கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

7 இ.ஆ.ப. அலுவலர்களை இடமாற்றம்(7 IAS Officers Transfer) செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவு(G.O.Rt.No.3175, Dated: 07-08-2021)...



 தமிழ்நாட்டில் 7 இ.ஆ.ப. அலுவலர்களை இடமாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. (G.O.Rt.No.3175, Dated: 07-08-2021)


>>> Click here to Download (G.O.Rt.No.3175, Dated: 07-08-2021)...


1. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் எஸ்.செந்தாமரை, நில நிர்வாக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


2. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் மகேஸ்வரி ரவிக்குமார், பொதுப்பணித்துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


3. வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராகப் பதவி வகித்து வரும் எம்.அருணா, கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


4. தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராகப் பதவி வகித்து வரும் ஷ்ரவண் குமார் ஜதாவத், வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், அவரை பொது (தேர்தல்) துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.


5. பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் ஜே.ஆனி மேரி ஸ்வர்ணா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


6. உள்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் ஏ.ஜான் லூயிஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


7. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் எம்.லஷ்மி, சி.எம்.டி.ஏ தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்".




இன்றைய (08-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 08, 2021



உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். மனம் திறந்து பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.


பரணி : தெளிவு பிறக்கும்.


கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 08, 2021



எழுத்து தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். சிற்றின்ப தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். எண்ணிய காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். குறுகிய தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.


ரோகிணி : புத்துணர்ச்சியான நாள்.


மிருகசீரிஷம் : எண்ணங்கள் நிறைவேறும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 08, 2021



கொடுக்கல், வாங்கலில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். பத்திரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு ஞாபக சக்திகள் மேம்படும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தி ஆதாயம் அடைவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மிருகசீரிஷம் : லாபகரமான நாள்.


திருவாதிரை : தாமதங்கள் குறையும்.


புனர்பூசம் : ஆதாயம் மேம்படும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 08, 2021



பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த தடை, தாமதங்களை அறிந்து வெற்றி கொள்வதற்கான சூழ்நிலைகளை அமைப்பீர்கள். இளைய சகோதரர்களுக்கு லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : புரிதல் மேம்படும்.


பூசம் : மந்தத்தன்மை குறையும்.


ஆயில்யம் : வெற்றி கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 08, 2021



சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். இடது கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அதிகாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு மேம்படும். மனதில் இருந்துவந்த தயக்கங்கள் குறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : பொறுமை வேண்டும்.


பூரம் : பிரச்சனைகள் குறையும்.


உத்திரம் : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 08, 2021



மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். மற்றவர்களுக்கு தேவையான பணிகளை செய்து கொடுப்பீர்கள். தெய்வீகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திரம் : ஆசைகள் உண்டாகும்.


அஸ்தம் : ஆர்வம் அதிகரிக்கும்.


சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 08, 2021



வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். விவசாய பணிகளில் லாபம் உண்டாகும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் சிலருக்கு கிடைக்கும். மருத்துவம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



சித்திரை : அனுபவம் உண்டாகும்.


சுவாதி : லாபகரமான நாள்.


விசாகம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 08, 2021



தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். பெரியோர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தெளிவான சிந்தனைகளின் மூலம் எண்ணிய இலக்கை அடைவீர்கள். புதிய நுட்பமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. தந்தை வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



விசாகம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


அனுஷம் : விவேகம் வேண்டும்.


கேட்டை : ஆதாயமான நாள்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 08, 2021



தொழில் தொடர்பான பணம் கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். நண்பர்களிடம் கருத்துக்களை பரிமாறும்போது கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சிலரின் அறிமுகத்தின் மூலம் தனவரவுகள் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் மன அமைதி குறையும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மூலம் : சிந்தித்து செயல்படவும்.


பூராடம் : கவனம் வேண்டும்.


உத்திராடம் : மன அமைதி குறையும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 08, 2021



சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். குழப்பமான சிந்தனைகளின் மூலம் இலக்கிலிருந்து விலகி செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



உத்திராடம் : முன்னேற்றமான நாள்.


திருவோணம் : நெருக்கம் அதிகரிக்கும்.


அவிட்டம் : விவாதங்கள் நீங்கும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 08, 2021



உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


சதயம் : மாற்றமான நாள்.


பூரட்டாதி : இழுபறிகள் குறையும்.

---------------------------------------





மீனம்

ஆகஸ்ட் 08, 2021



குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். மனைவி வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். தனவரவுகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.


உத்திரட்டாதி : கலகலப்பான நாள்.


ரேவதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------


முதுநிலை நீட் தேர்வுக்கு (NEET - PG) விண்ணப்பித்தவர்கள் OBC & EWS இட ஒதுக்கீடு(Reservation) கோர விரும்பினால் 16ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் - தேசிய தேர்வு வாரியம்(NBE) அறிவிப்பு...

 


முதுநிலை நீட் தேர்வுக்கு (NEET - PG) விண்ணப்பித்தவர்கள் OBC & EWS இட ஒதுக்கீடு கோர விரும்பினால் 16ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம்  - தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு...


Attention Candidates of NEET-UG and NEET-PG: It has been decided by the Government of India to implement 27% OBC reservation (Non-Creamy Layer) and 10% EWS reservation in 15% UG and 50% PG All India Quota seats (MBBS/BDS and MD/MS/MDS) (Contributed by the State/UTs).


The National Board of Examinations (NBE) said it will reopen the NEET PG 2021 registration and application form correction window for August 16 to August 20 to help candidates avail benefits of recent government decisions. The National Board of Examinations has recently extended the cut off date for completion of internship to September 30. Medical internship is one of the eligibility requirement for NEET PG and therefore, the application window will be reopened so that these new candidates can apply. 


“Desirous candidates who are completing their internship during 01.07.2021 to 30.09.2021 and are fulfilling all other criteria as prescribed in the Information Bulletin of NEET-PG 2021 can apply for NEET-PG 2021 during this window,” the NBE said.


“Such candidates shall be able to choose the preferred state for taking the examination. NBEMS shall allocate them the test city as per availability within the state chosen,” it added.


The centre has recently announced the extension of OBC and EWS quotas to all medical seats under the all India quota. Candidates who have already applied for NEET PG 2021 can edit their category status during this window.


“Candidates who are already registered for NEET-PG 2021 examination can change their category and EWS status during this window, if they desire to do so. The window will not allow change to any other information already provided in the application form,” the NBE said.


The edit and fresh application windows will be available at nbe.edu.in...



Suggestive and Model Assignments (Class wise and Subject wise) List - 1st Standard to 12th Standard (Tamil and English Medium)...



 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை (தமிழ் மற்றும் ஆங்கில வழி) - பரிந்துரைக்கப்பட்ட மற்றும் மாதிரி ஒப்படைப்புகள் (வகுப்பு மற்றும் பாட வாரியாக) பட்டியல் ...


>>> Click here to Download - 1st Standard to 12th Standard (Tamil and English Medium) - Suggestive and Model Assignments (Class wise and Subject wise) List...


>>> முதலாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒப்படைப்புகள் வழங்குதல் குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களின் புதிய செயல்முறைகள் (நாள்: 06-08-2021)...



தற்போதைய கொரோனா சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால் கல்வி டிவி வழியாகவே மாணவர்கள் பாடத்தினை கற்கின்றனர். எனவே ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் அனைத்து பாடங்களுக்கும் வகுப்பாசிரியர் ஒப்படைப்புகளை அனுப்பி அவர்களை மதிப்பிட வேண்டும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.


August Month Model Assignments



1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை (தமிழ் மற்றும் ஆங்கில வழி) - பரிந்துரைக்கப்பட்ட மற்றும் மாதிரி ஒப்படைப்புகள் (வகுப்பு மற்றும் பாட வாரியாக) பட்டியல் ... 



1st Std Assignment | 2021 - 2022

1st Std Tamil & English Assignments - Download here

1st Std  Maths & EVS (T/M) Assignments - Download here

1st Std  Maths & EVS (E/M) Assignments - Download here



2nd Std Assignment | 2021 - 2022

2nd Std Tamil & English Assignments - Download here

2nd Maths & EVS (T/M) Assignments - Download here

2nd Maths & EVS (E/M) Assignments - Download here



3rd Std Assignment | 2021 - 2022

3rd Std Tamil & English Assignments - Download here 

3rd Std Maths & Science, Social (T/M) Assignments - Download here

3rd Std Maths & Science, Social (T/M) Assignments - Download here



4th Std Assignment | 2021 - 2022

4th Std Tamil Assignments - Download here

4th Std English Assignments - Download here


 4th Std Tamil Medium Assignments 2021 - 2022 :

4th Std Maths Assignments - Download here

4th Std Science Assignments - Download here

4th Std Social Science Assignments - Download here


4th Std English Medium Assignments 2021 - 2022 :

4th Std Maths Assignments - Download here

4th Std Science Assignments - Download here

4th Std Social Science Assignments - Download here



5th Std Assignment | 2021 - 2022

5th Std Tamil Assignments - Download here

5th Std English Assignments - Download here

 

5th Std Tamil Medium Assignments 2021 - 2022 :

5th Std Maths Assignments - Download here

5th Std Science Assignments - Download here

5th Std Social Science Assignments - Download here


5th Std English Medium Assignments 2021 - 2022 :

5th Std Maths Assignments - Download here

5th Std Science Assignments - Download here

5th Std Social Science Assignments - Download here



6th Std Assignment | 2021 - 2022

6th Std Tamil Assignments Download here

6th Std English Assignments Download here

 

6th Std Tamil Medium Assignments 2021 - 2022 :

6th Std Maths Assignments - Download here

6th Std Science Assignments - Download here

6th Std Social Science Assignments - Download here


6th Std English Medium Assignments 2021 - 2022 :

6th Std Maths Assignments - Download here

6th Std Science Assignments - Download here

6th Std Social Science Assignments - Download here



7th Std Assignment | 2021 - 2022

7th Std Tamil Assignments - Download here

7th Std English Assignments - Download here

 

7th Std Tamil Medium Assignments 2021 - 2022 :

7th Std Maths Assignments - Download here

7th Std Science Assignments - Download here

7th Std Social Science Assignments - Download here


7th Std English Medium Assignments 2021 - 2022 :

7th Std Maths Assignments - Download here

7th Std Science Assignments - Download here

7th Std Social Science Assignments - Download here



8th Std Assignment | 2021 - 2022

8th Std Tamil Assignments Download here

8th Std English Assignments Download here


 8th Std Tamil Medium Assignments 2021 - 2022 :

8th Std Maths Assignments - Download here

 8th Std Science Assignments - Download here

8th Std Social Science Assignments - Download here


8th Std English Medium Assignments 2021 - 2022 :

8th Std Maths Assignments - Download here

8th Std Science Assignments - Download here

8th Std Social Science Assignments - Download here



9th Std Assignment | 2021 - 2022

9th Std Tamil Assignments Download here

9th Std English Assignments Download here

 

9th Std Tamil Medium Assignments 2021 - 2022 :

9th Std Maths Assignments - Download here

9th Std Science Assignments - Download here

9th Std Social Science Assignments - Download here


9th Std English Medium Assignments 2021 - 2022 :

9th Std Maths Assignments - Download here

9th Std Science Assignments - Download here

9th Std Social Science Assignments - Download here



10th Std Assignment | 2021 - 2022

10th Std Tamil Assignments Download here

10th Std English Assignments Download here


 10th Std Tamil Medium Assignments 2021 - 2022 :

10th Std Maths Assignments - Download here

 10th Std Science Assignments - Download here

10th Std Social Science Assignments - Download here


10th Std English Medium Assignments 2021 - 2022 :

10th Std Maths Assignments - Download here

10th Std Science Assignments - Download here

10th Std Social Science Assignments - Download here



11th Std Assignment | 2021 - 2022

11th Std - All subject Assignment | 2021 - 2022 | Download here



12th Std Assignment | 2021 - 2022

12th Std - All Subject Assignment | 2021 - 2022 | Download here


ஆன்லைன் வகுப்புகள் நேரடி கற்றலுக்கு ஈடாகாது என நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை(Parliamentary Standing Committee Report that Online Classes do not equate to direct learning)...

 ஆன்லைன் வகுப்புகள் நேரடி கற்றலுக்கு ஈடாகாது என நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை...

Parliamentary Standing Committee Report that Online Classes do not equate to direct learning.



முதலாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒப்படைப்புகள் வழங்குதல் குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களின் புதிய செயல்முறைகள் -Proceedings of the Commissioner of School Education (RC.No.041459/PD2/S2/2021, Dated:06-08-2021) - Preparation of assignment for classes 1-12std (நாள்: 06-08-2021) வெளியீடு...



 முதலாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வாராந்திர ஒப்படைப்புகள் மற்றும் மாதாந்திர ஒப்படைப்புகள் வழங்கி ஆசிரியர்கள் மதிப்பீடு செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களின் புதிய செயல்முறைகள் (RC.No.041459/PD2/S2/2021, Dated:06-08-2021)  வெளியீடு...


>>> Click here to Download Proceedings of the Commissioner of School Education (RC.No.041459/PD2/S2/2021, Dated:06-08-2021) - Preparation of assignment for classes 1-12std....



கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 06-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு(I -VII Standard) வரையிலான சமூக அறிவியல் பாடக் காணொளிகள்(Social Science Videos)...



கல்வித் தொலைக்காட்சியில் 06-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடக் காணொளிகள்...



முதலாம் வகுப்பு - பேசும் ஓவியம் - கதை - பிறரை ஏமாற்றாதே - https://youtu.be/b3TbCegJbzI



இரண்டாம் வகுப்பு - பேசும் ஓவியம் - கதை - மீனவன் - https://youtu.be/TT3bCJ6fKMg



மூன்றாம் வகுப்பு - அலகு 4 – பாதுகாப்பு - பகுதி 2 -  தீ விபத்து, நீர் மற்றும் மின்சாரப் பாதுகாப்பு முறைகள் - https://youtu.be/rYViOKI51Wc



நான்காம் வகுப்பு - அலகு 1 – ஆற்றங்கரை அரசுகள் - சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் - பகுதி 1- https://youtu.be/naF5SFvh_6g



ஐந்தாம் வகுப்பு - அலகு 4 – வளிமண்டலம் - வானிலை, வளிமண்டல அடுக்குகள், சூரிய கதிர்வீச்சு - https://youtu.be/ou424N31Bfo



ஆறாம் வகுப்பு - அலகு 3 – சிந்துவெளி நாகரீகம் - https://youtu.be/GqQICnqLbNw?t=5406



ஏழாம் வகுப்பு -  அலகு 1 – இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் - பகுதி 2- https://youtu.be/A8HHhlbqOkA



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...