போதிய இடவசதி இல்லாத 746 பள்ளிகளில் வகுப்பறைக்குத் தேவையான இடத்தை விட குறைவாக இருப்பின், அங்கு கூடுதலாக உள்ள மாணவர்களைக் குறைத்து, வகுப்பறை பரப்பளவுக்கேற்ப மாணவர்களின் எண்ணிக்கை இருப்பதை முதன்மைக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
போதிய இடவசதி இல்லாத 746 பள்ளிகளில் வகுப்பறைக்குத் தேவையான இடத்தை விட குறைவாக இருப்பின், அங்கு கூடுதலாக உள்ள மாணவர்களைக் குறைத்து, வகுப்பறை பரப்பளவுக்கேற்ப மாணவர்களின் எண்ணிக்கை இருப்பதை முதன்மைக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை (If there is less than the required space for the classroom in the 746 schools that do not have enough space, Chief Educational Officers should ensure that there is a reduction in the number of extra students and the number of students according to the classroom area - Department of School Education)...
CPS : 2020-21 Account Slipல் Missing Credit இருப்பின், ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்கள் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் - நாமக்கல் மாவட்டக் கருவூல அலுவலர் (CPS: If there is a Missing Credit in the 2020-21 Account Slip, Drawing and Disbursing Officers (DDOs) should Entry online - Namakkal District Treasury Officer)...
ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து அரசாணை டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Transfer Counselling for Teachers - G.O. will release at the end of December - Proceedings of the Commissioner of School Education)...
பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள், பயிற்சி மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 23.11.2021 அன்று சென்னை , கோட்டூர்புரம் . அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது . கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்த முக்கிய விவரங்கள் இத்துடன் இணைத்து தக்க நடவடிக்கைக்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனுப்பியுள்ளார். அதில் ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் புதிய ஆசிரியர்கள் நியமனம் குறித்தும் முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு : விவாதிக்கப்பட்ட விவரங்கள்
* Transfer Counselling சார்ந்து இந்தமாதம் இறுதியில் அரசானை வெளியிடப்படவுள்ளது. இப்பணிகள் இம்மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டு மாத இறுதிக்குள் முடித்து புதுப்பணியிடங்கள் கோரவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
* மாவட்டங்களில் புதிய மாணவர்கள் சேர்க்கையால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுளது. பணிகளை விரைவாக முடித்து பட்டதாரி ஆசிரியர்கள் , முதுகலை ஆசிரியர்களை TRB மூலம் நியமனம் செய்ய உத்தேச விவரம் சமர்பிக்கப்பட்டால், பணியிடங்களை ஜூன் மாதத்திற்குள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என தெரிவிக்கப்படுகிறது.
மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் முன்னுரிமை தயார் - விரைவில் கலந்தாய்வு நடக்க உள்ளது - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்(Higher Secondary School Headmasters' Seniority List Ready - Transfer Counselling to take place soon - Proceedings of the Commissioner of School Education)...
மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் முன்னுரிமை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர்களுக்கு கலந்தாய்வு நடக்க உள்ளதாகவும் பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
23.11.2021 அன்று பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் நடைபெற்ற முதன்மை / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் குறித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education to take appropriate action on the Subject discussed at the review meeting for Chief / District Educational Officers chaired by the Commissioner of School Education on 23.11.2021) ந.க.எண்: 2064/பிடி1/இ2/2021, நாள்: 01-12-2021...
23.11.2021 அன்று பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் நடைபெற்ற முதன்மை / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் குறித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education to take appropriate action on the Subject discussed at the review meeting for Chief / District Educational Officers chaired by the Commissioner of School Education on 23.11.2021) ந.க.எண்: 2064/பிடி1/இ2/2021, நாள்: 01-12-2021...
>>> பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண்: 2064/பிடி1/இ2/2021, நாள்: 01-12-2021...
மக்களவையில் தந்தையர் விடுப்பு மற்றும் மாதவிடாய் கால விடுப்பு ஆகிய 2 தனி நபர் மசோதாக்களை தாக்கல் செய்தார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி.ஜோதிமணி அவர்கள் (Karur MP Ms. Jothimani introduced two individual bills in the Lok Sabha, namely Paternity leave and Menstrual Hygiene leave)...
மக்களவையில் தந்தையர் விடுப்பு மற்றும் மாதவிடாய் கால விடுப்பு ஆகிய 2 தனி நபர் மசோதாக்களை தாக்கல் செய்தார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி.ஜோதிமணி அவர்கள் (Karur MP Ms. Jothimani introduced two individual bills in the Lok Sabha, namely Paternity leave and Menstrual Hygiene leave)...
1. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் சுகாதார மற்றும் உடல்நலன் சார்ந்த வசதிகள் மற்றும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் உரிமைச் சட்டம் (Right to Menstrual Hygiene and Paid Leave Bill)
2. மகப்பேறு காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் தந்தையர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு உள்ளிட்ட உரிமைகளை வழங்கும் சட்டம் (Paternity Benefit bill)
>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...
இன்றைய (05-12-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
டிசம்பர் 05, 2021
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வேற்றுமைகள் குறையும். எதிர்பாராத தனவரவுகளும், அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். நண்பர்களை பற்றிய புரிதல் ஏற்படும். முன்னேற்றமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அஸ்வினி : வேற்றுமைகள் குறையும்.
பரணி : விரயம் உண்டாகும்.
கிருத்திகை : புரிதல் ஏற்படும்.
---------------------------------------
ரிஷபம்
டிசம்பர் 05, 2021
செயல்பாடுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவது நல்லது. வித்தியாசமான ஆசைகள் மற்றும் உணர்வுகள் ஏற்பட்டு நீங்கும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். தொலைதூர பயணங்களில் சூழ்நிலையை அறிந்து செயல்படுவது நல்லது. மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
கிருத்திகை : ஆசைகள் பிறக்கும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
மிதுனம்
டிசம்பர் 05, 2021
உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வணிகம் தொடர்பான விஷயங்களில் லாபகரமான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த வேற்றுமைகள் படிப்படியாக குறையும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.
திருவாதிரை : இழுபறிகள் குறையும்.
புனர்பூசம் : லாபகரமான நாள்.
---------------------------------------
கடகம்
டிசம்பர் 05, 2021
எண்ணங்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். சந்தேக உணர்வை குறைத்துக் கொள்வதன் மூலம் நன்மை உண்டாகும். வரவுகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.
பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.
ஆயில்யம் : நன்மையான நாள்.
---------------------------------------
சிம்மம்
டிசம்பர் 05, 2021
மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் நுணுக்கங்களை அறிவீர்கள். இசை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். காலம் தாழ்த்தி உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரம் : தாமதங்கள் குறையும்.
---------------------------------------
கன்னி
டிசம்பர் 05, 2021
உறவினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் சிந்தித்து செயல்படவும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணைவர் வழியில் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.
அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.
சித்திரை : அனுகூலமான நாள்.
---------------------------------------
துலாம்
டிசம்பர் 05, 2021
புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகளின் உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பதற்றமின்றி செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : அனுபவம் உண்டாகும்.
சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
டிசம்பர் 05, 2021
எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். எந்தவொரு செயலிலும் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். திருமணம் சம்பந்தமான சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். பொருளாதார பிரச்சனைகள் குறையும். விளையாட்டு தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஈடுபாடு உண்டாகும். தாமதம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : வெற்றி கிடைக்கும்.
அனுஷம் : பிரச்சனைகள் குறையும்.
கேட்டை : ஈடுபாடு உண்டாகும்.
---------------------------------------
தனுசு
டிசம்பர் 05, 2021
பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் சோர்வு ஏற்படும். மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது. வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மற்றவர்களுக்கு தேவையான பணிகளை செய்து மகிழ்வீர்கள். கவலைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மூலம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூராடம் : சோர்வு உண்டாகும்.
உத்திராடம் : அனுபவம் ஏற்படும்.
---------------------------------------
மகரம்
டிசம்பர் 05, 2021
வியாபாரம் சம்பந்தமான எண்ணங்கள் கைகூடும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் இடப்பெயர்ச்சி ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திராடம் : இழுபறிகள் குறையும்.
திருவோணம் : இடப்பெயர்ச்சி ஏற்படும்.
அவிட்டம் : சேமிப்புகள் குறையும்.
---------------------------------------
கும்பம்
டிசம்பர் 05, 2021
தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் அமையும். கல்விப் பணிகளில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். எதிர்பார்த்த சில பணிகள் சாதகமாக நிறைவு பெறும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
சதயம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.
---------------------------------------
மீனம்
டிசம்பர் 05, 2021
உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத சில தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் விருப்பம் உண்டாகும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
பூரட்டாதி : மாற்றங்கள் பிறக்கும்.
உத்திரட்டாதி : மதிப்பு அதிகரிக்கும்.
ரேவதி : ஆதாயம் உண்டாகும்.
---------------------------------------
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்: பழ...