கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (06-11-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 06, 2022



வரவுக்கு மீறிய செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத இடத்திலிருந்து சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




அஸ்வினி : நெருக்கடியான நாள்.


பரணி : இன்னல்கள் குறையும். 


கிருத்திகை : உதவிகள் கிடைக்கும். 

---------------------------------------




ரிஷபம்

நவம்பர் 06, 2022



குடும்பத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். வியாபார பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் அமையும். காலதாமதம் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும். 


ரோகிணி : செல்வாக்கு மேம்படும். 


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் அமையும்.

---------------------------------------




மிதுனம்

நவம்பர் 06, 2022



பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி மனம் மகிழ்வீர்கள். நுட்பமான சில பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். விவசாய பணிகளில் அரசு சார்ந்த உதவி கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும். 


திருவாதிரை : ஒத்துழைப்பு மேம்படும்.


புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

---------------------------------------




கடகம்

நவம்பர் 06, 2022



திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் நிறைவுபெறும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல்கள் ஏற்படும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.


பூசம் : முயற்சிகள் கைகூடும். 


ஆயில்யம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

---------------------------------------




சிம்மம்

நவம்பர் 06, 2022



விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படவும். உறவினர்களின் வழியில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மகம் : அலைச்சல்கள் உண்டாகும். 


பூரம் : சிந்தித்து செயல்படவும். 


உத்திரம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




கன்னி

நவம்பர் 06, 2022



நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதிய இலக்கு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதிர்ப்புகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் 




உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.


சித்திரை : சிந்தனைகள் மேம்படும். 

---------------------------------------




துலாம்

நவம்பர் 06, 2022



உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உண்டாகும். நெருக்கமானவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழல் அமையும். வெளியூர் தொடர்பான பணிகளில் இருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.


சுவாதி : மாற்றமான நாள்.


விசாகம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




விருச்சிகம்

நவம்பர் 06, 2022



உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் மாற்றமான சிந்தனைகள் உண்டாகும். வியாபார பணிகளில் லாபகரமான சூழல் அமையும். குழப்பம் அகலும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




விசாகம் : ஆதரவு கிடைக்கும்.


அனுஷம் : சிந்தனைகள் மேம்படும். 


கேட்டை : லாபகரமான நாள்.

---------------------------------------




தனுசு

நவம்பர் 06, 2022



குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். பயணங்களின் மூலம் அலைச்சலும், புதுவிதமான அனுபவமும் உண்டாகும். பணிகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். வீட்டை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். சுப முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். சிந்தனைகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




மூலம் : மகிழ்ச்சியான நாள்.


பூராடம் : அனுபவம் ஏற்படும்.


உத்திராடம் : சாதகமான நாள்.

---------------------------------------





மகரம்

நவம்பர் 06, 2022



கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். வியாபாரம் ரீதியான பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். ஆலய வழிபாட்டால் மனதிற்கு திருப்தி ஏற்படும். புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஒற்றுமை உண்டாகும். சோதனை குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திராடம் : முடிவு கிடைக்கும்.


திருவோணம் : போட்டிகள் குறையும். 


அவிட்டம் : ஒற்றுமை உண்டாகும்.

---------------------------------------




கும்பம்

நவம்பர் 06, 2022



நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை மீதான ஆர்வம் அதிகரிக்கும். வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.


சதயம் : தாமதங்கள் குறையும். 


பூரட்டாதி : தனவரவு கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

நவம்பர் 06, 2022



எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். குடும்பத்தில் எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் அமையும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களின் வழியில் புதிய அனுபவம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.


உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும்.


ரேவதி : அனுபவம் ஏற்படும்.

---------------------------------------



மண்டல ஆய்வுக்கூட்டத்தில் அரசுப்பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் உண்மை நிலையை எடுத்துரைத்த கணித ஆசிரியை - காணொளி 2 (Teacher highlighted the real situation of Government Schools and Teachers in the Zonal Review Meeting - Video 2)...

 


>>> மண்டல ஆய்வுக்கூட்டத்தில் அரசுப்பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் உண்மை நிலையை எடுத்துரைத்த கணித ஆசிரியை - காணொளி 2 (Teacher highlighted the real situation of Government Schools and Teachers in the Zonal Review Meeting - Video 2)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





(இக்காணொளிகள் சென்னையில் நடந்த மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கம் குறித்த கருத்துக்கேட்புக் கூட்டம் தொடர்பானது என தகவல்...)

மண்டல ஆய்வுக்கூட்டத்தில் அரசுப்பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் உண்மை நிலையை எடுத்துரைத்த கணித ஆசிரியை - காணொளி 1 (Teacher highlighted the real situation of Government Schools and Teachers in the Zonal Review Meeting - Video 1)...



>>> மண்டல ஆய்வுக்கூட்டத்தில் அரசுப்பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் உண்மை நிலையை எடுத்துரைத்த கணித ஆசிரியை - காணொளி 1 (Teacher highlighted the real situation of Government Schools and Teachers in the Zonal Review Meeting - Video 1)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...








(இக்காணொளிகள் சென்னையில் நடந்த மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கம் குறித்த கருத்துக்கேட்புக் கூட்டம் தொடர்பானது என தகவல்...)

போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதித்தல் - செயலியை பயன்படுத்தும் முறை - காணொளி (Penalty for Traffic Violations - How to Use the App - Video)...



>>> போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதித்தல் - செயலியை பயன்படுத்தும் முறை - காணொளி (Penalty for Traffic Violations - How to Use the App - Video)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


மனித உடலின் உறுப்பு மண்டலங்கள் - கற்றல் கற்பித்தல் பொருள் (TLM) - காணொளி (Organ Systems of the Human Body - Teaching Learning Material - Video)...



>>> மனித உடலின் உறுப்பு மண்டலங்கள் - கற்றல் கற்பித்தல் பொருள் (TLM) - காணொளி (Organ Systems of the Human Body - Teaching Learning Material - Video)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இடி, மின்னலின் பொழுது செய்ய வேண்டியவை & செய்யக் கூடாதவை (Dos & Don'ts During Thunderstorms)...



>>> இடி, மின்னலின் பொழுது செய்ய வேண்டியவை & செய்யக் கூடாதவை (Dos & Don'ts During Thunderstorms)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இன்றைய (05-11-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 05, 2022



வியாபாரத்தில் வேலையாட்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவது முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அமைதி வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அஸ்வினி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


பரணி : பிரச்சனைகள் குறையும்.


கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------



ரிஷபம்

நவம்பர் 05, 2022



மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும்.  அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். ஊக்கம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை :  தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




கிருத்திகை : முதலீடுகள் அதிகரிக்கும். 


ரோகிணி : வாய்ப்புகள் உண்டாகும்.


மிருகசீரிஷம் : காலதாமதம் நீங்கும்.

---------------------------------------



மிதுனம்

நவம்பர் 05, 2022



ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். நட்பு விரிவடையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மிருகசீரிஷம் : ஆர்வம் உண்டாகும்.


திருவாதிரை : உதவி கிடைக்கும். 


புனர்பூசம் : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------



கடகம்

நவம்பர் 05, 2022



உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் மேம்படும். நண்பர்களின் வருகையால் மன நிறைவு உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்காலம் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




புனர்பூசம் : பொறுப்புகள் மேம்படும். 


பூசம் : முதலீடுகள் அதிகரிக்கும். 


ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------



சிம்மம்

நவம்பர் 05, 2022



நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சலும், புதிய அனுபவமும் ஏற்படும். எண்ணிய சில பணிகள் நிறைவுபெறுவதில் காலதாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வாழ்க்கை துணைவரிடம் அனுசரித்து செல்லவும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




மகம் : விவாதங்களை தவிர்க்கவும். 


பூரம் : அனுபவம் ஏற்படும். 


உத்திரம் : கவனம் வேண்டும்.

---------------------------------------



கன்னி

நவம்பர் 05, 2022



உத்தியோகத்தில் உள்ள சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். கற்பனை தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திரம் : ஒத்துழைப்பு மேம்படும். 


அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.


சித்திரை : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------



துலாம்

நவம்பர் 05, 2022



சிலருக்கு உத்தியோகம் ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




சித்திரை : பயணங்கள் கைகூடும்.


சுவாதி : ஆர்வம் கிடைக்கும்.


விசாகம் : மாற்றமான நாள்.

---------------------------------------



விருச்சிகம்

நவம்பர் 05, 2022



நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புத்துணர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பெருமை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




விசாகம் : புரிதல் ஏற்படும்.


அனுஷம் : லாபகரமான நாள்.


கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------



தனுசு

நவம்பர் 05, 2022



உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத இடமாற்றமும், பாராட்டுகளும் கிடைக்கும். சிலருக்கு ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். மனை தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தனவரவு சார்ந்த நெருக்கடிகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




மூலம் : பாராட்டுகள் கிடைக்கும். 


பூராடம் : வாய்ப்புகள் ஏற்படும்.


உத்திராடம் : நெருக்கடிகள் குறையும். 

---------------------------------------



மகரம்

நவம்பர் 05, 2022



எண்ணிய செயல்பாடுகளில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் முயற்சிகள் அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும்.  உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




உத்திராடம் : ஈடுபாடு உண்டாகும்.


திருவோணம் : நிதானத்துடன் செயல்படவும்.


அவிட்டம் : எதிர்ப்புகள் விலகும்.

---------------------------------------



கும்பம்

நவம்பர் 05, 2022



சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.


சதயம் : விவாதங்களை தவிர்க்கவும்.


பூரட்டாதி : நம்பிக்கை அதிகரிக்கும். 

---------------------------------------



மீனம்

நவம்பர் 05, 2022



வியாபாரம் ரீதியான தொடர்புகளின் மூலம் லாபமும், அனுபவமும் அதிகரிக்கும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். மனதில் பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். சாதனை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




பூரட்டாதி : அனுபவம் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : சோர்வு நீங்கும்.


ரேவதி : தனவரவு கிடைக்கும்.

---------------------------------------






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...