கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டம் (NMMS) 2022 - மனத்திறன் தேர்வு (MAT) - விடைகள் (Tentative Answer Key)...

 


NMMS 2022 - MAT - TENTATIVE ANSWER KEY...


1. 3) 343

2. 4) 1

3. 1) 225

4. 4) J, F

5. 3) EJO

6. 1) P13Z

7. 1) 92

8. 4) 8

9. 2) 25

10. 2) 178

11. 3) 35

12. 

13. 3) 62

14. 2) 5

15. 4) 100

16. 1) JL20

17. 4) 5

18. 2) P

19. 3) 160

20. 3) 8

21. 4) Argentina

22. 1) Skin

23. 3) 55

24. 4) Thirst : Water

25. 3) D, B, A ,E , C

26. 3) A, B, D, C

27. 3) Perishable

28. 2) Spore

29. 1) -21

30. 2) 8 ÷ 10 – 3 + 5 X 6 = 8

31. 1) 0

32. 3) 6

33. 1) 918936

34. 2) 4

35. 3) A

36. 2) D

37. 4) E

38. 2) B

39. 3) C

40. 4) 5 m – North

41. 4) South – West

42. 1) 2

43. 3) D

44. 4) A & B

45. 2) Who speaks only Hindi.

46. 3) E and I

47. 3) D

48. 1) A

49. 2) 19

50. 3) 27

51. 1) Sunday

52. 3) G

53. 1) A and B

54. 2) C

55. 4) C and F

56. 4) G

57. 1) RJCWGP

58. 3) 80

59. 2) Yellow

60. 3) KON

61. 2) dacdc

62. 3) 57

63. 4) S

64. 4) M

65. 3) 6, 9

66. 3) 18

67. 1) 1

68. 3) Wardrobe

69. 4) B

70. 3)

71. 2)

72. 4)

73. 2)

74. 3)

75. 1)

76. 2)

77. 4)

78. 3)

79. 2)

80. 4)

81. 1)

82. 4)

83. 1)

84. 3)

85. 3)

86. 4)

87. 1)

88. 2)

89. 2)

90. 1)


>>> தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டம் (NMMS) 2022 - மனத்திறன் தேர்வு (MAT) - விளக்கமான விடைகள் (Descriptive Answers)...


வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை - தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட பதில் (Number of posts created in the Block Educational Office - Answer received under the Right to Information Act)...



>>> வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை - தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட பதில் (Number of posts created in the Block Educational Office - Answer received under the Right to Information Act)...


முதுகலை ஆசிரியர்கள் - மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெற்ற மாறுதல் கலந்தாய்வுக்குப் பிறகு ஏற்பட்ட பாடவாரியான நிகர காலிப்பணியிடங்கள் (Post Graduate Teachers - Subject wise net vacancies after District to District Transfer Counselling)...

 

















பள்ளி மேலாண்மைக் குழு (SMC) உறுப்பினர்களுக்கான பயிற்சி கட்டகங்கள் (School Management Committee Members - Training Modules)...



 பள்ளி மேலாண்மைக் குழு (SMC) உறுப்பினர்களுக்கான பயிற்சி கட்டகங்கள் (School Management Committee Members - Training Modules)...


>>> பள்ளி மேலாண்மைக் குழு - முதன்மைப் பயிற்சியாளர்களுக்கான பயிற்சிக் கையேடு மற்றும் தொடர்புடைய அரசாணைகள் (School Management Committee - Training Handbook for Chief Trainers & Related G.O.s) - 149 பக்கங்கள்...


>>> பள்ளி மேலாண்மைக் குழு - வினாக்களும், விடைகளும் (SMC - FAQ)...


>>> SMC Training Work sheet...


>>> SMC - Flip Chart Print...


>>> குழந்தைகளின் உரிமைகள் (Child Rights)...


>>> பள்ளி மேம்பாட்டுத் திட்டம் (School Development Plan)...


>>> குழந்தை உரிமைகள், பங்கேற்புரிமை மற்றும் மாணாக்கர் பேரவை...


>>> குழந்தைகளின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) - 2009...




ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகங்களில் (31.12.2021) நிலவரப்படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களை (EDC) நிர்வாக நலன்கருதி முதன்மை கல்வி அலுவலர் நிலையிலேயே மாறுதல் செய்து பதிலி நியமனம் மேற்கொள்ள அனுமதி - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Permission to replace the Education District Project Coordinators (EDCs) who have been working in the District Project Coordinator's Offices and completed 3years as on 31.12.2021 under Samagra Shiksha - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்: 00143/ சி2/ இ1/ 2022, நாள்: 05-03-2022...



>>> ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகங்களில்  (31.12.2021) நிலவரப்படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களை (EDC) நிர்வாக நலன்கருதி முதன்மை கல்வி அலுவலர் நிலையிலேயே மாறுதல் செய்து பதிலி நியமனம் மேற்கொள்ள அனுமதி - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Permission to replace the Education District Project Coordinators (EDCs) who have been working in the District Project Coordinator's Offices and completed 3years as on 31.12.2021 under Samagra Shiksha - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்: 00143/ சி2/ இ1/ 2022, நாள்: 05-03-2022...

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (கணிதம்) பதவி உயர்வு - திருத்திய முன்னுரிமைப் பட்டியல் - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (BT - PG Promotion - Maths Corrected Panel as on 01.01.2021 and Proceedings by CoSE) ந.க.எண்: 02802/ டபிள்யு2/ இ1/ 2021, நாள்: 24-02-2022...

 


>>> முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (கணிதம்) பதவி உயர்வு - திருத்திய முன்னுரிமைப் பட்டியல் (BT - PG Promotion - Maths Corrected Panel )...


>>> பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ( Proceedings by CoSE) ந.க.எண்: 02802/ டபிள்யு2/ இ1/ 2021, நாள்: 24-02-2022...


இன்றைய (06-03-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மார்ச் 06, 2022



குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மேன்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


கிருத்திகை : மாற்றமான நாள்.

---------------------------------------





ரிஷபம்

மார்ச் 06, 2022



வியாபார பணிகளில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். உறவினர்களின் வருகையால் அலைச்சலும், விரயங்களும் உண்டாகும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 




கிருத்திகை : முதலீடுகள் அதிகரிக்கும்.


ரோகிணி : விரயங்கள் உண்டாகும்.


மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




மிதுனம்

மார்ச் 06, 2022



நெருக்கமானவர்களிடத்தில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். உத்தியோக பணிகளில் உங்களின் மீதான மதிப்பு அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மனதில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி பிறக்கும். உற்சாகமான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும்.


திருவாதிரை : மதிப்பு அதிகரிக்கும்.


புனர்பூசம் : அமைதி பிறக்கும்.

---------------------------------------






கடகம்

மார்ச் 06, 2022



வியாபார பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய துறை சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 




புனர்பூசம் : இன்னல்கள் குறையும்.


பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


ஆயில்யம் : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------





சிம்மம்

மார்ச் 06, 2022



சமூக பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். அறிவியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உலக அனுபவங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். அரவணைப்பு அதிகரிக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




மகம் : மேன்மை பிறக்கும்.


பூரம் : தன்னம்பிக்கை ஏற்படும்.


உத்திரம் : புதுமையான நாள்.

---------------------------------------





கன்னி

மார்ச் 06, 2022



எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. வாகன பயணங்களில் நிதானத்துடன் செயல்படவும். மற்றவர்களின் செயல்பாடுகளை பற்றிய கருத்துக்கள் கூறுவதில் கவனம் வேண்டும். இன்முகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திரம் : அனுபவம் ஏற்படும்.


அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.


சித்திரை : கவனம் வேண்டும்.

---------------------------------------





துலாம்

மார்ச் 06, 2022



புதிய முயற்சிகளில் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோக ரீதியான வெளிவட்டார நட்பு அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். புகழ் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.


சுவாதி : நட்பு அதிகரிக்கும்.


விசாகம் : வரவு மேம்படும்.

---------------------------------------





விருச்சிகம்

மார்ச் 06, 2022



 எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 




விசாகம் : மாற்றம் உண்டாகும்.


அனுஷம் : முன்னேற்றம் ஏற்படும்.


கேட்டை : தெளிவு பிறக்கும்.

---------------------------------------





தனுசு

மார்ச் 06, 2022



வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் செய்யப்பட்ட மாற்றங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




மூலம் : வாய்ப்புகள் கைகூடும்.


பூராடம் : ஆதாயகரமான நாள்.


உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





மகரம்

மார்ச் 06, 2022



தாயின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் வெற்றிக்கான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். கூட்டாளிகளிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். மாணவர்களுக்கு உயர் கல்வி சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். கவலைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திராடம் : முன்னேற்றமான நாள்.


திருவோணம் : மேன்மை ஏற்படும்.


அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

மார்ச் 06, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும். வியாபாரம் நிமிர்த்தமான திட்டங்கள் நிறைவேறும். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புத்துணர்ச்சியான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


சதயம் : எண்ணங்கள் ஈடேறும்.


பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





மீனம்

மார்ச் 06, 2022



விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். தனவரவில் இருந்துவந்த தடைகள் குறையும். எதிர்பாராத சில முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு  


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




பூரட்டாதி : செல்வாக்கு மேம்படும்.


உத்திரட்டாதி : தடைகள் குறையும்.


ரேவதி : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...