கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (07-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 07, 2022




எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கு ஏற்ப பொறுப்புகள் அதிகரிக்கும். திறமை வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்


 

அஸ்வினி : இழுபறிகள் குறையும்.


பரணி : புதுமையான நாள். 


கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 07, 2022




நண்பர்களுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், புரிதலும் மேம்படும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


 

கிருத்திகை : ஒத்துழைப்பு மேம்படும்.


ரோகிணி : பிரச்சனைகள் குறையும். 


மிருகசீரிஷம் : அன்பு அதிகரிக்கும்.

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 07, 2022




விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். எண்ணிய செயல்பாடுகளில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். வெளியூரிலிருந்து புதிய வேலை தொடர்பான செய்திகள் கிடைக்கும். மனதில் நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவது முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மேன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


 

மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


திருவாதிரை : முயற்சிகள் அதிகரிக்கும்.


புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





கடகம்

பிப்ரவரி 07, 2022




எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் கைகூடும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


 

புனர்பூசம் : சுறுசுறுப்பான நாள்.


பூசம் : தாமதங்கள் அகலும். 


ஆயில்யம் : தெளிவு பிறக்கும்.

---------------------------------------





சிம்மம்

பிப்ரவரி 07, 2022




ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில் விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறிகள் குறையும். ஆலய தரிசனம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் 



மகம் : ஆர்வம் உண்டாகும்.


பூரம் : மதிப்பு அதிகரிக்கும். 


உத்திரம் : இழுபறிகள் குறையும்.

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 07, 2022




தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உறவினர்களின் வழியில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.  செயல்பாடுகளில் மந்தத்தன்மையும், ஒருவிதமான உடல் சோர்வும் ஏற்பட்டு நீங்கும். செல்வாக்கு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மதிப்பு உயரும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



உத்திரம் : அலைச்சல்கள் உண்டாகும்.


அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.


சித்திரை : மந்தமான நாள்.

---------------------------------------





துலாம்

பிப்ரவரி 07, 2022




வியாபார ரீதியான தொடர்புகளின் மூலம் லாபமும், அனுபவமும் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வரவு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்



சித்திரை : அனுபவம் மேம்படும்.


சுவாதி : மகிழ்ச்சியான நாள். 


விசாகம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------





விருச்சிகம்

பிப்ரவரி 07, 2022




நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வேலைவாய்ப்புகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்


 

விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


அனுஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.


கேட்டை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------





தனுசு

பிப்ரவரி 07, 2022




பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : அனுபவம் உண்டாகும்.


பூராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.


உத்திராடம் : ஆதரவான நாள்.

---------------------------------------





மகரம்

பிப்ரவரி 07, 2022




மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். சிலருக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். விவசாயம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திராடம் : கவலைகள் நீங்கும். 


திருவோணம் : முதலீடுகள் அதிகரிக்கும். 


அவிட்டம் : எதிர்ப்புகள் விலகும்.

---------------------------------------





கும்பம்

பிப்ரவரி 07, 2022




வியாபாரம் சம்பந்தமான கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத இடமாற்றமும், பாராட்டுகளும் கிடைக்கும். மனை தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். ஆசைகள் நிறைவேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அவிட்டம் : திருப்தி உண்டாகும்.


சதயம் : லாபகரமான நாள். 


பூரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------





மீனம்

பிப்ரவரி 07, 2022




நண்பர்களின் வருகை மன நிறைவை கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் மேம்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். தனவரவு சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். வாக்கு சாதுரியத்தின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். செல்வாக்கு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



பூரட்டாதி : பொறுப்புகள் மேம்படும். 


உத்திரட்டாதி : நெருக்கடிகள் குறையும். 


ரேவதி : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------


இன்றைய (06-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 06, 2022




வியாபார பணிகளில் வேலையாட்களால் அலைச்சல்கள் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். மனதில் தன்னம்பிக்கையுடன் எந்த செயலையும் மேற்கொள்வீர்கள். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.  ஆசைகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



அஸ்வினி : அலைச்சல் அதிகரிக்கும்.


பரணி : சிந்தித்து செயல்படவும். 


கிருத்திகை : வெற்றிகரமான நாள்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 06, 2022




புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும்.  ஆரோக்கியம் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 



கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும். 


ரோகிணி : நுணுக்கங்களை அறிவீர்கள்.


மிருகசீரிஷம் : லாபம் மேம்படும். 

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 06, 2022




குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். சமூகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.  அறிமுகம் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.


திருவாதிரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------





கடகம்

பிப்ரவரி 06, 2022




உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு அவரவர்களின் முயற்சிக்கு ஏற்ப பதவி உயர்வு உண்டாகும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள்.  அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : உயர்வான நாள். 


பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


ஆயில்யம் : தன்னம்பிக்கையான நாள்.

---------------------------------------





சிம்மம்

பிப்ரவரி 06, 2022




மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த பணவரவுகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாக்கு சாதுரியத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கற்பனை தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.  செல்வாக்கு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



மகம் : கவனம் வேண்டும்.


பூரம் : விவாதங்களை தவிர்க்கவும்.


உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 06, 2022




வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.  அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



உத்திரம் : முதலீடுகள் அதிகரிக்கும்.


அஸ்தம் : லாபம் மேம்படும். 


சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------





துலாம்

பிப்ரவரி 06, 2022




திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திருப்தியான சூழல் உண்டாகும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். மனதில் ஒரு விதமான குழப்பமும், அமைதியின்மைக்கான சூழ்நிலையும் உண்டாகும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.  லாபம் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.


சுவாதி : ஆதாயகரமான நாள்.


விசாகம் : குழப்பம் ஏற்படும்.

---------------------------------------





விருச்சிகம்

பிப்ரவரி 06, 2022




கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். பணவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். வியாபாரம் சார்ந்த வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.  உயர்வு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 



விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும். 


அனுஷம் : நம்பிக்கை மேம்படும். 


கேட்டை : அனுகூலமான நாள்.

---------------------------------------






தனுசு

பிப்ரவரி 06, 2022




பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். புதிய பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். செய்தொழிலில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள்.  ஆதரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மூலம் : இன்னல்கள் குறையும். 


பூராடம் : உதவிகள் கிடைக்கும். 


உத்திராடம் : லாபகரமான நாள்.

---------------------------------------





மகரம்

பிப்ரவரி 06, 2022




வேலையில் புதிய மாற்றம் ஏற்படும். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். பாகப் பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் குறையும்.  சுகம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு



உத்திராடம் : மாற்றம் ஏற்படும். 


திருவோணம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


அவிட்டம் : நெருக்கடிகள் குறையும். 

---------------------------------------





கும்பம்

பிப்ரவரி 06, 2022




பிள்ளைகளால் செல்வாக்கு அதிகரிக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகத்தின் மூலம் நன்மைகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகள் கிடைக்கும்.  வரவு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.


சதயம் : புத்துணர்ச்சியான நாள். 


பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும். 

---------------------------------------





மீனம்

பிப்ரவரி 06, 2022




உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல்கள் காணப்படும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றம் உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் சிந்தித்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும்.  செல்வாக்கு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள். 


உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும். 


ரேவதி : அனுகூலமான நாள்.

---------------------------------------


இன்றைய (05-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 05, 2022



மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் பயணம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். பேச்சு வன்மையின் மூலம் காரியசித்தி உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். இன்பமான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அஸ்வினி : அனுகூலமான நாள்.


பரணி : முதலீடுகள் அதிகரிக்கும்.


கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 05, 2022



ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




கிருத்திகை : ஈடுபாடு உண்டாகும்.


ரோகிணி : சேமிப்பு அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : இலக்குகள் பிறக்கும்.

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 05, 2022



தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்குவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். அரசு தொடர்பான அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உறுதுணையாக செயல்படுவார்கள். அறிமுகம் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மிருகசீரிஷம் : தனவரவுகள் கிடைக்கும்.


திருவாதிரை : இன்னல்கள் குறையும்.


புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------





கடகம்

பிப்ரவரி 05, 2022



வியாபாரத்தில் புதிய மாற்றம் செய்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். பயணம் சார்ந்த புதுவிதமான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.


பூசம் : புரிதல் உண்டாகும்.


ஆயில்யம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

---------------------------------------





சிம்மம்

பிப்ரவரி 05, 2022



கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த சில காரியம் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத அனுபவங்களின் மூலம் புதுமையான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கனிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மகம் : அனுசரித்து செல்லவும்.


பூரம் : விவாதங்களை தவிர்க்கவும்.


உத்திரம் : புதுமையான நாள்.

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 05, 2022



கூட்டாளிகளின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மாற்றம் ஏற்படும். குழந்தைகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் அமையும். எதிர்பாராத சிறு சிறு வாய்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் ஏற்படும். ஆசைகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




உத்திரம் : மாற்றம் ஏற்படும்.


அஸ்தம் : ஆதரவான நாள்.


சித்திரை : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------





துலாம்

பிப்ரவரி 05, 2022



பழைய நினைவுகளின் மூலம் சோர்வு ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். தன்னம்பிக்கையான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.


சுவாதி : அனுபவம் ஏற்படும்.


விசாகம் : லாபம் மேம்படும்.

---------------------------------------





விருச்சிகம்

பிப்ரவரி 05, 2022



மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




விசாகம் : புரிதல் மேம்படும்.


அனுஷம் : நம்பிக்கை ஏற்படும்.


கேட்டை : சாதகமான நாள்.

---------------------------------------





தனுசு

பிப்ரவரி 05, 2022



ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உத்தியோகம் ரீதியான வெளியூர் பயணங்களின் மூலம் நன்மைகள் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மூலம் : மகிழ்ச்சியான நாள்.


பூராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


உத்திராடம் : நன்மைகள் உண்டாகும்.

---------------------------------------





மகரம்

பிப்ரவரி 05, 2022



நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். எந்தவொரு செயலிலும் வேகத்துடன் செயல்படுவதை காட்டிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.


திருவோணம் : போட்டிகள் குறையும்.


அவிட்டம் : விவேகம் வேண்டும்.

---------------------------------------





கும்பம்

பிப்ரவரி 05, 2022



உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதுவிதமான அனுபவங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மனதில் தோன்றிய பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உயர்வான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




அவிட்டம் : விருப்பம் நிறைவேறும்.


சதயம் : விவாதங்களை தவிர்க்கவும்.


பூரட்டாதி : குழப்பங்கள் நீங்கும்.

---------------------------------------





மீனம்

பிப்ரவரி 05, 2022



பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். நன்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




பூரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும்.


உத்திரட்டாதி : வரவு மேம்படும்.


ரேவதி : அனுபவங்கள் பிறக்கும்.

---------------------------------------


தேர்தல் பயிற்சி - அனைத்து மாவட்டங்களுக்கும் 2வது பயிற்சி வகுப்பு தேதி 09-02-2022ல் இருந்து 10-02-2022க்கு மாற்றம் (Election training - 2nd training class date has been changed from 09-02-2022 to 10-02-2022 for all Districts)...


தேர்தல் பயிற்சி - அனைத்து மாவட்டங்களுக்கும் 2வது பயிற்சி வகுப்பு தேதி 09-02-2022ல் இருந்து 10-02-2022க்கு மாற்றம் (Election training - 2nd training class date has been changed from 09-02-2022 to 10-02-2022 for all Districts)...




தொடக்கக் கல்வித் துறையில் 04.02.2022 மற்றும் 05.02.2022 ஆகிய நாட்களில் நடைபெறும் மலை சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றியங்களுக்கான கலந்தாய்வு மட்டும் ஒத்திவைப்பு - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Postponement of Counselling only for the unions following the Hills Rotation System to be held on 04.02.2022 and 05.02.2022 in the field of Elementary Education - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 756/டி1/2021, நாள்: -02-2022...



>>> தொடக்கக் கல்வித் துறையில் 04.02.2022 மற்றும் 05.02.2022 ஆகிய நாட்களில் நடைபெறும் மலை சுழற்சி முறை  பின்பற்றப்படும் ஒன்றியங்களுக்கான கலந்தாய்வு மட்டும் ஒத்திவைப்பு - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Postponement of Counselling only for the unions following the Hills Rotation System to be held on 04.02.2022 and 05.02.2022 in the field of Elementary Education - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 756/டி1/2021, நாள்:  -02-2022...

இன்றைய (04-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 04, 2022



மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பெரியவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அஸ்வினி : கவலைகள் குறையும்.


பரணி : ஆலோசனைகள் கிடைக்கும்.


கிருத்திகை : ஒத்துழைப்பு ஏற்படும்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 04, 2022



எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். வெளியூர் நபர்களின் மூலம் தொழில் ரீதியாக அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். நட்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 




கிருத்திகை : நெருக்கடி உண்டாகும்.


ரோகிணி : அனுகூலமான நாள்.


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 04, 2022



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகமும், வாய்ப்புகளும் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்




மிருகசீரிஷம் : பொறுப்புகள் கிடைக்கும்.


திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.


புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





கடகம்

பிப்ரவரி 04, 2022



எதிர்பாலின மக்கள் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். பங்கு வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் விழிப்புணர்வு வேண்டும். நெருக்கமானவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களையும், சந்தேக உணர்வுகளையும் தவிர்த்து பொறுமையுடன் செயல்பட வேண்டும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




புனர்பூசம் : கவனம் வேண்டும்.


பூசம் : மாற்றம் பிறக்கும்.


ஆயில்யம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------





சிம்மம்

பிப்ரவரி 04, 2022



குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். அலுவலகத்திலுள்ள சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அமைதியான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மகம் : பிரச்சனைகள் நீங்கும்.


பூரம் : அனுகூலமான நாள்.


உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 04, 2022



நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தும். மனை மற்றும் வீடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாலின மக்களின் மூலம் ஏற்பட்டிருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்




உத்திரம் : மாற்றம் ஏற்படும்.


அஸ்தம் : மேன்மையான நாள்.


சித்திரை : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------





துலாம்

பிப்ரவரி 04, 2022



காது தொடர்பான இன்னல்கள் மற்றும் வலிகள் குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நம்பிக்கையான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




சித்திரை : மகிழ்ச்சியான நாள்.


சுவாதி : லாபம் மேம்படும்.


விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





விருச்சிகம்

பிப்ரவரி 04, 2022



நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தனவரவு தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடத்தில் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். செல்வாக்கான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




விசாகம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.


அனுஷம் : தெளிவு ஏற்படும்.


கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





தனுசு

பிப்ரவரி 04, 2022



புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான கற்பனைகள் அதிகரிக்கும். ஆசைகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மூலம் : ஆதரவு கிடைக்கும்.


பூராடம் : மேன்மையான நாள்.


உத்திராடம் : கற்பனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------





மகரம்

பிப்ரவரி 04, 2022



சிறு தொழில் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் மாற்றமான பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்படவும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் ஆரஞ்சு




உத்திராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


திருவோணம் : புரிதல் உண்டாகும்.


அவிட்டம் : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------





கும்பம்

பிப்ரவரி 04, 2022



மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். வியாபார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அவிட்டம் : லாபம் மேம்படும்.


சதயம் : சிந்தித்து செயல்படவும்.


பூரட்டாதி : மாற்றமான நாள்.

---------------------------------------





மீனம்

பிப்ரவரி 04, 2022



இழுபறியாக இருந்துவந்த பழைய பாக்கிகள் வசூலாகும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான ஆதாயம் கிடைக்கும். லாபம் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்




பூரட்டாதி : இழுபறிகள் குறையும்.


உத்திரட்டாதி : நெருக்கம் அதிகரிக்கும்.


ரேவதி : புதுமையான நாள்.

---------------------------------------



உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை (G.O.Ms.No.12, Dated: 03-02-2022) வெளியீடு (School Education - Announcement for the year 2021-2022 General Transfer Counselling Policy for Teachers working in Government / Panchayat Union / Municipal / Primary and Middle schools and Government/Municipal High / Higher Secondary Schools - Orders issued - Amendment - lssued -School Education [SE5(1)] Department G.O.(Ms) No. 12 Dated: 03.02.2022)...



>>> உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் -  அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை (G.O.Ms.No.12, Dated: 03-02-2022)  (School Education - Announcement for the year 2021-2022 General Transfer Counselling Policy for Teachers working in Government / Panchayat Union / Municipal / Primary and Middle schools and Government/Municipal High / Higher Secondary Schools - Orders issued - Amendment - lssued -School Education [SE5(1)] Department G.O.(Ms) No. 12 Dated: 03.02.2022)...


>>> திருத்தம் தொடர்பான மேற்கண்ட அரசாணை எண்: 12ல் பார்வையில் குறிப்பிடப்பட்டுள்ள 2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல்   கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் - பள்ளிக் கல்வித் துறை அரசாணை (நிலை) எண்.176, நாள்: 17.12.2021...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...