கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பெற்றோரின் பங்கேற்பை உறுதி செய்தல் (Strengthening Parents participation in SMCs)...



 பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பெற்றோரின் பங்கேற்பை உறுதி செய்தல் (Strengthening Parents participation in SMCs)


>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...

பள்ளி மேம்பாட்டு திட்டம் EMISல் பதிவேற்றம் செய்யும் முறை (SMC SDP – Upload Method)...

 


SMC SDP – Upload Method


• Login EMIS Website using School EMIS Login


• Select School Option


• Select SMC SDP Upload


• Upload the SMC SDP and Social Audit File

மேற்கண்ட முறையை பயன்படுத்தி SMC – பள்ளி மேம்பாட்டு திட்ட படிவத்தினை EMIS – வலைதளத்தில் 13.03.2022 – அன்று மாலைக்குள் முடிக்குமாறு அனைத்து வகையான அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு  தெரிவிக்குமாறு  குறுவளமைய தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் , மேற்பார்வையாளர்கள்(பொ) மற்றும் குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் தெரிவிக்கப்படுகிறது.


>>> பள்ளி மேம்பாட்டுத் திட்டம் - படிவம் (School Development Plan Format)...

பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் / தேர்வு நிலை / சிறப்பு நிலை ஆணை கோரி கருத்துருக்கள் பெறப்படும் நாளன்றே உரிய ஆணை வழங்க ஏற்பாடு - கடலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Arrangements to issue the relevant order on the day of receipt of letters requesting Regularisation / Probationary period / Selection Grade / Special Grade order - Proceedings of Cuddalore Chief Educational Officer) ந.க.எண்: 2560/ஆ4/2022, நாள்: -03-2022...



>>> பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் / தேர்வு நிலை / சிறப்பு நிலை ஆணை கோரி கருத்துருக்கள் பெறப்படும் நாளன்றே உரிய ஆணை வழங்க ஏற்பாடு - கடலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Arrangements to issue the relevant order on the day of receipt of letters requesting Regularisation / Probationary period / Selection Grade / Special Grade order - Proceedings of Cuddalore Chief Educational Officer) ந.க.எண்: 2560/ஆ4/2022, நாள்:  -03-2022...

பள்ளி மேலாண்மை குழு குறித்த விழிப்புணர்வு வீதி நாடகங்கள் நடத்துதல் - பயிற்சி மற்றும் நிதி விடுவித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Conducting street plays to raise awareness about the School Management Committee - Proceedings of the State Project Director based on training and fund releasing) ந.க.எண்: 449/ C7/ SS/ SMC/ 2021-22, நாள்: 11-03-2022...



>>> பள்ளி மேலாண்மை குழு குறித்த விழிப்புணர்வு வீதி நாடகங்கள் நடத்துதல் - பயிற்சி மற்றும் நிதி விடுவித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Conducting street plays to raise awareness about the School Management Committee - Proceedings of the State Project Director based on training and fund releasing) ந.க.எண்: 449/ C7/ SS/ SMC/ 2021-22, நாள்: 11-03-2022...

இன்றைய (12-03-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மார்ச் 12, 2022




உறவினர்களின் வழியில் சுப விரயங்கள் உண்டாகும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்



அஸ்வினி : விரயங்கள் உண்டாகும்.


பரணி : கவனம் வேண்டும்.


கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





ரிஷபம்

மார்ச் 12, 2022




எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத உதவி கிடைக்கப் பெறுவீர்கள். கால்நடை தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு  


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : காலதாமதம் உண்டாகும். 


ரோகிணி : உதவி கிடைக்கும். 


மிருகசீரிஷம் : லாபகரமான நாள்.

---------------------------------------





மிதுனம்

மார்ச் 12, 2022




பொன், பொருள் சேர்க்கை தொடர்பான முயற்சிகள் மேம்படும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். தோற்றப்பொலிவு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : முயற்சிகள் மேம்படும். 


திருவாதிரை : மாற்றமான நாள். 


புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும். 

---------------------------------------





கடகம்

மார்ச் 12, 2022




வரவுக்கு நிகரான விரயங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சலனம் நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



புனர்பூசம் : புரிதல் ஏற்படும். 


பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். 


ஆயில்யம் : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------





சிம்மம்

மார்ச் 12, 2022




வியாபார பணிகளில் தனவரவு மேம்படும். தடைபட்ட பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். சுகம் நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் 



மகம் : வரவு மேம்படும்.


பூரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


உத்திரம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------





கன்னி

மார்ச் 12, 2022




தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலக பணிகளில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனை மற்றும் வாகனம் சார்ந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். பாசம் நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


அஸ்தம் : முன்னேற்றம் ஏற்படும்.


சித்திரை : மந்தத்தன்மை குறையும்.

---------------------------------------






துலாம்

மார்ச் 12, 2022




பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் எண்ணங்கள் ஈடேறும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். காப்பீடு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான வாய்ப்புகள் சாதகமாகும். திருப்தி நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



சித்திரை : ஏற்ற, இறக்கமான நாள். 


சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும். 


விசாகம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

---------------------------------------





விருச்சிகம்

மார்ச் 12, 2022




நண்பர்களிடத்தில் பேசும்போது கவனம் வேண்டும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் ஆர்வமின்மை ஏற்பட்டு மறையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் பெரிய முதலீடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். அமைதி வேண்டிய நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : மாற்றங்கள் உண்டாகும்.


அனுஷம் : விவாதங்கள் ஏற்படும். 


கேட்டை : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





தனுசு

மார்ச் 12, 2022




குழந்தைகளுக்கான சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்பார்த்திருந்த தனம் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : எண்ணங்கள் கைகூடும்.


பூராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


உத்திராடம் : தாமதங்கள் குறையும்.

---------------------------------------






மகரம்

மார்ச் 12, 2022




சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவி சிலருக்கு சாதகமாக அமையும். குழந்தைகளின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



உத்திராடம் : தெளிவு பிறக்கும். 


திருவோணம் : நுணுக்கங்களை அறிவீர்கள். 


அவிட்டம் : அனுகூலமான நாள். 

---------------------------------------





கும்பம்

மார்ச் 12, 2022




வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையை கையாளவும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



அவிட்டம் : கவனம் வேண்டும்.


சதயம் : நம்பிக்கை உண்டாகும்.


பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





மீனம்

மார்ச் 12, 2022




விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வும், ஒருவிதமான மந்தத்தன்மையும் உண்டாகும். உத்தியோக பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. வியாபார பணிகளில் மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் அமைதியான சூழ்நிலைகள் உண்டாகும். தடைகள் நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.


ரேவதி : அமைதியான நாள். 

---------------------------------------


9 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 14.03.2022 அன்று முதல் 12 கட்டகங்கள் வாயிலாக இணையவழியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் ( Online Skills Development Training for All Teachers teaching Class 9 to 12 From 14-03-2022 through 12 Modules - Letter from the State Project Director) ந.க.எண்: 1281/ அ11/ பயிற்சி/ ஒபக/ 2021, நாள்: 11-03-2022...



>>> 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 14.03.2022 அன்று முதல் 12 கட்டகங்கள் வாயிலாக இணையவழியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் ( Online Skills Development Training for All Teachers teaching Class 9 to 12 From 14-03-2022 through 12 Modules - Letter from the State Project Director) ந.க.எண்: 1281/ அ11/ பயிற்சி/ ஒபக/ 2021, நாள்: 11-03-2022...

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு சார்ந்த வழிகாட்டுதல்கள் - மாநில திட்ட இயக்குநரின் கடிதம் (School Management Committee Guidelines for Chief Educational Officers - Letter from the State Project Director) நே.மு.கடித எண்: 449/ C7/ பமேகு/ ஒபக/ 2021, நாள்: 27-12-2021 - இணைப்பு: பள்ளி மேலாண்மைக் குழுவின் பொறுப்பும் பங்களிப்பும் (Responsibility and Contribution of the School Management Committee)...

 


>>> முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு சார்ந்த வழிகாட்டுதல்கள் - மாநில திட்ட இயக்குநரின் கடிதம் (School Management Committee Guidelines for Chief Educational Officers - Letter from the State Project Director) நே.மு.கடித எண்: 449/ C7/ பமேகு/ ஒபக/ 2021, நாள்: 27-12-2021 - இணைப்பு:  பள்ளி மேலாண்மைக் குழுவின் பொறுப்பும் பங்களிப்பும் (Responsibility and Contribution of the School Management Committee)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Abolition of passing procedure for all students from 1st to 8th standard - Central government action - Publication of Gazette - Tamil Translation

1-8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கும் நடைமுறை ரத்து - மத்திய அரசு நடவடிக்கை - அரசிதழ் வெளியீடு - தமிழாக்கம் Abolition of...