கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
+1 & +2 தனித் தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 28.02.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு (Exam Hall Ticket / Admit Card for +1 & +2 Private Candidates Available to Download from 28.02.2023 - Directorate of Government Examinations Press Release)...
NMMS தேர்வுக்கான தேர்வு கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket) 17.02.2023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - மாணவரின் பெயர், பிறந்த தேதி & புகைப்படம் மாறி இருந்தால் தலைமை ஆசிரியர் செய்ய வேண்டியவை - அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் (NMMS Examination Admit Card can also be downloaded from 17.02.2023 Afternoon - If any correction in Student's Name, Date of Birth & Photo to be done by Headmaster - Letter from Director of Govt Examinations)...
04.01.2023 பிற்பகல் முதல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு - தேர்வுத்துறை அறிவிப்பு (04.01.2023 Afternoon Arrangement for Downloading Nominal Roll of Students Appearing for Higher Secondary Second Year Public Examination - Notification of Examination Department)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
அனைத்து பள்ளிகளும், நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் பெயர் பட்டியலை பதிவிறக்கம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு.
டிசம்பர் - 2022 துறைத் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வெளியீடு(Release of Exam Hall Ticket for December-2022 Departmental Exams)...
டிசம்பர் - 2022 துறைத் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வெளியீடு(Release of Exam Hall Ticket for December-2022 Departmental Exams)...
Click Here...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
ஆசிரியர் தகுதி தேர்வு - தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியீடு (TNTET HALL TICKET PUBLISHED)...
ஆசிரியர் தகுதி தேர்வு - தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியீடு (TNTET HALL TICKET PUBLISHED)...
http://trb.tn.nic.in/TET_2022/07102022/msg.htm
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
5.3.2022 அன்று நடைபெற உள்ள NMMS தேர்விற்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு 25.02.2022 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் (Hall Tickets for the NMMS Examination to be held on 5.3.2022 can be downloaded from the afternoon of 25.02.2022 - Director of Government Examinations)...
12.09.2021 அன்று நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியீடு(NEET EXAM -2021 Hall ticket Published Now)...
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.
செப்.12-ம் தேதி நடைபெற உள்ள இளநிலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
செப்.11-ம் தேதி நடைபெற உள்ள முதுநிலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் nbe.edu.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
12.09.2021 அன்று நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியீடு...
NEET EXAM -2021 Hall ticket Published Now....
>>> Click here to Download NEET 2021 Hall Ticket...
TNPSC Departmental Examinations-2021 : Revised Hall Ticket Published (Link Available)...
ஒரே நாளில் நடக்கும் இரண்டு தேர்வுகளுக்கு வெவ்வேறு மையங்கள் ஒதுக்கப்பட்டதை மாற்றுவது குறித்த கோரிக்கைகள் TNPSCக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் இன்று (14.08.2021) மாலை புதிய மையங்கள் ஒதுக்கப்படும் என தெரிவித்திருந்ததது TNPSC.
புதிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள Revised Hall ticket வெளியிடப்பட்டுள்ளது.
மீண்டும் துறைத் தேர்வு எழுதக்கூடிய தேர்வர்கள் தங்களுடைய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து உங்களுடைய தேர்வு மையத்தை உறுதி செய்து கொள்ளவும்.
இந்த இணைப்பினை தொட்டு உங்களுடைய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளில் வெவ்வேறு தேர்வு மையங்கள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், குழப்பத்துக்கு தீர்வு வழங்கி உள்ளது TNPSC.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான துறை தேர்வுகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான தேர்வு வரும் 16-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை டி.என்.பி.சி மூலமாக நடைபெற இருக்கிறது. ஆன்லைன் மூலமாக தேர்வு எழுத விண்ணப்பிக்கப்பட்டு வந்த நிலையில், தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் (நுழைவு சீட்டு) நேற்று வெளியிடப்பட்டது.
ஆனால், தேர்வு எழுதுபவர்களுக்கு பெரும் குழப்பமே ஏற்பட்டது.
அதாவது, தேர்வும் எழுதும் ஒரு சிலருக்கு காலையில் ஒரு தேர்வு மையமும், மாலையில் மற்றொரு தேர்வு மையமும் ஹால்டிக்கெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இருவேறு தேர்வு மையத்துக்கு 70 முதல் 100 கிலோ மீட்டர் வரை தொலைவு இருப்பதாக தகவல் கூறப்பட்ட நிலையில், குழப்பம் எழுந்தது.
இந்த நிலையில், அரசு துறை பதவி உயர்வு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. சில நிர்வாக காரணங்களால் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான ஹால்டிக்கெட் சில திருத்தங்களுடன் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது.
எனவே, திருத்தப்பட்ட ஹால் டிக்கெட்டுகளை http://tnpsc.gov.in & https://apply.tnpscexams.in/dept-exam-otr?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளத்தில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம். தேர்வர்கள் ஒருமுறை பதிவின் வழியாக பிறந்த தேதி,விண்ணப்ப எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 31-07-2021 காலை 11 மணி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் (Hall Ticket Download) செய்துகொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் கடிதம் ந.க.எண்: 012923/எச்1/2021, நாள் : 30.07.2021......
12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 31-07-2021 காலை 11 மணி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் கடிதம் ந.க.எண்: 012923/எச்1/2021, நாள் : 30.07.2021...
>>> அரசுத் தேர்வுகள் இயக்கக கடிதம் ந.க.எண்: 012923/எச்1/2021, நாள் : 30.07.2021...
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை (Hall Ticket) வரும் 23.04.2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - இராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலர்...
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை (Hall Ticket) வரும் 23.04.2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - இராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 0687/ ஆ1/ 2021நாள்: 17-04-2021...
>>> இராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 0687/ ஆ1/ 2021நாள்: 17-04-2021...
NMMS தேர்வுக்கு Hall Ticket Download செய்யும் வழிமுறை (Procedure)...
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்ட (NMMS) தேர்வு
How to Download NMMS Exam Hall Ticket?
24-01-2021அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான(TRUST) தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை 18-01-2021 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு...
24-01-2021அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான(TRUST) தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை 18-01-2021 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு...
>>> அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
School students staged road blockade in support of suspended teacher
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...