கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Today's (16-07-2022) Wordle Answer...

          

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (16-07-2022) Wordle Answer: ROOMY








இன்றைய (16-07-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஜூலை 16, 2022



எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். பழைய சிந்தனைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். செலவுகளை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



அஸ்வினி : முதலீடுகள் அதிகரிக்கும்.


பரணி : இன்னல்கள் குறையும். 


கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 16, 2022



உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். தம்பதியர்களுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



கிருத்திகை : புதுமையான நாள். 


ரோகிணி : சிந்தனைகள் அதிகரிக்கும். 


மிருகசீரிஷம் : பொறுப்புகள் மேம்படும்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 16, 2022



ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பொறுமையான குணத்தினால் பலருடைய ஆதரவை பெறுவீர்கள். ஓய்வு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும். 


திருவாதிரை : விருப்பம் நிறைவேறும். 


புனர்பூசம் : ஆதரவான நாள்.

---------------------------------------




கடகம்

ஜூலை 16, 2022



குழந்தைகளிடத்தில் கனிவுடன் நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை காக்கவும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் அலைச்சல்களும், வருத்தங்களும் உண்டாகும். வியாபார பணிகளில் சில மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



புனர்பூசம் : கனிவு வேண்டும். 


பூசம் : அலைச்சல்கள் ஏற்படும். 


ஆயில்யம் : திருப்பங்கள் உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 16, 2022



எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவமும், அறிமுகமும் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : தடைகள் விலகும். 


பூரம் : அனுபவம் கிடைக்கும். 


உத்திரம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

ஜூலை 16, 2022



பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். திருப்பங்கள் நிறைந்த சூழ்நிலைகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் சில ஆதாயகரமான சூழ்நிலைகள் காணப்படும். வரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திரம் : தெளிவு பிறக்கும்.


அஸ்தம் : மாற்றங்கள் ஏற்படும். 


சித்திரை : ஆதாயகரமான நாள்.

---------------------------------------




துலாம்

ஜூலை 16, 2022



பந்தயம் தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுமையான சிந்தனைகள் தோன்றும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கலை சார்ந்த துறைகளில் புதிய தேடல் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மதிப்பு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



சித்திரை : லாபம் உண்டாகும். 


சுவாதி : முயற்சிகள் கைகூடும்.


விசாகம் : ஆர்வம் மேம்படும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 16, 2022



செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். பாசன வசதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். வாரிசுகளின் சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


அனுஷம் : பிரச்சனைகள் குறையும். 


கேட்டை : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




தனுசு

ஜூலை 16, 2022



ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பயணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வீர தீர விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். இசை தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். குழப்பமான கனவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மூலம் : சிந்தித்து செயல்படவும். 


பூராடம் : ஆர்வம் அதிகரிக்கும். 


உத்திராடம் : தாமதம் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

ஜூலை 16, 2022



பேச்சு திறமைகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : சாதகமான நாள். 


திருவோணம் : முன்னேற்றம் உண்டாகும்.


அவிட்டம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 16, 2022



உடற்பயிற்சி தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். எண்ண ஓட்டங்களில் மாற்றம் ஏற்படும். அதிகாரம் தொடர்பான பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். திருப்தி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும். 


சதயம் : மாற்றமான நாள். 


பூரட்டாதி : விவேகம் வேண்டும்.

---------------------------------------




மீனம்

ஜூலை 16, 2022



எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் குழப்பங்களும், அலைச்சல்களும் ஏற்படும். கீர்த்தி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



பூரட்டாதி : இழுபறிகள் குறையும்.


உத்திரட்டாதி : ஈடுபாடு உண்டாகும்.


ரேவதி : அலைச்சல் ஏற்படும்.

---------------------------------------




TNSED Schools App - Version 0.0.32 (Updated on 15-07-2022), CRC / BRC Training Modules Added - Link...




* TNSED Schools App


* BRC / CRC TEACHER TRAINING MODULE ADDED


* UPDATED ON 15 JULY - 2022


* Version: 0.0.32 


LINK... 👇👇👇


>>> Click Here to Update...




CRC (16-07-2022) - Timetable & Agenda...
























*JULY 16th BRC/CRC*


Please use the below link to view the training resources in large screen.


https://linktr.ee/crc2


Kindly share this to all facilitators & teachers.


*TN SED*



மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு - 18-07-2022 அன்று கலந்து கொள்ள வேண்டிய இடைநிலை ஆசிரியர்களின் முன்னுரிமை எண்கள் - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு (District to District Transfer Counselling - Priority Numbers of Secondary Grade Teachers to Attend on 18-07-2022 - Notification by Director of Elementary Education)...



 மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு


16.07.2022 சனிக்கிழமை அன்று ஆசிரியர் திறன் மேம்பாடு கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறுவதால் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு கிடையாது. முன்னுரிமை வரிசை எண் 3850 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 18.07.2022 (திங்கள்) காலை 8.30 மணி தொடங்கி தொடர்ந்து நடைபெறும். இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 18.07.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய அறிவுரைகள் வழங்க  வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




Today's (15-07-2022) Wordle Answer...

         

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (15-07-2022) Wordle Answer: WEDGE









எண்ணும் எழுத்தும் - ஜூலை 3வது வாரத்திற்குரிய பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - July 3rd Week - 2022 - Lesson Plan)...



>>> எண்ணும் எழுத்தும் - ஜூலை 3வது வாரத்திற்குரிய பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - July 3rd Week - 2022 - Lesson Plan)...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...