பெங்களூரு RIESI நிறுவனம் நடத்தும் 30 நாட்கள் இணையவழி பயிற்சி - ஆசிரியர்களை தேர்வு செய்து பட்டியலை அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 4632/வி2/இ1/2021, நாள்: 05-08-2021...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
விலையில்லாப் பொருட்களின் தரம், பயன்பாடு குறித்த மாணவர்களின் கருத்துகள் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்:22909/வி2/இ3/2022, நாள்: 10-08-2021...
விலையில்லாப் பொருட்களின் தரம், பயன்பாடு குறித்த மாணவர்களின் கருத்துகள் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்:22909/வி2/இ3/2022, நாள்: 10-08-2021...
இளநிலை உதவியாளர்(Junior Assistant) /உதவியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படை பயிற்சி(Bhavanisagar Basic Training) இணையவழியில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்(Joint Director Proceedings ) ந.க.எண்: 16726/அ4/இ4/2021, நாள்:11-08-2021 & பயிற்சியில் கலந்துகொள்ளும் பணியாளர்கள் பட்டியல்...
இளநிலை உதவியாளர் /உதவியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படை பயிற்சி இணையவழியில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்:16276/அ4/இ4/2021 , நாள்: 11-08-2021 & பயிற்சியில் கலந்துகொள்ளும் பணியாளர்கள் பட்டியல்...
பழைய வாகனத்தை அழித்ததற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்கள், புதிய வாகனம் வாங்கும் போது பதிவு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை : பிரதமர் மோடி...
பழைய வாகனங்களை அகற்றும் கொள்கை செயல்படுத்தப்பட்டு இருப்பது நாட்டின் வளர்ச்சி பாதையில் ஒரு புதிய மைல் கல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் முதலீட்டாளர் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது தேசிய வாகன அழிப்பு கொள்கையை தொடங்கி வைத்த பிரதமர், இந்தக் கொள்கை வாகனத்துறைக்கும், புதிய இந்தியாவின் போக்குவரத்துக்கும் ஒரு புதிய அடையாளத்தை வழங்கப்போகிறது என்றார். மேலும் அவர் பேசியதாவது, தகுதியற்ற வாகனங்களை அறிவியல் ரீதியில் சாலைகளில் இருந்து அகற்றி, நாட்டின் வாகன எண்ணிக்கையை நவீனமயமாக்க இந்தக் கொள்கை மிகப்பெரிய பங்கு வகிக்கும்.
வாகன இயக்க நவீனமயமாக்கல் பயணம் மற்றும் போக்குவரத்து சுமையைக் குறைப்பதுடன் மட்டுமல்லாமல் பொருளாதார வளர்ச்சிக்கும் பெருமளவு உதவிகரமாக இருக்கும். நாட்டின் நகரங்களில் மாசைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, வளர்ச்சியை விரைவுபடுத்தும் நமது உறுதிப்பாட்டை இந்தக் கொள்கை பிரதிபலிக்கிறது. இந்தக்கொள்கை ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீட்டை ஈர்ப்பதுடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். 75வது சுதந்திர தினத்தை எட்டவுள்ள இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவையாகும், என்று கூறினார்.
இந்தக்கொள்கையின் ஒவ்வொரு வழியிலும் பொதுமக்கள் பெரும் பயனடைவார்கள் என்று பிரதமர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பழைய வாகனத்தை அழிக்கும் போது ஒரு சான்றிதழ் வழங்கப்படுவது முதலாவது பயனாகும். இந்தச் சான்றிதழை வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் புதிய வாகனம் வாங்கும் போது, பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை. இத்துடன், சாலை வரியில் அவர்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும். இரண்டாவது பயன், பராமரிப்பு செலவு, பழுதுபார்ப்பதற்கான செலவு, பழைய வாகனத்தில் எரிபொருள் திறன் ஆகியவை இதன் மூலம் மிச்சமாகும். மூன்றாவது பயன் ஆயுளுடன் நேரடியாக சம்பந்தப்பட்டது. பழைய வாகனங்கள் மற்றும் பழைய தொழில்நுட்பங்களால் ஏற்படும் பெருத்த அபாயத்திலிருந்து விடுதலை. நான்காவதாக, நமது பூமியை மாசுபடுத்துவது குறையும், என்றார்.
TNPSC Departmental Examinations-2021 : Revised Hall Ticket Published (Link Available)...
ஒரே நாளில் நடக்கும் இரண்டு தேர்வுகளுக்கு வெவ்வேறு மையங்கள் ஒதுக்கப்பட்டதை மாற்றுவது குறித்த கோரிக்கைகள் TNPSCக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் இன்று (14.08.2021) மாலை புதிய மையங்கள் ஒதுக்கப்படும் என தெரிவித்திருந்ததது TNPSC.
புதிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள Revised Hall ticket வெளியிடப்பட்டுள்ளது.
மீண்டும் துறைத் தேர்வு எழுதக்கூடிய தேர்வர்கள் தங்களுடைய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து உங்களுடைய தேர்வு மையத்தை உறுதி செய்து கொள்ளவும்.
இந்த இணைப்பினை தொட்டு உங்களுடைய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளில் வெவ்வேறு தேர்வு மையங்கள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், குழப்பத்துக்கு தீர்வு வழங்கி உள்ளது TNPSC.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான துறை தேர்வுகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான தேர்வு வரும் 16-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை டி.என்.பி.சி மூலமாக நடைபெற இருக்கிறது. ஆன்லைன் மூலமாக தேர்வு எழுத விண்ணப்பிக்கப்பட்டு வந்த நிலையில், தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் (நுழைவு சீட்டு) நேற்று வெளியிடப்பட்டது.
ஆனால், தேர்வு எழுதுபவர்களுக்கு பெரும் குழப்பமே ஏற்பட்டது.
அதாவது, தேர்வும் எழுதும் ஒரு சிலருக்கு காலையில் ஒரு தேர்வு மையமும், மாலையில் மற்றொரு தேர்வு மையமும் ஹால்டிக்கெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இருவேறு தேர்வு மையத்துக்கு 70 முதல் 100 கிலோ மீட்டர் வரை தொலைவு இருப்பதாக தகவல் கூறப்பட்ட நிலையில், குழப்பம் எழுந்தது.
இந்த நிலையில், அரசு துறை பதவி உயர்வு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. சில நிர்வாக காரணங்களால் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான ஹால்டிக்கெட் சில திருத்தங்களுடன் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது.
எனவே, திருத்தப்பட்ட ஹால் டிக்கெட்டுகளை http://tnpsc.gov.in & https://apply.tnpscexams.in/dept-exam-otr?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளத்தில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம். தேர்வர்கள் ஒருமுறை பதிவின் வழியாக பிறந்த தேதி,விண்ணப்ப எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 7 மாவட்டங்களில் பள்ளிக்கல்வி மாவட்டத் திட்ட அலுவலங்களில் காலிப்பணியிடங்களை நிரவல் மூலம் நிரப்புதல் சார்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்(SPD Proceedings) ந.க.எண்:1880/அ1/பணி/ஒபக/2021, நாள்:09-08-2021...
புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 7 மாவட்டங்களில் பள்ளிக்கல்வி மாவட்டத் திட்ட அலுவலங்களில் காலிப்பணியிடங்களை நிரவல் மூலம் நிரப்புதல் சார்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:1880/அ1/பணி/ஒபக/2021, நாள்:09-08-2021...
>>> மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:1880/அ1/பணி/ஒபக/2021, நாள்:09-08-2021...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...