அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரம் பதிவு செய்வதாக சார்பதிவாளர்கள் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட தணிக்கை பதிவாளர் தீவிரமாகக் கண்காணித்து அங்கீகாரம் இல்லா மனையைப் பதிவு செய்தால் உடனடி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு. அதன்பேரில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் மீது கடும் நடவடிக்கை...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களை அனுமதிக்க கூடாது என்று பதிவுத்துறை தலைவர் உத்தரவு...
சார்பதிவாளர்கள் தங்களது அலுவலகங்களில் வேலை நிமித்தமாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களை அனுமதிக்க கூடாது என்று பதிவுத்துறை தலைவர் உத்தரவு...
பதிவுத்துறை - பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் - குடிமக்கள் சாசனம்...
பதிவுத்துறை - பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் - குடிமக்கள் சாசனம் - Registration Department - Services provided to the public - Charter of Citizens...
1. பதிவு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள்
2. ஆவணங்கள் பதிவு செய்தல்
3. ஆவணத்தில் தெரிவிக்கப்பட வேண்டிய விவரங்கள்
4. ஆவணம் தாக்கல் செய்ய தேவைப்படும் விவரங்கள்
5. உயில் பதிவு
6. சான்றிடப்பட்ட நகல்கள்
7. திருமணங்கள் பதிவு
8. பிறப்பு இறப்பு சான்றிதழ்
9. சீட்டுகள்
10. சங்கங்கள்
11. கூட்டு வணிக நிறுவனங்கள்
12. குடிமக்களுக்கு தகவல் அளித்தல்
13. சட்டப்பூர்வமான தீர்வுகள்
14. தகவல்கள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பத்திரப் பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புவியியல் ஆயங்களுடன் (Geo Co-ordinates) கூடிய புகைப்படமும் இணைக்கப்பட வேண்டும் - பதிவுத் துறையின் செய்தி வெளியீடு எண்: 1891, நாள்: 15-09-2023 (A photograph with Geo Co-ordinates of the properties should also be attached to the documents coming to the Deed Registry - Registration Department Press Release No: 1891, Dated: 15-09-2023)...
பத்திரப் பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புவியியல் ஆயங்களுடன் (Geo Co-ordinates) கூடிய புகைப்படமும் இணைக்கப்பட வேண்டும் - பதிவுத் துறையின் செய்தி வெளியீடு எண்: 1891, நாள்: 15-09-2023 (A photograph with Geo Co-ordinates of the properties should also be attached to the documents coming to the Deed Registry - Registration Department Press Release No: 1891, Dated: 15-09-2023)...
01-01-1950 முதல் 31-12-1974 வரையிலான வில்லங்க சான்றுகள் மேலேற்றம் செய்தல் - நிதி ஒதுக்கீடு தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் செய்தி வெளியீடு எண்: 1485, நாள்: 26-07-2023 (01-01-1950 to 31-12-1974 Upload of Encumbrance Certificate - Commercial Taxes and Registration Department Government Secretary Press Release No: 1485, Dated: 26-07-2023)...
பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்து விவர அறிக்கையை ஜூலை 25-க்குள் தாக்கல் செய்ய உத்தரவு (Order to file property statement of registration officers and all employees and their families by July 25)...
பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள் ஜூலை 25-க்குள் சொத்து அறிக்கை தர உத்தரவு!
சார்பதிவாளர், அதற்கு மேல் உள்ள அலுவலர்கள், மற்ற பணியாளர்கள் சொத்து அறிக்கையை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க சுற்றறிக்கை ஆணை...
பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு 10-07-2023 முதல் அமல் (Increase in deed registration fee effective from 10-07-2023)...
இன்று முதல் அமலுக்கு வந்த பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு.. முழு விவரம் இதோ..!!👉
பத்திரப் பதிவுக் கட்டணம்..!!
📑 பத்திரப் பதிவுத்துறையில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் பதிவுக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
📑 புதிதாக அமலுக்கு வந்த பதிவுக் கட்டணம் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!!
பதிவுக் கட்டணம்:
📑 தமிழ்நாட்டில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் சொத்து வாங்குவது, விற்பது போன்ற சொத்து பரிமாற்றம் தொடர்பான பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
📑 இந்த பத்திரப் பதிவுகளுக்கு பதிவுக் கட்டணம் 20 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த நிலையில், தற்போது புதிய கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
📑 அதாவது, பதிவுச்சட்டம் 1908ன் பிரிவு 78இல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும், சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரைக் கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
📑 அந்த வகையில் ரசீது ஆவணப் பதிவுக் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 200 ரூபாயாகவும்,
📑 குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் 4,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும்,
📑 அதிகபட்ச முத்திரைத் தீர்வை 25,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாகவும்,
📑 தனி மனை பதிவு கட்டணம் 200 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
📑 மேலும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு ரூ.10,000 என்பதை சொத்தின் சந்தை மதிப்புக்கு 1%எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பதிவுத் துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்வு - வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் செய்தி வெளியீடு (Fees for services rendered in registration department hiked after 20 years - Commercial Taxes and Registration Secretary press release)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
பதிவுத்துறை சேவை கட்டணம் உயர்வு:
பொது அதிகார ஆவண கட்டணம் ரூ.10,000லிருந்து சொத்தின் சந்தை மதிப்பில் 1%ஆக உயர்கிறது.
ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.200 ஆக உயர்வு.
அதிகபட்ச முத்திரை தீர்வை கட்டணம் ரூ.25,000-ல் இருந்து ரூ.40,000ஆக உயர்கிறது.
தனிமனை பதிவிற்கான கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ.1,000ஆக உயர்கிறது.
செட்டில்மெண்ட் பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000லிருந்து ரூ.10,000ஆக உயர்வு.
அனைத்து பத்திரப்பதிவு சேவை கட்டண உயர்வு ஜூலை 10முதல் நடைமுறைக்கு வருகிறது - பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு...
நம்பிக்கை இணையம் (NI - Block Chain - Nambikkai Inayam) என்னும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை இனி திருத்த இயலாது - பதிவுத்துறை தலைவர் கடிதம் (It is no longer possible to edit registered documents using the modern technology of web of trust - Letter from Head of Registration)...
தமிழ்நாடு பிளாக்செயின் முதுகெலும்பு – நம்பிக்கை இணையம்
தமிழ்நாடு பிளாக்செயின் முதுகெலும்பு
அனைத்து அரசு துறைகள் மற்றும் ஏஜென்சிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிறவற்றால் பயன்படுத்தக்கூடிய மாநில அளவிலான பிளாக்செயின் உள்கட்டமைப்பை அமைத்து பராமரிப்பதை TNeGA நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெளிப்படையான, திறமையான மற்றும் பாதுகாப்பான குடிமக்களை மையப்படுத்திய மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான பணிப்பாய்வுகளை உருவாக்க தகுதிபெறும் தரப்பினரால் இந்த பிளாக்செயின் பயன்படுத்தப்படும். இந்த உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி நிறுவன தர G2G மற்றும் G2C தயாரிப்புகள் மற்றும் சேவைகள் செயல்படுத்தப்படும். மாறாத ஹாஷ்-மறைகுறியாக்கப்பட்ட லெட்ஜரை பூஜ்ஜிய டவுன்-டைமுடன் வழங்குவதன் மூலம் பாரம்பரிய தளங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை அதிகரிக்கவும் இது பயன்படுத்தப்படும். இது தற்போதுள்ள அரசாங்க பணிப்பாய்வுகளுக்கு செயல்முறைகள் மற்றும் தொகுதிகளை விரிவுபடுத்தும் மற்றும் அவற்றை மிகவும் பாதுகாப்பான, திறமையான மற்றும் வெளிப்படையானதாக மாற்றும். ஏற்கனவே உள்ள அரசாங்க செயல்முறைகளை முழுமையாக மாற்றியமைக்கவும், புதிய நம்பகமான மற்றும் பாதுகாப்பான பணிப்பாய்வுகளை உருவாக்கவும் இது பயன்படுத்தப்படலாம். மாநிலத்திற்குள் உள்ள அனைத்து துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான பிளாக்செயின் பயன்பாடுகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் இது ஒரே தளமாக இருக்கும்.
இந்த தளம் நம்பிக்கை இணையம் (NI) என்று அழைக்கப்படும் , இது தமிழில் 'நம்பிக்கை இணைப்பு' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த தளம், தமிழக அரசாங்கத்திற்கு ஒரு நம்பகமான உண்மை ஆதாரத்தை நிறுவ உதவும், இது அரசாங்க செயல்முறைகளுக்கு திறமையான மோசடியை எதிர்க்கும் அமைப்பை உருவாக்க பயன்படும். இத்தகைய அமைப்பு தமிழ்நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நேரடியாக பயனளிக்கும்.
ஒரு கலப்பின உள்கட்டமைப்பில் இயங்குதளம் வழங்கப்படும் . முனைகள் ஒரு தனிப்பட்ட கிளவுட் அல்லது மாநில SDC அல்லது வளாகத்தில் இருக்கலாம். NI இயங்குதளமானது , அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், ஏஜென்சிகள் மற்றும் நிறுவனங்களுக்கு பிளாக்செயின் அஸ் ஏ சர்வீஸ் (BAAS) வழங்குநராகவும் செயல்படும் . ஒரு முனையை ஹோஸ்ட் செய்வதன் காவலை அல்லது மேல்நிலையை விரும்பாத நிறுவனங்கள் API கேட்வே மூலம் பிளாக்செயினை அணுகலாம். பிளாக்செயின் கோர்கள், வணிக லாஜிக் லேயர் மற்றும் கிளையன்ட் ஏபிஐ நுழைவாயில்கள் ஆகியவற்றைக் கொண்ட பாதுகாப்பான உள்கட்டமைப்பை NI உள்ளடக்கும்.
தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு சட்டம் 2008 - இனி வரும் காலங்களில் பதிவு செய்யும் "தான செட்டில்மெண்ட் (Thana Settlement)" ஆவணங்களில் பெற்றோர்களை பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனும், மாத உதவி, மருத்துவ வசதி, இருப்பிட வசதியை பூர்த்தி செய்யும் நிபந்தனைகளுடன் பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து சார்பதிவாளர்களுக்கும் மற்றும் ஆவணப் பதிவு எழுத்தர்களுக்கும் - தீர்ப்பாய அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் (RDO) சுற்றறிக்கை, நாள்: 24-03-2023 (TamilNadu Senior Citizens and Parental Care and Welfare Act 2008 - To all the Registrars and Deeds Registration Clerks to make registrations with the condition of maintaining the parents and fulfilling the conditions of monthly allowance, medical facility, accommodation facility in the "Donation Settlement" documents to be registered in future - Tribunal Officer and Revenue Divisional Officers' Circular Dated: 24-03-2023)...
நீதிமன்றம் செல்லத் தேவையில்லை - 10 விதமான மோசடிப் பத்திரப் பதிவுகளை மாவட்டப் பதிவாளர்கள் ரத்து செய்யலாம் - 90 நாட்களுக்குள் நடவடிக்கை - நாளிதழ் செய்தி (No need to go to court - District registrars can cancel 10 types of fraudulent deed registrations - Action within 90 days - Daily News)...
நீதிமன்றம் செல்லத் தேவையில்லை - 10 விதமான மோசடிப் பத்திரப் பதிவுகளை மாவட்டப் பதிவாளர்கள் ரத்து செய்யலாம் - 90 நாட்களுக்குள் நடவடிக்கை - நாளிதழ் செய்தி (No need to go to court - District registrars can cancel 10 types of fraudulent deed registrations - Action within 90 days - Daily News)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான வருகையினை கருத்தாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் (Attendance Registration Procedures for Resource Persons and Participants in Ennum Ezhuthum Training)...
எண்ணும் எழுத்தும் பயிற்சி செயலிவழியாக எவ்வாறு வருகை பதிவு மேற்கொள்வது...?
1.TNSED APP(EMIS APP) update செய்யப்பட வேண்டும்.
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
2. கருத்தாளர்கள் முதலில் வருகைப் பதிவு செய்ய வேண்டும்.
செயலியை 8 இலக்க username password கொண்டு login செய்யப்பட வேண்டும்.
Training Attendance பகுதியை select செய்து I am Trainer என்பதை தேர்ந்தெடுத்தால் 3 வினாக்கள் வரும்.
1.Training type என்பதற்கு எண்ணும் எழுத்தும் என்றும்
2. Udise code of location என்பதற்கு பயிற்சி மையம் நடைபெறும் UDISE CODE பதிவு செய்ய வேண்டும்
3. Training time பதிவு செய்து save செய்ய வேண்டும்.
பதிவு செய்தபின் UNIQUE CODE வரும். இந்த UNIQUE CODE ஐ பங்கேற்பாளருக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த UNIQUE CODE ஐ பங்கேற்பாளர்கள் தங்கள் வருகைப் பதிவில் குறிப்பிட வேண்டும்.
பங்கேற்பாளர்கள் வருகைப் பதிவு
1. TNSEDசெயலியை update செய்ய வேண்டும்.
2. தங்கள் 8 இலக்க username and password மூலமாக Login செய்ய வேண்டும்.
3. Training Attendance ஐ select செய்து
I am attending training என பதிவு செய்ய வேண்டும்
4. கருத்தாளர் மூலம் வழங்கப்பட்ட UNIQUE CODE உள்ளீடு செய்ய வேண்டும்.
வருகை பதிவு நிறைவடைந்தது.
பதிவுத்துறை - ஆவணப் பதிவின் போது மூத்த குடிமக்களுக்கு (70 வயதை கடந்தோர்) முன்னுரிமை - வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (Registration Department - Priority for senior citizens (over 70 years of age) during document registration - No need to wait in line Tamil Nadu Government Press Release) எண்: 1417, நாள்: 24-12-2021...
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி அரசாணை (1டி) எண்: 548, நாள்: 02-12-2021 வெளியீடு (Re-issuance of opportunity to those who failed to renew Employment Registration - G.O. (1D) No: 548, Date: 02-12-2021)...
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி அரசாணை (1டி) எண்: 548, நாள்: 02-12-2021 வெளியீடு (Re-issuance of opportunity to those who failed to renew Employment Registration - G.O. (1D) No: 548, Date: 02-12-2021)...
2014, 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும் 2017, 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மேலும் மூன்று மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது...
>>> அரசாணை (1டி) எண்: 548, நாள்: 02-12-2021...
NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யும் முறை - பதிவுகள் மேற்கொள்ளும் பொழுது ஏற்படும் பிரச்சனைகளும் அவற்றிற்கான தீர்வுகளும் (How to register the details of the students who have passed the NMMS exam on the website - Problems encountered while registering and their solutions)...
EMIS NEWS Important Update - (11-09-2021) பிற்பகல் 3 மணிக்கு மேல் நான்காம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் ஆசிரியர்கள் தங்களுக்கான பயிற்சி மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம்...
✅ *EMIS NEWS Important Update
*இன்று(10.9.2021) மாலை 5.30 முதல் நாளை(11.9.2021) மாலை 3.00மணி வரை EMIS இணையதளம் தொழில்நுட்ப பணிக்காக நிறுத்தப்படுகிறது.
✅ ICT Training Self Registration IV Batch
*நாளை (11-09-2021) பிற்பகல் 3 மணிக்கு மேல் நான்காம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் ஆசிரியர்கள் தங்களுக்கான பயிற்சி மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
*-Emis team
சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை 2021-22 NSP (National Scholarship Portal) - இல் பதிவு செய்ய வேண்டிய Institute Nodal Officer- ஆதார் எண்ணுடன் Mobile Number ஐ இணைக்கும் வழிமுறை...
சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை 2021-22 NSP (National Scholarship Portal) - இல் பதிவு செய்ய வேண்டிய Institute Nodal Officer- ஆதார் எண்ணுடன் Mobile Number ஐ இணைக்கும் வழிமுறை...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025
மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...