கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்வி தொலைக்காட்சியில்(Kalvi TV) 02-09-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்(VIII Standard Videos)...



 கல்வி தொலைக்காட்சியில்  02-09-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்...



💥  தமிழ் - இயல் 4- ஆன்ற குடிபிறத்தல் - https://youtu.be/vn6FBhKJKQ0



 💥 ஆங்கிலம் - Unit 1 - Supplementary – Jim Corbett, A Hunter Turned Naturalist - https://youtu.be/nH4ZW4BlxDU



 💥 கணக்கு - அலகு 3 - இயற்கணிதம் - வரைபடத்தில் நேர்கோடு வரைதல் -  https://youtu.be/fDnrr6m-d_s



💥 அறிவியல் - அலகு 10 - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் - https://youtu.be/hEOniIQt5wI



💥 சமூக அறிவியல் - அலகு 1 - புவியியல் - பாறை மற்றும் மண் -

https://youtu.be/-aEhiOVaNmc


கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 02-09-2021 அன்று ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு(VI & VII Standard) அறிவியல் பாடக் காணொளிகள்(Science Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில் 02-09-2021 அன்று ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு அறிவியல் பாடக் காணொளிகள்...



💥 ஆறாம் வகுப்பு - அலகு 5 - விலங்குலகம் - பகுதி 1 -  https://youtu.be/AruCEqLsgB4



💥 ஏழாம் வகுப்பு - அலகு 3 - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் - பகுதி 4 - https://youtu.be/DeMXwL02bKg


கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 02-09-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு(I - V Standard) வரையிலான சூழ்நிலையியல் அறிவியல் பாடக் காணொளிகள்(Science Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில் 02-09-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான சூழ்நிலையியல் அறிவியல் பாடக் காணொளிகள்...



💥 முதலாம் வகுப்பு - அலகு 1 - உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் -  https://youtu.be/yBcy1o_kaIQ



💥 இரண்டாம் வகுப்பு - அலகு 1 - நமது சுற்றுச்சூழல் - https://youtu.be/BfDT7xOwfk0



💥 மூன்றாம் வகுப்பு - அலகு 2 - பருப்பொருள்களின் நிலைகள் - https://youtu.be/FO67Gyzmf1Q



💥 நான்காம் வகுப்பு - அலகு 4 - அன்றாட வாழ்வில் அறிவியல் - பகுதி 2 - https://youtu.be/C8wiRnfhkQU



💥 ஐந்தாம் வகுப்பு - அலகு 3 - ஆற்றல் - https://youtu.be/FE9YV-LYB2w


பள்ளி மானியம் செலவு செய்தல் - கூடுதல் வழிமுறைகள் கடைபிடித்தல் - School Grant - Additional Guidelines Issued - SMC தீர்மானம் மற்றும் செலவின விவரங்கள் EMIS இணைய முகப்பில் கட்டாயமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் - SPD Proceedings ந.க.எண்: 8/ஒபக/SCG/2021, நாள்:02-09-2021...



அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மானியத் தொகை செலவு செய்வதற்கு கூடுதல் வழிமுறைகளை அறிவித்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - School Grant - Additional Guidelines Issued - SMC தீர்மானம் மற்றும் செலவின விவரங்கள் EMIS இணைய முகப்பில் கட்டாயமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் - SPD Proceedings...


>>> மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் ந.க.எண்: 8/ஒபக/SCG/2021, நாள்:02-09-2021...


கொரோனா தொற்று பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேரம் மாற்றியமைப்பு(Local Body Election Polling time changed)...

 கொரோனா தொற்று பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேரம் மாற்றியமைப்பு.


காலை 7 முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.


அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை.


10 மணி நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறும்.


மாநில தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தகவல்.



அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,098 விரிவுரையாளர் பணியிடங்களை(Govt Polytechnic Lecturers Vacancies ) நிரப்புவதற்கான தேர்வு தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB ) அறிவிப்பு...

 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,098 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அக்டோபர் 28,29 & 30 தேதிகளில் நடைபெறும்.


- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு...








2014, 2015, 2016-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு? (Chance to Renew Employment Office Registration ) - அமைச்சர் அறிவிப்பு...



 2014, 2015, 2016ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் கணேஷ் கோரிக்கை விடுத்திருந்தார்.


இதற்கு பதிலளித்த தமிழக அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2017, 2018, 2019ஆம் ஆண்டு ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு ஏற்கனவே புதுப்பிக்க தவறியவர்களுக்கு மாபெரும் ஒரு வாய்ப்பை உருவாக்கியும் தந்தார் எனவும், அந்த பதிவை புதுப்பித்துக் கொள்ள மூன்று மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டுளளது எனவும் தெதெரிவித்தார்‌.


மேலும் 2014, 2015 ,2016 ஆம் ஆண்டு களுக்கும் வேலைவாய்ப்பு பதிவுகளை புதுப்பிக்க ஏராளமான இளைஞர்கள் தவறியுள்ளார்கள் என்றும் உறுப்பினரின் சேர்க்கையை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஆலோசித்து நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...