கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

HMs Training - DEE Proceedings, Dated: 13-01-2025 & Participants HMs List

 

 தொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்: 14257 / கே2/ 2023, நாள்: 13-01-2025 ( 54-64 தொகுதிகளுக்கு) - இணைப்பு : ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல்



தொடக்கக் கல்வி - 2023-2024ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - அறிவிப்பு எண் . 8 - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் மதுரை மாவட்டம் , நாகமலைப் புதுக்கோட்டை பில்லர் வளாகத்தில்  54-64 தொகுதிகளுக்கு நடைபெறுதல் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை பயிற்சியில் பங்கு கொள்ள அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Administrative Skill Development Training for Primary / Middle School Head Masters - Proceedings of Directorate of Elementary Education, RC.No: 14257 / K2/ 2023, Dated: 13-01-2025 (for Blocks 54-64) - Attachment : List of Teachers



HMs Training - DEE Proceedings, Dated: 13-01-2025 & Participants HMs List 



  >>> Click Here to Download...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ECINET செயலியில் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது

Presiding Officers கவனத்திற்கு... தற்போது ECINET செயலியில் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி எண் உள்ளிட்ட விவரங்களை காட்டுகிறது. ஒரு சில ம...