கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ் வழியில் பயின்றோருக்கு(PSTM) அரசுப் பணியில் முன்னுரிமை(Priority in Govt Jobs) அளித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட அரசாணை (நிலை) எண்:82, நாள்: 16-08-2021 வெளியீடு...



 தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்தல் -  வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட அரசாணை (நிலை) எண்:82, நாள்: 16-08-2021 வெளியீடு...


>>> அரசாணை (நிலை) எண்:82, நாள்: 16-08-2021...


தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 06.09.2021 முதல் 11.09.2021 வரை 5 நாட்கள் அடிப்படை கணினி பயிற்சி நடைபெறுவது குறித்த மாநிலத் திட்ட இயக்குநரின் (ஒ.ப.க) செயல்முறைகள் ந.க.எண்:1845/அ11/பயிற்சி/ஒபக/2021, நாள்: 31-08-2021...



 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 06.09.2021 முதல் 11.09.2021 வரை 5 நாட்கள் அடிப்படை கணினி பயிற்சி நடைபெறுவது குறித்த மாநிலத் திட்ட இயக்குநரின் (ஒ.ப.க) செயல்முறைகள் ந.க.எண்:1845/அ11/பயிற்சி/ஒபக/2021, நாள்: 31-08-2021...


>>> மாநிலத் திட்ட இயக்குநரின் (ஒ.ப.க) செயல்முறைகள் ந.க.எண்:1845/அ11/பயிற்சி/ஒபக/2021, நாள்: 31-08-2021...



கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 31-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு(I - V Standard ) வரையிலான ஆங்கிலப் பாடக் காணொளிகள்(English Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில் 31-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆங்கிலப் பாடக் காணொளிகள்...



💥 I Standard - UNIT 3 – FAMILIES - https://youtu.be/voduv8EqutU



💥 II Standard - UNIT 3 – KNOW YOUR FEELINGS - https://youtu.be/wPD4-Vs8Jk8



💥 III Standard -  UNIT 1 – BENDER THE BLENDER - https://youtu.be/s40ZZdSHXLI



💥 IV Standard - UNIT 2 – PROSE – ANBU AND THE FISH - https://youtu.be/oOyN1Kaiel0



💥 V Standard - UNIT 1 – EXPLORING THE SPACE- LETTER WRITING - https://youtu.be/uXwNyfrZRds


கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 31-08-2021 அன்று ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு(VI & VII Standard) ஆங்கிலப் பாடக் காணொளிகள்(English Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில் 31-08-2021 அன்று ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு ஆங்கிலப் பாடக் காணொளிகள்...



💥 VI Standard - UNIT 2 – TREES – EXCERCISE - https://youtu.be/0salz71yNTA



💥 VII Standard - UNIT 3 – A PRAYER TO TEACHER PART 2 - https://youtu.be/YRKLDhaG62E

கல்வி தொலைக்காட்சியில்(Kalvi TV) 31-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்(VIII Standard Videos)...



கல்வி தொலைக்காட்சியில்  31-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்...



💥  தமிழ் - இயல் 4- கவிதைப் பேழை - கல்வி அழகே அழகு - https://youtu.be/KRzspUZN0tU



 💥 ஆங்கிலம் - UNIT 2 – GRAMMAR – DEGREES OF COMPARISON - https://youtu.be/OuFq46PP8Uk



 💥 கணக்கு - அலகு 3 - இயற்கணிதம் - வரைபடத்தில் புள்ளிகளைக் குறித்தல் -  https://youtu.be/_a3eWhvtZV8



💥 அறிவியல் - அலகு 4 - வெப்பம் - வெப்ப ஆற்றலின் விளைவு - வெப்பப் பரிமாற்றம் - https://youtu.be/asSeSvg-mx8



💥 சமூக அறிவியல் - அலகு 1 - ஐரோப்பியர்களின் வருகை -

https://youtu.be/GUy0Nn4jVgc

மாணவர்களின் சமூக, பொருளாதார நிலை, உடல் நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் வகுப்பறை செயல்பாடுகள் அமைய வேண்டிய விதங்கள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்(CSE & DEE Joint Proceedings ) ந.க.எண்:34462/பிடி1/இ1/2021, நாள்: 31-08-2021...



 கொரோனா பெருந்தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்படுவதால் மாணவர்களின் சமூக, பொருளாதார நிலை, உடல் நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் வகுப்பறை செயல்பாடுகள் அமைய வேண்டிய விதங்கள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் ந.க.எண்:34462/பிடி1/இ1/2021, நாள்: 31-08-2021...


>>> பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் ந.க.எண்:34462/பிடி1/இ1/2021, நாள்: 31-08-2021...


இன்றைய (01-09-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

செப்டம்பர் 01, 2021




குடும்பத்தில் புதிய நபர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


கிருத்திகை : ஆதரவான நாள்.

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 01, 2021



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உறவினர்களின் வகையில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வீட்டில் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் 



கிருத்திகை : சிந்தனைகள் உண்டாகும்.


ரோகிணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


மிருகசீரிஷம் : புரிதல் மேம்படும்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 01, 2021



சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்களும், புத்துணர்ச்சியும் ஏற்படும். புதிய முடிவுகளை எடுக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் கிடைக்கும். வெளியுலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் மனதில் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.


திருவாதிரை : அனுபவம் கிடைக்கும்.


புனர்பூசம் : புதுவிதமான நாள்.

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 01, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



புனர்பூசம் : கலகலப்பான நாள்.


பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : செல்வாக்கு மேம்படும்.

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 01, 2021



மனதில் தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் புத்துணர்ச்சியான தருணங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மகம் : சிந்தனைகள் மேம்படும்.


பூரம் : தாமதங்கள் குறையும்.


உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 01, 2021



வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



உத்திரம் : சாதகமான நாள்.


அஸ்தம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


சித்திரை : மாற்றமான நாள்.

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 01, 2021



பொதுமக்கள் தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மற்றும் அதற்கான உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



சித்திரை : இழுபறிகள் குறையும்.


சுவாதி : உதவிகள் கிடைக்கும்.


விசாகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 01, 2021



வியாபாரம் சம்பந்தமான விஷயங்களில் சற்று நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. நண்பர்களுடன் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்க்கவும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் மேம்படும். ஆராய்ச்சி சம்பந்தமான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



விசாகம் : நிதானம் வேண்டும்.


அனுஷம் : இழுபறியான நாள்.


கேட்டை : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 01, 2021



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெறுவீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மூலம் : நெருக்கம் அதிகரிக்கும்.


பூராடம் : ஆதரவான நாள்.


உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 01, 2021



நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் அமையும். கால்நடைகளிடம் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : தெளிவு கிடைக்கும்.


திருவோணம் : அனுகூலமான நாள்.


அவிட்டம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 01, 2021



பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கும். விவசாயப் பணிகளில் இருப்பவர்களுக்கு பாசனம் தொடர்பான வசதிகள் மேம்படும். மூலிகை சார்ந்த வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.


சதயம் : வசதிகள் மேம்படும்.


பூரட்டாதி : லாபங்கள் அதிகரிக்கும்.

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 01, 2021



மனதில் தன்னம்பிக்கை மேம்படும். எண்ணிய காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வகையில் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். மனை தொடர்பான பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும்.


உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.


ரேவதி : வாய்ப்புகள் சாதகமாகும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள்  - தமிழ்...