Today's (09-08-2022) Wordle Answer: PATTY
Today's (09-08-2022) Wordle Answer: PATTY
மேஷம்
ஆகஸ்ட் 09, 2022
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் மற்றும் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவினை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பயணங்கள் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்ப்புகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : அறிமுகம் கிடைக்கும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : விழிப்புணர்வுடன் செயல்படவும்.
---------------------------------------
ரிஷபம்
ஆகஸ்ட் 09, 2022
சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பிடிவாத குணத்தினை குறைத்து கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
மிதுனம்
ஆகஸ்ட் 09, 2022
கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மாற்றத்தை ஏற்படுத்தும். செயல்பாடுகளில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் தொழில் சார்ந்த முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியம் கைகூடும். தனவரவில் இருந்துவந்த தடைகள் விலகும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மிருகசீரிஷம் : அன்பு அதிகரிக்கும்.
திருவாதிரை : நுணுக்கங்களை அறிவீர்கள்.
புனர்பூசம் : தடைகள் விலகும்.
---------------------------------------
கடகம்
ஆகஸ்ட் 09, 2022
எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவி கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய வாகனம் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். செலவுகளை குறைத்து கொண்டு சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் கைகூடும். வாகன பயணங்களில் மிதவேகம் அவசியம். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : உதவி கிடைக்கும்.
பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : முயற்சிகள் கைகூடும்.
---------------------------------------
சிம்மம்
ஆகஸ்ட் 09, 2022
உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதிற்கு பிடித்தவர்களின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் நிமிர்த்தமான புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பொறுமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : ஏற்ற, இறக்கமான நாள்.
பூரம் : விவாதங்களை தவிர்க்கவும்.
உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------
கன்னி
ஆகஸ்ட் 09, 2022
தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களின் பேச்சுக்களுக்கு குடும்ப உறுப்பினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அஸ்தம் : சேமிப்பு அதிகரிக்கும்.
சித்திரை : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------
துலாம்
ஆகஸ்ட் 09, 2022
தொழில் நிமிர்த்தமான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். காப்பீடு தொடர்பான துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
சித்திரை : முடிவு கிடைக்கும்.
சுவாதி : லாபகரமான நாள்.
விசாகம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.
---------------------------------------
விருச்சிகம்
ஆகஸ்ட் 09, 2022
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குழந்தைகளின் வழியில் தொழில் சார்ந்த ஆதாயம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். வித்தியாசமான பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். செலவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
விசாகம் : நெருக்கடிகள் குறையும்.
அனுஷம் : அனுசரித்து செல்லவும்.
கேட்டை : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
ஆகஸ்ட் 09, 2022
வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். கொடுக்கல், வாங்கலில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். தெளிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : சோர்வு ஏற்படும்.
உத்திராடம் : விவேகத்துடன் செயல்படவும்.
---------------------------------------
மகரம்
ஆகஸ்ட் 09, 2022
மனதில் வித்தியாசமான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில புதிய பயணங்களின் மூலம் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
உத்திராடம் : முயற்சிகள் கைகூடும்.
திருவோணம் : நெருக்கம் அதிகரிக்கும்.
அவிட்டம் : அனுபவம் ஏற்படும்.
---------------------------------------
கும்பம்
ஆகஸ்ட் 09, 2022
வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான குழப்பம் விலகும். குடும்ப பெரியோர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
அவிட்டம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
சதயம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
பூரட்டாதி : மகிழ்ச்சி ஏற்படும்.
---------------------------------------
மீனம்
ஆகஸ்ட் 09, 2022
நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். வியாபார பணிகளில் வேலையாட்களிடம் பொறுமையை கையாளவும். சகோதரர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
உத்திரட்டாதி : முதலீடுகள் அதிகரிக்கும்.
ரேவதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
---------------------------------------
மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் - ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு...
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் மாணவிகள் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்க முடிவு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் சுமார் 6 லட்சம் மாணவிகள் பயன்பெறும் வகையில் நடப்பாண்டுக்கு மட்டும் ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டம் முழுவதுமாக ஆன்லைனில் மட்டும் செயல்படுத்தப்படும், இந்த திட்டத்தின் கண்காணிப்பாளராக சமூக நலத்துறையின் இயக்குனர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்தை முறைப்படி செயல்படுத்தவும், தொடர்ந்து கண்காணிக்கவும் மாநில அளவில் தலைமைச் செயலாளர் தலைமையிலும் மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையிலும் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில அளவில் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் நிதி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முதன்மைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மாணவிகள் கல்லூரி மேல் படிப்பை பயில்கின்றனரா என்பதை ஒவ்வொரு ஆறு மாதமும் உயர்கல்வித்துறை சார்பாக உறுதி செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பணம் பெற்று வழங்கும் (DDO) தலைமை ஆசிரிய நண்பர்களே வணக்கம் 🙏
நமது பள்ளி/ அலுவலக பணியாளர்களுக்கு CPS missing credit (இருந்தால்) சரி செய்யலாம்....
Website
முதலில் யாருக்கெல்லாம் Missing credit இருக்கிறது என பார்க்க வேண்டும்...
எந்தெந்த மாதங்களில் உள்ளது என்பதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்...
Missing credit சரி செய்ய தேவையான தகவல்கள்
1) அந்த காலகட்டத்தில் நம்ம கருவூலமா அல்லது வேறு கருவூலமா?
( முந்தைய பணியிடத்தில் இருந்திருக்கலாம் அல்லது தற்போது வேறு பள்ளிக்கு மாறுதலாகி சென்றிருக்கலாம்)
2) தனியர் cps amount,
( arrear amount - சம்பளத்தில் cps arrear பிடித்திருந்தால் மட்டும்)
3) Total CPS schedule amount of the Bill
4) Bill Gross Amount
5) Bill Net Amount
6) Token number
7) Token date
8) Voucher number
9) Voucher date
10) Date of encashment
11) Treasury (STO)
12) Head of Account (220202....)
13) Booked Head (8342) cps credit DP code head
14) Remarks...
ஒரு பணியாளருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட missing credit இருப்பின்..
எல்லா data edit entry செய்த பிறகு...
"Finalize " செய்ய வேண்டும்..
அனைத்து பணியாளருக்கும் finalize செய்த பிறகு..
"Forward to treasury "
எளிமையான பணி தான்...
Item 5 to 10.. தகவல்கள்
MTC 70 reports ( IFHRMS ) இல் எளிதாக பெறலாம்...
இப்படி நாம் missing credit சரி செய்தால்...
இந்த விடுபட்ட தொகை அவர்களின்
அடுத்த ஆண்டு கணக்குத்தாளில் (2022-23 Account statement) வரவு செய்யப்பட்டிருக்கும்...
புரிதலுக்காக
Cps missing credit rectification last year pdf இணைத்துள்ளேன்....
இது கருவூலத்தில் இருந்து நேரடியாக பணம் பெறும் ஆசிரியர்கள் அலுவலர்களுக்கு மட்டுமே பொருந்தும்..
( SSA/RMSA/ SS போன்ற scheme post employees.. (eg. BRTE/CRTE) ஆசிரியர்களுக்கு பள்ளி அளவில் சரி செய்ய இயலாது... அவர்களின் மாவட்ட மையத்தில் (DPC) சரி செய்ய இயலும்...
கடந்த செப்டம்பரில் பள்ளிக்கு மாறுதல் பெற்ற BRTE ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கு முந்தைய cps missing credit அங்கும்... அதற்கு பிந்தைய missing credit நமது பள்ளியிலும் சரி செய்யலாம்)
தகவலுக்காக..
க.செல்வக்குமார்🙏
எண்ணும் எழுத்தும் 1ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு முடிய FA(b) Module 1 க்கு மட்டும் வெள்ளிக்கிழமை வருகை தராத மாணவர்களுக்கு இன்று முடிக்க வேண்டும். Module 2 வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்திட வேண்டும் என்பதை அறியவும். வெள்ளிக்கிழமை அந்த வகுப்பு ஆசிரியர் வருகை தரவில்லை எனில் பொறுப்பு ஆசிரியர் அந்த பணிகளை முடிக்க வேண்டும். FA (b) பணி முடிக்கும் போது மாணவர்கள் வருகை தரவில்லை எனில் மட்டும் அடுத்த பள்ளி வேலை நாளில் அந்த மாணவனுக்கு FA (b)பணிகளை முடிக்க வேண்டும்.
🔴FA(B) Module 1 வெள்ளியன்று முடிக்காதவர்கள், இன்று மதிப்பீடு செய்வதில் தற்பொழுது சிறு பிரச்சனை உள்ளது...
🔴அது விரைவில் சரி செய்யப்படும்.. இன்று சரி செய்யப்பட்ட உடன் தகவல் அனுப்பப்படும் இன்று மாலைக்குள் முடித்து விடலாம்...
🔴Module 2 தற்பொழுது திறக்கப்பட்டு இருந்தாலும், வெள்ளி அன்று மதிப்பீடு செய்யப்பட வேண்டும்...
-TN EE Team...
FA(B) Assessment News
The technical issue regarding FA(b) Assessment is rectified. Assessment can be continued today.
Though module- 2 is enabled, the questions will be displayed only on Friday. You can do it only on Friday (12.08.22)..
அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Proceedings of the Director of School Education fo...