இடுகைகள்

பதிவு செய்தல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - மாணவர் சேர்க்கை - 2023 - பதிவு செய்யும் முறை (METHOD OF REGISTRATION - TAMIL NADU GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGES ADMISSIONS (TNGASA) - 2023)...

படம்
>>> தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - மாணவர் சேர்க்கை - 2023 - பதிவு செய்யும் முறை (METHOD OF REGISTRATION - TAMIL NADU GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGES ADMISSIONS (TNGASA) - 2023)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி அரசாணை (1டி) எண்: 548, நாள்: 02-12-2021 வெளியீடு (Re-issuance of opportunity to those who failed to renew Employment Registration - G.O. (1D) No: 548, Date: 02-12-2021)...

படம்
 வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி அரசாணை (1டி) எண்: 548, நாள்: 02-12-2021 வெளியீடு (Re-issuance of opportunity to those who failed to renew Employment Registration - G.O. (1D) No: 548, Date: 02-12-2021)...  2014, 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும் 2017, 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மேலும் மூன்று மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது... >>> அரசாணை (1டி) எண்: 548, நாள்: 02-12-2021...

Covishield தடுப்பூசி 84 நாட்களுக்கு முன் Second Dose செலுத்திக் கொள்வோரை COWIN வலைதளத்தில் பதிவு செய்யும் முறை (Registration Process on the COWIN website who get Covishield Vaccine Second Dose before 84 days)...

படம்
 >>> Covishield தடுப்பூசி 84 நாட்களுக்கு முன் Second Dose செலுத்திக் கொள்வோரை COWIN வலைதளத்தில் பதிவு செய்யும் முறை (Registration Process on the COWIN website who get Covishield Vaccine Second Dose before 84 days)...

2014, 2015, 2016-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு? (Chance to Renew Employment Office Registration ) - அமைச்சர் அறிவிப்பு...

படம்
 2014, 2015, 2016ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் கணேஷ் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த தமிழக அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2017, 2018, 2019ஆம் ஆண்டு ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு ஏற்கனவே புதுப்பிக்க தவறியவர்களுக்கு மாபெரும் ஒரு வாய்ப்பை உருவாக்கியும் தந்தார் எனவும், அந்த பதிவை புதுப்பித்துக் கொள்ள மூன்று மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டுளளது எனவும் தெதெரிவித்தார்‌. மேலும் 2014, 2015 ,2016 ஆம் ஆண்டு களுக்கும் வேலைவாய்ப்பு பதிவுகளை புதுப்பிக்க ஏராளமான இளைஞர்கள் தவறியுள்ளார்கள் என்றும் உறுப்பினரின் சேர்க்கையை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஆலோசித்து நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார்.

NSP (National Scholarship Portal) எனப்படும் தேசிய உதவித்தொகை இணையதளத்தில் புதிதாக பள்ளியை பதிவு செய்யும் வழிமுறை & முன்பே பதிவு செய்திருப்போர் தற்போது (2021-22 கல்வியாண்டு) செய்ய வேண்டியவை[New School Registration Procedure on NSP (National Scholarship Portal) & Pre-Registered Schools to Do Now (2021-22 Academic Year)]...

படம்
 NSP (National Scholarship Portal) எனப்படும் தேசிய உதவித்தொகை இணையதளத்தில் புதிதாக பள்ளியை பதிவு செய்யும் வழிமுறை & முன்பே பதிவு செய்திருப்போர் தற்போது (2021-22 கல்வியாண்டு) செய்ய வேண்டியவை... New School Registration Procedure on NSP (National Scholarship Portal) & Pre-Registered Schools to Do Now (2021-22 Academic Year)... தங்கள் பள்ளிகள் கட்டாயம் NSP (National Scholarship Portal) எனப்படும் தேசிய உதவித்தொகை இணைய முகப்பில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.. இது தகுதியுடைய சிறுபான்மை மாணவ - மாணவிகளுக்கு படிப்புதவித் தொகையை நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கிற்கே அனுப்பி அவர்களின் கல்வி தொடர ஊக்குவிக்கும்  அரசின் உன்னதமான திட்டமாகும்..  இதில் Pre-metric and Post-metric என தொடக்கக்கல்வி முதல் ஆராய்ச்சிபடிப்பு வரை இதன் உதவிக்கரம் நீளுகிறது... Online மூலமே அனைத்து செயல்பாடுகளும் நடைபெறுகிறது.. ஆகவே மிகுந்த கவனமுடன் இதனை கையாள வேண்டும்.. புதிதாக நம் பள்ளியை பதிவு செய்யும் வழிமுறை:  நம் பள்ளியின் பெயரை NSP portal லில் புதிதாக பதிவு செய்வோர்  தலைமையாசிரியரை Head of the institution ஆகவும்; மூ

வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் 28.05.2021 முதல் 27.08.2021 வரை புதுப்பிக்கும் முறை - அரசின் செய்தி வெளியீடு...

 வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் 28.05.2021 முதல் 27.08.2021 வரை புதுப்பிக்கும் முறை - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்: 181, நாள்: 30-05-2021... >>> தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்: 181, நாள்: 30-05-2021... >>> வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினைப் புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு - அரசாணை வெளியீடு...

ஆசிரியர்கள் தங்கள் பணிப்பதிவேடுகளில் (S.R.) சரிபார்த்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் (Information to be checked by teachers in their Service Register)...

படம்
 உங்களின் பணிப்பதிவேட்டில் (Service Register) பின்வரும் தகவல்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள்... நம் பணிப்பதிவேட்டை ஆண்டிற்கு ஒரு முறை பெற்று பதிவுகள் சரிபார்த்து Xerox எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது நமக்கு அவசியமானது ஆகும். பின்வரும் பதிவுகள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டியது நமக்கு அவசியமானதாகும். 💐பெயர் 💐புகைப்படம் 💐முகவரி 💐அங்க அடையாளங்கள் 💐இனம் 💐பிறந்த தேதி 💐Appointment entry DEEO AND AEEO ந.க.எண் 💐X std mark entry 💐X std genuineness entry 💐XII std mark entry 💐XII std genuineness entry 💐DTEd mark entry 💐DTEd genuineness entry 💐UG BA / BSC முன் அனுமதி 💐UG provisional entry 💐UG convocation entry 💐UG genuineness entry 💐BEd முன் அனுமதி entry 💐BEd கற்பித்தல் பயிற்சி entry 💐BEd provisional entry 💐BEd convocation entry 💐BEd genuineness entry 💐PG MA / MSC / MPHIL முன் அனுமதி 💐PG provisional entry 💐PG convocation entry 💐PG genuineness entry 💐Appointment ஊதிய நிர்ணயம்; 💐முறையான ஊதிய விகிதத்தில் நியமனம். 💐 SPF ENTRY 💐 FBF entry 💐 பணிவரன்முறை;

Toy Fair 2021: 27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது?

படம்
Step by Step - Register Procedure... >>> Toy Fair 2021: 27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க பதிவு செய்யும் வழிமுறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...