கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் (DEE - Teachers General Transfer Counselling Application)...
தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் (DEE - Teachers General Transfer Counselling Application)...
தெளிவாகவும், தங்களுக்கு ஏதுவாகவும் உள்ள படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்...
இன்றைய (03-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஜனவரி 03, 2022
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மதிப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
அஸ்வினி : நெருக்கடிகள் குறையும்.
பரணி : திருப்தியான நாள்.
கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------
ரிஷபம்
ஜனவரி 03, 2022
உத்தியோகம் சார்ந்த பணிகளில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தந்தைவழி உறவுகளிடம் நிதானம் வேண்டும். மனதில் மாற்றமான சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். மற்றவர்கள் மீதான கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சலனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : நிதானம் வேண்டும்.
ரோகிணி : காலதாமதம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
---------------------------------------
மிதுனம்
ஜனவரி 03, 2022
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்களும், மந்தமான சிந்தனைகளும் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். செய்யும் செயல்களில் பதற்றமின்றி செயல்படவும். மனதில் புதுவிதமான ஆசைகளும், இலக்குகளும் உருவாகும். கொடுக்கல்-வாங்கல் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். உற்சாகமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும்.
திருவாதிரை : பதற்றமின்றி செயல்படவும்.
புனர்பூசம் : இலக்குகள் பிறக்கும்.
---------------------------------------
கடகம்
ஜனவரி 03, 2022
உறவினர்களின் வழியில் ஆதரவான சூழல் அமையும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : தாமதங்கள் குறையும்.
ஆயில்யம் : புரிதல் அதிகரிக்கும்.
---------------------------------------
சிம்மம்
ஜனவரி 03, 2022
சகோதரர் வகையில் ஆதரவான சூழல் காணப்படும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். நுட்பமான சிந்தனைகளின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூரம் : இன்னல்கள் குறையும்.
உத்திரம் : சாதகமான நாள்.
---------------------------------------
கன்னி
ஜனவரி 03, 2022
கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உழைப்பிற்கு உண்டான மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
உத்திரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
அஸ்தம் : எண்ணங்கள் ஈடேறும்.
சித்திரை : மரியாதை கிடைக்கும்.
---------------------------------------
துலாம்
ஜனவரி 03, 2022
உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் அமையும். முயற்சிகள் அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : குழப்பம் நீங்கும்.
விசாகம் : சாதகமான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
ஜனவரி 03, 2022
குடும்ப உறுப்பினரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடனிருப்பவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய வியாபாரம் தொடர்பான முயற்சிகளும் அதற்குண்டான உதவிகளும் கிடைக்கும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.
கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
தனுசு
ஜனவரி 03, 2022
பணிகளின் தன்மைகளை அறிந்து முடிவுகளை எடுக்கவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் மூலம் சேமிப்புகள் குறையும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வாக்குவன்மையின் மூலம் பொருளாதார சிக்கல்கள் குறையும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : சேமிப்புகள் குறையும்.
உத்திராடம் : சிக்கல்கள் நீங்கும்.
---------------------------------------
மகரம்
ஜனவரி 03, 2022
கற்பனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
திருவோணம் : முயற்சிகள் கைகூடும்.
அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.
---------------------------------------
கும்பம்
ஜனவரி 03, 2022
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். சேமிப்பது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் நிர்வாகம் சார்ந்த திறமைகள் வெளிப்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
சதயம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
மீனம்
ஜனவரி 03, 2022
சகோதரர் வகையில் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் புதிய ஒப்பந்தங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். திருப்தியான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : லாபம் மேம்படும்.
ரேவதி : இழுபறிகள் குறையும்.
---------------------------------------
+2 - கணக்கு (Mathematics) - மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சிக் கையேடு (100% Pass - Minimum Learning Material)...
+2 - கணக்கு (Mathematics) - மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சிக் கையேடு (100% Pass - Minimum Learning Material)...
15 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கான கோவிட்-19 தடுப்பூசியின் முக்கியத்துவம் - பொது சுகாதாரத்துறை இயக்குனர் அவர்களின் விளக்கம் (Importance of COVID-19 vaccine for children between the ages of 15 and 18 - Director of Public Health)...
15 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கான கோவிட்-19 தடுப்பூசியின் முக்கியத்துவம் - பொது சுகாதாரத்துறை இயக்குனர் அவர்களின் விளக்கம் (Importance of COVID-19 vaccine for children between the ages of 15 and 18 - Director of Public Health)...
>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024
குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...