கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (11-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜனவரி 11, 2022




தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். கண் சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். எண்ணிய செயல்களில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு 



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள். 


பரணி : பிரச்சனைகள் குறையும். 


கிருத்திகை : சிந்தனைகள் உண்டாகும்.

---------------------------------------





ரிஷபம்

ஜனவரி 11, 2022




நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், புரிதலும் மேம்படும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : முயற்சிகள் அதிகரிக்கும். 


ரோகிணி : புரிதல் மேம்படும்.


மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும். 

---------------------------------------





மிதுனம்

ஜனவரி 11, 2022




குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் நன்மை ஏற்படும்.  உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். வெளியூரிலிருந்து புதிய வேலை தொடர்பான செய்திகள் கிடைக்கும். நிறைவான நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



மிருகசீரிஷம் : நன்மையான நாள். 


திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.


புனர்பூசம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------





கடகம்

ஜனவரி 11, 2022




எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


பூசம் : தாமதங்கள் அகலும். 


ஆயில்யம் : முன்னேற்றமான நாள். 

---------------------------------------





சிம்மம்

ஜனவரி 11, 2022




உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும், சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார ரீதியான தொடர்புகளின் மூலம் லாபமும், அனுபவமும் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நற்செயல் நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : ஆதரவு கிடைக்கும். 


பூரம் : முன்னேற்றம் உண்டாகும். 


உத்திரம் : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------





கன்னி

ஜனவரி 11, 2022




புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு காலதாமதமாக கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத செய்திகளின் மூலம் விரயம் உண்டாகும். செயல்பாடுகளில் மந்தத்தன்மையும், ஒருவிதமான உடல் சோர்வும் ஏற்பட்டு நீங்கும். புதிய முடிவுகளில் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பொறுமையினால் மேன்மை உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



உத்திரம் : காலதாமதமான நாள். 


அஸ்தம் : விரயம் உண்டாகும். 


சித்திரை : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





துலாம்

ஜனவரி 11, 2022




கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். உயர்வு நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை : ஈடுபாடு அதிகரிக்கும். 


சுவாதி : எதிர்ப்புகள் விலகும். 


விசாகம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜனவரி 11, 2022




பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வேலைவாய்ப்புகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகளும், ஆசைகளும் தோன்றும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



விசாகம் : அனுபவம் கிடைக்கும். 


அனுஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


கேட்டை : இழுபறிகள் குறையும்.

---------------------------------------





தனுசு

ஜனவரி 11, 2022




கூட்டுத்தொழிலில் சக கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். பிள்ளைகளின் வழியில் சில மன சங்கடங்கள் உண்டாகும். வியாபாரம் சம்பந்தமான கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் வருகை மன நிறைவை கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை குறையும். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மூலம் : அனுசரித்து செல்லவும். 


பூராடம் : திருப்திகரமான நாள். 


உத்திராடம் : அலைச்சல் அதிகரிக்கும். 

---------------------------------------





மகரம்

ஜனவரி 11, 2022




உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் மேம்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் போட்டிகளில் வெற்றி காண்பீர்கள். வெளியூர் தொழில் முயற்சிகளால் லாபம் அடைவீர்கள். அனுகூலம் நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திராடம் : பொறுப்புகள் மேம்படும். 


திருவோணம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


அவிட்டம் : லாபகரமான நாள்.

---------------------------------------





கும்பம்

ஜனவரி 11, 2022




உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத இடமாற்றமும், பாராட்டுகளும் கிடைக்கும். குடும்பத்தில் பழைய நிகழ்வுகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் பலதரப்பட்ட எண்ணங்களுக்கு தீர்வு கிடைக்கும். மனை தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குழப்பம் நீங்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



அவிட்டம் : பாராட்டுகள் கிடைக்கும். 


சதயம் : மகிழ்ச்சி உண்டாகும்.


பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.

---------------------------------------





மீனம்

ஜனவரி 11, 2022




பொன், பொருள் சேர்க்கையின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். நட்பு வட்டம் விரிவடையும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் அமையும். விவாதங்களினால் புகழ் அடைவீர்கள். திருத்தல பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள்.


 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



பூரட்டாதி : நட்பு அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : மாற்றமான நாள். 


ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் EMIS இல் பதிவேற்றம் செய்ய 12.01.2022 வரை அவகாசம் நீட்டிப்பு - திருத்தப்பட்ட மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு (Teacher Transfer Counselling Application in EMIS Website - Date Extension to till 12.01.2022 - Release of Revised Transfer Counselling Schedule)...



>>> ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் EMIS இல் பதிவேற்றம் செய்ய 12.01.2022  வரை அவகாசம் நீட்டிப்பு - திருத்தப்பட்ட மாறுதல் கலந்தாய்வு அட்டவணை  (Teacher Transfer Counselling Application in EMIS Website - Date Extension to till 12.01.2022 - Revised Transfer Counselling Schedule)...


>>> திருத்திய ஆசிரியர் இடமாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்...


நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் வலுவூட்டல் பயிற்சியை நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (School Education Commissioner Proceedings to conduct Learning Outcomes Strengthening Training for Teachers Following Standard Operating Procedures) ந.க.எண்: 001737/ பிடி1/ இ2/ 2022, நாள்: 10-01-2021...



>>> நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் வலுவூட்டல் பயிற்சியை நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (School Education Commissioner Proceedings to conduct Learning Outcomes Strengthening Training for Teachers Following Standard Operating Procedures) ந.க.எண்: 001737/ பிடி1/ இ2/ 2022, நாள்: 10-01-2021...

இன்றைய (10-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜனவரி 10, 2022




இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளில் திடீர் மாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வகையால் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். ஒத்துழைப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




அஸ்வினி : காலதாமதம் ஏற்படும்.


பரணி : சிந்தித்து செயல்படவும். 


கிருத்திகை : அனுகூலமான நாள்.

---------------------------------------

 



ரிஷபம்

ஜனவரி 10, 2022




வாழ்க்கைத்துணைவருடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். தந்தையின் ஆரோக்கியம் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். புதுவிதமான பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படவும்.  எதிர்ப்புகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.  


ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.


மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.

---------------------------------------

 


மிதுனம்

ஜனவரி 10, 2022





செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் காணப்படும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.  சோதனைகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மிருகசீரிஷம் : சோர்வுகள் நீங்கும். 


திருவாதிரை : கலகலப்பான நாள். 


புனர்பூசம் : வரவுகள் மேம்படும்.

---------------------------------------

 


கடகம்

ஜனவரி 10, 2022




எதிர்காலம் நிமிர்த்தமான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் கற்பனைகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களிடம் கவனத்துடன் செயல்பட வேண்டும். இன்பகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




புனர்பூசம் : இலக்குகள் பிறக்கும்.  


பூசம் : கற்பனைகள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : கவனம் வேண்டும்.

---------------------------------------

 


சிம்மம்

ஜனவரி 10, 2022





பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இழுபறியான சில விஷயங்களுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். மனை தொடர்பான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.  தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




மகம் : மாற்றம் உண்டாகும். 


பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


உத்திரம் : இழுபறிகள் குறையும்.

---------------------------------------

 


கன்னி

ஜனவரி 10, 2022





பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். திட்டமிட்ட பணிகளில் காலதாமதங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் வேகத்தை விட விவேகத்தை கடைபிடிக்கவும்.  கனிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 




உத்திரம் : அலைச்சல்கள் ஏற்படும்.


அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.


சித்திரை : விவேகம் வேண்டும்.

---------------------------------------

 


துலாம்

ஜனவரி 10, 2022




உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பாராட்டுகளை பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்.  பாராட்டுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




சித்திரை : சுபமான நாள்.


சுவாதி : நட்பு வட்டம் விரிவடையும்.


விசாகம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.

---------------------------------------

 


விருச்சிகம்

ஜனவரி 10, 2022





உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் அமையும்.  மேன்மை நிறைந்த நாள்.



 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


அனுஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


கேட்டை : இன்னல்கள் குறையும்.

---------------------------------------



தனுசு

ஜனவரி 10, 2022




வியாபாரம் நிமிர்த்தமான பேச்சுக்களில் கனிவு வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நிம்மதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 




மூலம் : கனிவு வேண்டும்.


பூராடம் : கட்டுப்பாடுகள் குறையும்.


உத்திராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------

 


மகரம்

ஜனவரி 10, 2022




உறவினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கால்நடை சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சுகங்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




உத்திராடம் : புரிதல் ஏற்படும்.


திருவோணம் : கவனம் வேண்டும். 


அவிட்டம் : ஈடுபாடு உண்டாகும்.

---------------------------------------

 


கும்பம்

ஜனவரி 10, 2022




எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கும். மறைமுகமாக இருக்கக்கூடிய தடைகளை அறிந்துகொள்வீர்கள். மனை விருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.  விழிப்புணர்வு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 




அவிட்டம் : மாற்றம் உண்டாகும். 


சதயம் : சோர்வு நீங்கும்.


பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------

 


மீனம்

ஜனவரி 10, 2022




குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும்.  வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 




பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள். 


உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும். 


ரேவதி : மேன்மையான நாள்.

---------------------------------------

 


அனைத்து ஆசிரியர்களின் கவனத்திற்கு, நாளை (10-01-2022) புதிய (TN EMIS School Attendance App) செயலியில் வருகைப் பதிவு செய்யும் முறை (For the attention of all teachers, Registration process of the attendance in the new TN EMIS School Attendance App from tomorrow (10-01-2022))...

 


அனைத்து ஆசிரியர்களின் கவனத்திற்கு, 


>>> நாளை (10-01-2022) புதிய (TN EMIS School Attendance App) செயலியில் வருகைப் பதிவு செய்யும் முறை ( Registration process of the attendance in the new TN EMIS School Attendance App from tomorrow (10-01-2022))...


>>> TN EMIS School Attendance New Appல் பதிவு மேற்கொள்வது குறித்த விளக்கம் (காணொளி)...


கற்றல் விளைவுகள் பயிற்சியின் முக்கியக் கருத்துகள் (Learning Outcomes Training - General Information ) - கற்றல் அடைவுகள் சார்ந்த பொதுக் கருத்துக்கள்...



>>> கற்றல் விளைவுகள் பயிற்சியின் முக்கியக் கருத்துகள் (Learning Outcomes Training - General Information ) - கற்றல் அடைவுகள் சார்ந்த பொதுக் கருத்துக்கள்...

ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் நடைபெறவுள்ள Learning Outcomes பயிற்சிக்கான செயல்பாடுகள் (Training Activities) (Batch I & II)...



>>> ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் நடைபெறவுள்ள Learning Outcomes பயிற்சிக்கான செயல்பாடுகள் (Training Activities) (Batch I & II)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Abolition of passing procedure for all students from 1st to 8th standard - Central government action - Publication of Gazette - Tamil Translation

1-8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கும் நடைமுறை ரத்து - மத்திய அரசு நடவடிக்கை - அரசிதழ் வெளியீடு - தமிழாக்கம் Abolition of...