கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Update - Version: 0.0.61 - UPDATED ON 17-03-2023 - EE updates, Schemes update for Cycle and Laptop, Referred Child module for Health, Bug fixes and performance improvements for Leave Module...

🛑🛑🛑🛑🛑🛑

*_TNSED schools App

*_What's is new..?

*🎯🎯  EE updates, Schemes update for Cycle and Laptop, Referred Child module for Health, Bug fixes and performance improvements for Leave Module...

*_UPDATED ON  17 March 2023_*

*_Version: Now 0.0.61*

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) தேர்வின் அமைப்பு, பாடத்திட்டம், மாதிரி வினாக்கள் (Dream Teacher Exam Structure, Syllabus, Sample Questions)...

>>>  கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) தேர்வின் அமைப்பு, பாடத்திட்டம், மாதிரி வினாக்கள் - தமிழில் (Dream Teacher Exam Structure, Syllabus, Sample Questions - in Tamil)...

>>>  கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) தேர்வின் அமைப்பு, பாடத்திட்டம், மாதிரி வினாக்கள் - ஆங்கிலத்தில் (Dream Teacher Exam Structure, Syllabus, Sample Questions - in English)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் (NILP) - நாளை (19-03-2023) நடைபெறவுள்ள அடிப்படை எழுத்தறிவு தேர்வுக்கான சில குறிப்புகள் (New India Literacy Programme - Few Notes for Basic Literacy Test to be held tomorrow 19-03-2023)...

⚘நாள்:19.03.2023

⚘ நேரம்: காலை 10 - மாலை 4 மணி வரை

⚘இடம்: மையம் சார்ந்த பள்ளி

⚘அறை கண்காணிப்பாளர்: தன்னார்வலர்கள்

⚘முதன்மை கண்காணிப்பாளர்: தலைமையாசிரியர்

⚘கற்போர் அனைவரும் 100% தேர்வில் பங்கேற்க வேண்டும்.

⚘பேனாவால் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.

⚘கற்போர் அனைவருக்கும் வருகை பதிவு தாளில் வருகையை பதிவு செய்ய வேண்டும்.( வருகை பதிவு தாள் வழங்கப்படும்)

⚘கற்போர் விவரங்களை அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும் படிவத்தில் தமிழில் எழுதி,  விடைத் தாள்களுடன் இணைத்து 19.03.2023 அன்று ஒப்படைக்க வேண்டும்

⚘வினாத்தாளில் கற்போர் அவர்களுக்குரிய இடத்தில் கையொப்பம் இடவேண்டும் ( கைரேகை பதிவு செய்ய கூடாது).

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

'பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம்' - ஆண்டுக்கு 3 நாட்கள் வந்தால் போதும் என வெளியான தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மறுப்பு ( 75% attendance is mandatory for students to appear in public exams in schools - School Education Minister Anbil Mahesh denied the information that 3 days a year is enough)...

75 சதவீதம் வருகைப் பதிவு இருந்தால்தான் பொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும்-அமைச்சர் அன்பில் மகேஷ்.

கொரோனா காலத்தில் ஆல் பாஸ் பெற்றவர்கள்தான் தற்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தால் பொதுத்தேர்வு எழுதலாம் என்ற செய்தி தவறானது -அமைச்சர் அன்பில் மகேஷ்.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

வானவில் மன்றம் (Vanavil Mandram) - பிப்ரவரி மாதத்திற்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியல் (Rainbow Forum - List of Winners of District Level Competitions for the month of February)...

>>> வானவில் மன்றம் (Vanavil Mandram) - பிப்ரவரி மாதத்திற்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியல் (Rainbow Forum - List of Winners of District Level Competitions for the month of February)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாநில அளவில் வானவில் மன்றப் (Vanavil Mandram) போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 019528/ எம்/ இ1/ 2022, நாள்: 16-03-2023 (Proceedings of the Commissioner of School Education regarding the conduct of Rainbow Forum Competitions at the State level No: 019528/ M/ E1/ 2022, Dated: 16-03-2023)...

>>> மாநில அளவில் வானவில் மன்றப் (Vanavil Mandram) போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 019528/ எம்/ இ1/ 2022, நாள்: 16-03-2023 (Proceedings of the Commissioner of School Education regarding the conduct of Rainbow Forum Competitions at the State level No: 019528/ M/ E1/ 2022, Dated: 16-03-2023)...

>>> வானவில் மன்றம் - பிப்ரவரி மாதத்திற்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியல்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Changes made in UG NEET – 2025 Exam

    UG NEET - 2025 தேர்வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் - தேசிய தேர்வு முகமை Natoinal Testing Agency NTA Public Notice  Changes made in UG NE...