificate) வெளியிட்டது TNPSC...


Group 1 Preliminary Exam எழுதியவர்கள்,  தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை(Certificate for having Studied in Tamil Medium) பதிவேற்றம் செய்வதற்கான படிவத்தை(Format - PSTM Certificate) வெளியிட்டது TNPSC...


புதிய வடிவத்தில் உள்ள சான்றிதழை 100 kb முதல் 200 kb-க்குள்ளாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.


கூடுதல் விவரங்களுக்கு 18004190958 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.


 >>> தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் (Certificate for having studied in Tamil Medium)...


Certificate for having studied in Tamil Medium #

This is to certify that Thiru./Tmt./Selvi. …………………………………(Name) had studied Classes ……….. to ………… with Tamil as the medium of instruction, during the year …………. to …….……..and had satisfactorily completed the course of studies prescribed for Classes ………. to ………..

Thiru./Tmt./Selvi. …………………………………(Name) was / was not awarded scholarship meant for students studying in the Tamil medium.

This certificate is issued with reference to Section 2(d) of the PSTM (Amendment) Act, 2020, based on verifiable documentary evidence. The undersigned assumes full responsibility for the veracity of the contents herein.

Signature of Principal/Head Master /

District Educational Officer / 

Chief Educational Officer /

District Adi Dravidar Welfare Officer 

                  Mobile No: ______

Place: 

Date:

Seal of the Institution

.

# If the candidate has studied in different schools from 1st std. up to 10th std./ 12th std., then the above certificate shall be obtained from each of the schools the candidate has studied in.


பாடப் புத்தகங்களில் தலைவர்களின் சாதிப் பெயர்களை நீக்கியது தமிழ்நாடு அரசு...



 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களில் முக்கியத் தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாகவே தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்படும் புத்தகங்களில் இருக்கும் சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அண்மையில் தமிழ்நாடு அரசினால் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புதிய பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டிருந்தன. அப்பாடப் புத்தகங்களில் வரலாறு, கவிதைகள், போராட்டங்கள் போன்றவற்றைக் குறிப்பிடும் பகுதிகளில் முக்கிய தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் இடம்பெற்றிருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி, 12ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் ‘பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள்’ என்ற தலைப்பில் உள்ள பகுதிகளில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதர் என்று மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அவருக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயரை தமிழ்நாடு அரசு நீக்கியுள்ளது.



அரசு பாடநூல் கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள மற்ற நூல்களிலும் சாதி அடையாளங்கள் நீக்கப்பட்டுள்ளன. உ.வே. சாமிநாதரின் ஆசிரியர் பெயரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பது மீனாட்சி சுந்தரனார் என்று மாற்றப்பட்டுள்ளது. இதேபோல தமிழில் வெளியான முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பெயர் மாயூரம் வேதநாயகம் என மாற்றப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பெயர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் என மாற்றப்பட்டுள்ளது.


கடந்த மூன்று ஆண்டுகளாகவே பாட நூல்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுவருவதாக தமிழ்நாடு பாடநூல் கழகம் விளக்கமளித்துள்ளது.


 கடந்த 1978ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, திராவிடர் கழக நூற்றாண்டு விழாவையொட்டி தெருக்கள் மற்றும் சாலைகளில் உள்ள தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டன. 


மேலும், 1997ஆம் ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட இனக் கலவரத்தை அடுத்து, மாவட்டங்களுக்கு வைக்கப்பட்ட தலைவர்களின் பெயர்களை நீக்கியும், அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு சூட்டப்பட்ட தலைவர்களின் பெயர்களை நீக்கியும் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



தமிழ்நாடு அரசின் பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்திற்கு எதிர்க்கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், எதிர்ப்புகளையும் மீறி திமுக அரசு அவரை பாடநூல் தலைவராக பொறுப்பேற்க வைத்தது. இந்த நிலையில், 12ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் தமிழறிஞர்களின் பெயரில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு புத்தகங்கள் அச்சிடப்பட்டு இருப்பது அனைவரையும் வியந்து திரும்பி பார்க்க வைத்து பலத்த பாராட்டைப் பெற்றுள்ளது.


கல்வி தொலைக்காட்சியில்(Kalvi TV) 05-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்(VIII Standard Videos)...

 


கல்வி தொலைக்காட்சியில்  05-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்:



💥  தமிழ் - அலகு 2 - கோண காத்துப் பாட்டு - பகுதி 1 - https://youtu.be/755OxZN6oXg



 💥 ஆங்கிலம் - Unit 2 – My Hobby – Reading - https://youtu.be/H4IqC_utEKw



 💥 கணக்கு - அலகு 1 - எண்கள் - விகிதமுறு எண்களின் திட்ட வடிவம் - ஒப்பீடு பற்றி அறிதல் -  https://youtu.be/soYbgynTB_g?t=2254



💥 அறிவியல் - அலகு 9 - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் - சேர்மங்கள் - https://youtu.be/soYbgynTB_g?t=4049



💥 சமூக அறிவியல் - அலகு 2 - வரலாறு - வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை - பாகம் 3 -  https://youtu.be/WroeobuiTNI


கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 05-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான அறிவியல் பாடக் காணொளிகள்(I -VII Standard Science Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில் 05-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான அறிவியல் பாடக் காணொளிகள்...



1st Standard - அலகு 1 – உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் - https://youtu.be/yBcy1o_kaIQ



2nd Standard - அலகு 1 – நமது சுற்றுச்சூழல் -  https://youtu.be/BfDT7xOwfk0



3rd Standard - அலகு 4 – அன்றாட வாழ்வில் அறிவியல் - சமையலறை அறிவியல் - பாகம் 1 - https://youtu.be/h6ddTH_QVBI



4th Standard - அலகு 3 – வேலை மற்றும் ஆற்றல் - பகுதி 1 - https://youtu.be/-MjnaV-rYOU



5th Standard - அலகு 1 – உறுப்பு மண்டலங்கள் - https://youtu.be/2CH_bPNzIqE



6th Standard - அலகு 2 – விசையும் இயக்கமும் - கால ஒழுங்கற்ற இயக்கம் -  https://youtu.be/soYbgynTB_g?t=5849



7th Standard -  அலகு 3 – நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் -  அணு, மூலக்கூறுகள் - https://youtu.be/soYbgynTB_g?t=533



Whatsapp - New Update - View Once என்ற புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது ...

 Whatsapp - New Update - View Once என்ற புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது ...


தற்பொழுது இந்த புதிய வசதி கொடுக்கப்பட்டுள்ளது.. Type செய்யும் இடத்தில் வலது பக்க கீழ் மூலையில் உள்ள எண் 1 தொட்டால்... அந்தப் படத்தை பார்ப்பவர்கள் ஒரு தடவை மட்டுமே பார்க்க முடியும்..


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...