கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிகள் திறப்பு - சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டிய தகவல்கள் (Opening of Schools - Information to check and confirm)...



 பள்ளிகள் திறப்பு - சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டிய தகவல்கள் (Opening of Schools - Information to check and confirm)...


1. 7.6.2023 முதல் 9.6.2023 தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி திறக்கும் நாளில் மாணவர்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.


2.தூய்மைப் பணிகள் மேற்கொள்வதை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளவும்.


3. 9.6.2023 அன்று   நடைபெற உள்ள SMC கூட்டம் 26.3.2023 அன்று அனைத்து பள்ளிகளிலும் தவறாமல் உரிய வழிகாட்டுதல்படி நடத்திட வேண்டும்.


3. EMIS இல் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கிட வேண்டும்.

இம் மாணவர்கள் அடுத்த உயர் வகுப்பில் சேர்ந்துள்ள பள்ளி விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.


4. தங்கள் ஊரில் உள்ள பள்ளி வயது 5+ குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேர்ந்துள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.


5. பள்ளியில் சேர்த்த மாணவர்களை EMIS தளத்தில் உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும்.


6. அனைத்து ஆசிரியர்களுக்கான TIME TABLEஐ EMIS தளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்.


7. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கி அடுத்த உயர் வகுப்பில் மாணவர்கள் பெயர் விடுபடாமல் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.


8. தங்கள் பள்ளி EMIS தளத்தில் ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும்  பெயர் சரியாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.


9. Attendance App இல் வகுப்பு வாரியாக மாணவர்கள் பெயர்கள் சரியாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும். (மாணவர்கள் வருகை பதிவு செய்யும் வகையில்)


10.  குடிநீர் கழிவறை மின்வசதிகள் பள்ளி வளாகம் பயன்படுத்த ஏற்றதாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.


11. எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளை புதிய பொலிவுடன் மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி தரும் வகையில் அமைத்தல் வேண்டும்.


12. பள்ளிகளுக்கு தற்போது பிரிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. பிரிண்டருடன் இணைத்து செயல்படும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் கணிணிகளை/ மடிக்கணிகளை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

06.06.2023 அன்று சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் (தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு) மாநில உயர்மட்டக் குழு கூட்ட முடிவுகள் (Decisions of State High Level Committee Meeting of TETOJAC ( Tamilnadu Elementary School Teachers Organizations Joint Action Committee) held at Chennai on 06.06.2023)...


>>> 06.06.2023 அன்று சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் (தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு) மாநில உயர்மட்டக் குழு கூட்ட முடிவுகள் (Decisions of State High Level Committee Meeting of TETOJAC ( Tamilnadu Elementary School Teachers Organizations Joint Action Committee) held at Chennai on 06.06.2023)...


🌹டிட்டோஜேக் கூட்டம் இன்று சென்னையில் கூடியது.


            🌷தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின்  கூட்டு நடவடிக்கைக்குழு(டிட்டோ ஜேக்) வின் மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.
        
       இக்கூட்டத்தில்
*🌷(1)தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*🌷(2)தமிழக ஆசிரியர் கூட்டணி.
*🌷(3)தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*🌷(4)தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*🌷(5)தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்(சண்முகநாதன்).
*🌷(6)தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்(தியோடர்).
*🌷(7)தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*🌷(8)JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*🌷(9)தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்.
*🌷(10)தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.
*🌷ஆகிய சங்க பொறுப்பாளர்கள்  கலந்துகொண்டனர்.
      *🌷இக்கூட்டத்தில் ஆசிரியர்களின் பதவி உயர்விற்கு TET தேர்வு அவசியமில்லை என்பதை வலியுறுத்தி பேசப்பட்டது. தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரை சந்தித்து வலியுறுத்துவது எனவும் தேவைப்படும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. போராட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.


      *🌷இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் இயற்றப்பட்டது.


*🌷(1)12.6.2023 ல் வட்டாரத்தலைநகரில் ஆர்ப்பாட்டம்.


*🌷(2)26.6.2023 ல் மாவட்டத்தலைநகரில் ஆர்ப்பாட்டம்.


*🌷(3)14.7.2023 ல் மாநில தலைநகரில் சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி மற்றும் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்குதல்.


*🌷(4)மீண்டும் டிட்டோஜேக் கூட்டத்தை 18.6.2023 ல் சென்னையில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் கூட்டுதல்.


*ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு TET தேர்வு தேவையில்லை என வலியுறுத்திட  டிட்டோஜாக் முடிவு

*👉👉12.6.23- வட்டார தலைநகர் ஆர்ப்பாட்டம்

*👉👉26.6.23 - மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

*👉👉14.7.23 -மாநில தலைநகர் பேரணி


டிட்டோஜாக் (தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு) உடன் பள்ளிக்கல்வி & தொடக்கக்கல்வி இயக்குநர்கள் தலைமையில் 09-06-2023 அன்று காலை 11மணிக்கு கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் ந.க.எண்: 13764/ இ1/ 2023, நாள்: 07-06-2023 (Discussion with TETOJAC (Tamilnadu Elementary School Teachers Organizations Joint Action Committee) led by Directors of School Education & Elementary Education on 09-06-2023 at 11 am regarding demands - Proceedings Letter of Director of Elementary Education Rc.No: 13764/ E1/ 2023, Dated: 07-06-2023)...

 

>>> டிட்டோஜாக் (தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு) உடன் பள்ளிக்கல்வி & தொடக்கக்கல்வி இயக்குநர்கள் தலைமையில் 09-06-2023 அன்று காலை 11மணிக்கு கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் ந.க.எண்: 13764/ இ1/ 2023, நாள்: 07-06-2023 (Discussion with TETOJAC (Tamilnadu Elementary School Teachers Organizations Joint Action Committee) led by Directors of School Education & Elementary Education on 09-06-2023 at 11 am regarding demands - Proceedings Letter of Director of Elementary Education Rc.No: 13764/ E1/ 2023, Dated: 07-06-2023)...


இடைநிலை ஆசிரியர்களின் "சம வேலைக்கு சம ஊதியம்" கோரிக்கை சார்பாக 14-06-2023 அன்று பிற்பகல் 3 மணி அளவில் அரசு நிதித்துறை செயலாளர் தலைமையில் இயக்கப் பொறுப்பாளர்கள் கூட்டம் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 35372/ இ1/ 2022, நாள்: 06-06-2023 (On 14-06-2023 at 3 PM on behalf of Secondary Grade Teachers' demand for "Equal pay for Equal work" a meeting of Federations Office Bearers headed by Government Finance Secretary - Proceedings of Tamilnadu Director of Elementary Education Rc. No: 35372/ E1/ 2022, Dated: 06-06-2023)...

 

>>> இடைநிலை ஆசிரியர்களின் "சம வேலைக்கு சம ஊதியம்" கோரிக்கை சார்பாக 14-06-2023 அன்று பிற்பகல் 3 மணி அளவில் அரசு நிதித்துறை செயலாளர் தலைமையில் இயக்கப் பொறுப்பாளர்கள் கூட்டம் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 35372/ இ1/ 2022, நாள்: 06-06-2023 (On 14-06-2023 at 3 PM on behalf of Secondary Grade Teachers' demand for "Equal pay for Equal work" a meeting of Federations Office Bearers headed by Government Finance Secretary - Proceedings of Tamilnadu Director of Elementary Education Rc. No: 35372/ E1/ 2022, Dated: 06-06-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

C P D சி பி டி என்பது வெறும் பயிற்சி மட்டும் அல்ல இதன் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே வருடாந்திர ஊதிய உயர்வு வழங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று விரைவில் அறிவிப்பு வர உள்ளதாக தகவல்... மேற்கண்டவாறு வலைதள இணைப்புடன் பகிரப்படும் தகவலின் உண்மை நிலை என்ன? (What is the reality of the information shared with the above link?)



C P D  சி பி டி என்பது வெறும் பயிற்சி மட்டும் அல்ல இதன் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே வருடாந்திர ஊதிய உயர்வு வழங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று விரைவில் அறிவிப்பு வர உள்ளதாக தகவல்...

https://cag.gov.in/en/examination/examination-details/778

மேற்கண்டவாறு இணைப்புடன் பகிரப்படும் தகவலின் உண்மை நிலை என்ன? (What is the reality of the information shared with the above link?)


அந்த இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலும், அதன் தமிழாக்கமும்...

 https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

Continuous Professional Development (CPD) tests for SAS pass Gazetted Group 'B' officershttps://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html


In view of the increasing changes in the nature of audit and to keep the SAS pass Gazetted Group 'B' officers abreast with the latest developments in the field of auditing on a continuous basis, and test them on periodic basis on basics as well as advanced topics in auditing, a scheme of Continuous Professional Development (CPD)  tests  (Computer  Based  Test in Multiple Choice Question mode) has been introduced w.e.f. the year 2013.https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html


The salient features of the Continuous Professional Development tests are mentioned below:https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

The scheme of Continuous Professional Development for SAS pass Gazetted Group 'B' officers shall consist of three tests namely CPD I, CPD II and CPD III.https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

The CPD tests would be open to SAS pass Gazetted Group 'B' officials from both Audit and A&E offices. No departmental training would be imparted to eligible candidate for appearing in CPD tests.https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

Every eligible candidate would be given six (6) chances each for qualifying CPD I, CPD II and CPD III.https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

The minimum aggregate marks required for passing CPD test would be 50 % in each paper of CPD test. A candidate who scores 50 % marks and above in any paper of CPD would be treated as 'passed' as well as 'exempt' from future appearance in that paper.https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

Candidates after qualifying each CPD test would be granted one (01) advance increment in their respective scales with effect from the first of the month in which the examination is held.https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

The advance increment would be sanctioned by the respective Heads of Department, who would, in turn, obtain the Headquarters' ex post facto approval.https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html


The eligibility criteria for appearing in CPD tests:https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

All Sr. AOs shall be eligible to take the first CPD test. AAOs including AAOs (Regular Temporary) shall be eligible to appear in the first CPD test after completion of four years' continuous service in the grade.https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

The second CPD test can be taken by Sr. AO/AAO after elapse of four years from qualifying their first CPD test.https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

The third and final CPD test can be taken by the Sr. AO/AAO after elapse of three years from qualifying their second CPD test.https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html


தமிழாக்கம் 

SAS பாஸ் கெசட்டட் குரூப் 'பி' அதிகாரிகளுக்கான தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டு (CPD) சோதனைகள் https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

தணிக்கையின் தன்மையில் அதிகரித்து வரும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, SAS தேர்ச்சி பெற்ற கெசட்டட் குரூப் 'பி' அதிகாரிகளைத் தொடர்ந்து தணிக்கைத் துறையில் சமீபத்திய முன்னேற்றங்களைத் தெரிந்துகொள்ளவும், அடிப்படை மற்றும் மேம்பட்டவற்றின் அடிப்படையில் அவ்வப்போது சோதனை செய்யவும். தணிக்கையில் தலைப்புகள், தொடர்ச்சியான நிபுணத்துவ மேம்பாடு (CPD) சோதனைகள் (பல்வேறு தேர்வு கேள்வி முறையில் கணினி அடிப்படையிலான சோதனை) திட்டம் 2013 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டு சோதனைகளின் முக்கிய அம்சங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன: https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

SAS பாஸ் கெசட்டட் குரூப் 'பி' அதிகாரிகளுக்கான தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டுத் திட்டம் CPD I, CPD II மற்றும் CPD III ஆகிய மூன்று சோதனைகளைக் கொண்டிருக்கும். https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

CPD சோதனைகள் SAS பாஸ் கெசட்டட் குரூப் 'பி' அதிகாரிகளுக்கு தணிக்கை மற்றும் A&E அலுவலகங்களில் இருக்கும். https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

CPD சோதனைகளில் கலந்துகொள்ள தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எந்த துறை சார்ந்த பயிற்சியும் அளிக்கப்படாது. https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

ஒவ்வொரு தகுதியான வேட்பாளருக்கும் CPD I, CPD II மற்றும் CPD III ஆகியவற்றுக்குத் தகுதிபெற தலா ஆறு (6) வாய்ப்புகள் வழங்கப்படும். https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

CPD தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு தேவையான குறைந்தபட்ச மொத்த மதிப்பெண்கள் CPD தேர்வின் ஒவ்வொரு தாளிலும் 50% ஆக இருக்கும். CPD இன் ஏதேனும் ஒரு தாளில் 50% மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற ஒரு விண்ணப்பதாரர், அந்தத் தாளில் எதிர்காலத்தில் தோன்றுவதிலிருந்து 'தேர்ச்சியடைந்தவர்' மற்றும் 'விலக்கு' எனக் கருதப்படுவார். https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

ஒவ்வொரு CPD தேர்வுக்கும் தகுதி பெற்ற பிறகு, தேர்வு நடைபெறும் மாதத்தின் முதல் தேதியிலிருந்து அந்தந்த ஊதிய நிலைகளில் ஒரு (01) முன்பண உயர்வு வழங்கப்படும். முன்கூட்டிய அதிகரிப்பு, அந்தந்த துறைத் தலைவர்களால் அனுமதிக்கப்படும், அவர்கள் தலைமையகத்தின் முந்தைய ஒப்புதலைப் பெறுவார்கள். https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

CPD சோதனைகளில் தோன்றுவதற்கான தகுதி அளவுகோல்கள்: https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

அனைத்து சீனியர் ஏஓக்களும் முதல் CPD சோதனையை எடுக்க தகுதியுடையவர்கள். AAOக்கள் (வழக்கமான தற்காலிக) உள்ளிட்ட AAOக்கள் தரத்தில் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியான சேவையை முடித்த பிறகு முதல் CPD தேர்வில் கலந்துகொள்ள தகுதியுடையவர்கள். https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

இரண்டாவது CPD சோதனையை Sr. AO/AAO அவர்களின் முதல் CPD சோதனைக்கு தகுதிபெற்று நான்கு ஆண்டுகள் கழிந்த பிறகு எடுக்கலாம். https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

மூன்றாவது மற்றும் இறுதி CPD சோதனையை Sr. AO/AAO அவர்களின் இரண்டாவது CPD சோதனைக்கு தகுதிபெற்று மூன்று வருடங்கள் கழிந்த பிறகு எடுக்கலாம்.https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

இவைதான் மத்திய தணிக்கை துறையில் உள்ள CPD தேர்வு குறித்த விளக்கம்.https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html


தற்போது நம் ஆசிரியப் பெருமக்கள் CPD பற்றி ஆய்வு செய்து வாட்சப்பில் பகிரத் தொடங்கிவிட்டனர். மத்திய அரசில் ஒரு துறையின் லிங்க்கையும் பகிர்கிறார்கள். Annual increment வேறு Advance increment வேறு. நம் மக்கள் பகிர்கிற இணைப்பில் CPD Test முடித்தவர்களுக்கு Advance increment வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (Advance increment என்பது முன்பான ஊக்க ஊதிய உயர்வு.) இந்த CPD Test முடித்தால் தான் Annual increment என பகிரப்படுகிற லிங்கில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.htmlஎனவே தெளிவாகப் பகிருங்கள்.  வதந்தி பரப்பாதீர்கள். CPD Test முடித்தவர்களை ஊக்கப்படுத்தி, ஊக்க ஊதிய உயர்வு கொடுக்கக் கூடாது என எவரும் கேட்பதும் அர்த்தமற்றது. மத்திய அரசு துறைகளில் யாரும் அவ்வாறு கேட்கவில்லை. நாம் ஏற்கனவே பெற்றுவந்த முறையில் தற்போது ஊக்க ஊதியம் பெறவில்லை, புதிய முறையில் குறைவாக உள்ளது என்பது வேறு. 

https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html


    எனவே எதையாவது பரபரப்புக்காக பகிர்ந்து பரப்பி...

அதன் மூலம் பாதிப்புகளை நாமே உருவாக்கிக் கொள்ளக் கூடாது...

https://kalvianjal.blogspot.com/2023/06/c-p-d-what-is-reality-of-information.html

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 

மெய்ப்பொருள் காண்பது அறிவு.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ரயில் பயணம் - 35 பைசாவில் ரூ.10 இலட்சம் விபத்து காப்பீடு குறித்த தகவல்கள் (Train Travel - Rs.10 Lakh Accident Insurance at 35 Paisa - Details)...





ரயில் பயணம் - 35 பைசாவில் ரூ.10 இலட்சம் விபத்து காப்பீடு குறித்த தகவல்கள் (Train Travel - Rs.10 Lakh Accident Insurance at 35 Paisa - Details)...


 ஒடிசா இரயில் விபத்துக்கு பிறகு, பயணச் சீட்டுடன் பலரும் 35 பைசா விபத்து காப்பீடு குறித்து விழிப்புணர்வு பதிவு இட்டு வருகிறார்கள். அதில் இன்னும் ஒரு விஷயத்தை அதிகப்படியாக சேர்த்து கொண்டால், இழப்பீடு பெறுவது எளிதாக இருக்கும்.


இரயில் பயணம் செய்ய ஆன்லைன் புக்கிங் செய்யும் போது, விபத்து காப்பீடாக 0.35 பைசா கட்டிய பின்னர்  உங்கள் ஆன்லைன் டிக்கெட் காப்பி உங்கள் இ-மெயிலுக்கு வருமல்லவா, அதை அடுத்து நீங்கள் எடுத்த அந்த இன்சூரன்ஸ் சம்பந்தமாக HAT என்று ஒரு தனி இ-மெயிலும் உங்கள் இன்பாக்ஸுக்கு வரும். 


பின்னர் அதனுள் சென்று உங்கள் பிஎன்ஆர் நம்பர் மற்றும் உங்கள் மொபைல் நம்பரை இட்டால், அடுத்ததாக ஒரு திரை விரியும். அதில் உங்கள் இன்சூரன்ஸ்க்கான நாமினியை பதிவு செய்து முடித்து வைத்தால்தான் அந்த இன்சூரன்ஸ் முழுமை பெறும். 


எனவே முப்பத்தைந்து பைசா கட்டுவதுடன் கையோடு நாமினியாக குடும்ப உறுப்பினர்கள் யாரையாவது பதிந்தும் வைத்து விடுங்கள்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக்கல்வி - 2023-2024ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறத்தல் - தேதி மாற்றம் - ஆய்வு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள் ந.க. எண்: 17605/ எம்/ இ1/ 2023, நாள்: 05-06-2023 (School Education - Opening of schools in the academic year 2023-2024 - Change of date - Joint proceedings of Tamil Nadu Directors of School Education and Elementary Education regarding giving instructions to Inspection Officers Rc. No: 17605/ M/ E1/ 2023, Dated: 05-06-2023)...

 

>>> பள்ளிக்கல்வி - 2023-2024ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறத்தல் - தேதி மாற்றம் - ஆய்வு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள் ந.க. எண்: 17605/ எம்/ இ1/ 2023, நாள்: 05-06-2023 (School Education - Opening of schools in the academic year 2023-2024 - Change of date - Joint proceedings of Tamil Nadu Directors of School Education and Elementary Education regarding giving instructions to Inspection Officers Rc. No: 17605/ M/ E1/ 2023, Dated: 05-06-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...