கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10.06.2023 அன்று 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் குறுவள மையம் அளவில் தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி (CPD Training) நடைபெறுகிறது - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (On 10.06.2023 Continuous Professional Development Training for all teachers teaching 6th to 10th standard at Cluster Resource Center level - Proceedings of Chief Education Officer)...

 

>>> 10.06.2023 அன்று 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் குறுவள மையம் அளவில் தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி (CPD Training) நடைபெறுகிறது - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (On 10.06.2023 Continuous Professional Development Training for all teachers teaching 6th to 10th standard at Cluster Resource Center level - Proceedings of Chief Education Officer)...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் - முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் முறையே ரூபாய் 10,000, ரூபாய் 7,000, ரூபாய் 5,000 - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவரின் செய்தி வெளியீடு எண்: 22, நாள்: 07-06-2023 (Poetry, Essay, Speech Competitions for School, College Students - First, Second, Third Prizes Rs 10,000, Rs 7,000, Rs 5,000 respectively - Krishnagiri District Collector Press Release No: 22, Dated: 07-06-2023)...

 

>>> பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் - முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் முறையே ரூபாய் 10,000, ரூபாய் 7,000, ரூபாய் 5,000 - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவரின் செய்தி வெளியீடு எண்: 22, நாள்: 07-06-2023 (Poetry, Essay, Speech Competitions for School, College Students - First, Second, Third Prizes Rs 10,000, Rs 7,000, Rs 5,000 respectively - Krishnagiri District Collector Press Release No: 22, Dated: 07-06-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி நிறுவனங்கள் - படிப்புகளின் பெயர் - 2023-24ஆம் ஆண்டில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளுக்கான கல்லூரிகள் மற்றும் இடங்களின் எண்ணிக்கை (TamilNadu Government Medical College Institutions - Name of Courses - Number of Colleges & Seats for Under Graduate & Diploma courses during the year 2023-24)...

 


>>> தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி நிறுவனங்கள் - படிப்புகளின் பெயர் - 2023-24ஆம் ஆண்டில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளுக்கான கல்லூரிகள் மற்றும் இடங்களின் எண்ணிக்கை (TamilNadu Government Medical College Institutions -  Name of Courses - Number of Colleges & Seats for Under Graduate & Diploma courses during the year 2023-24)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

திரு.க.இளம்பகவத் இ.ஆ. ப. அவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு பணி அலுவலராக முழு கூடுதல் பொறுப்பு வழங்குதல் - அரசாணை (வாலாயம்) எண்: 186, நாள்: 06-06-2023 வெளியீடு (Mr.K.Ilambhagawath IAS holding full additional charge as Special Duty Officer of Illam Thedi Kalvi Scheme - G.O. (Province) No: 186, Dated: 06-06-2023 Issued)...


>>> திரு.க.இளம்பகவத் இ.ஆ. ப. அவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு பணி அலுவலராக முழு கூடுதல் பொறுப்பு வழங்குதல் - அரசாணை (வாலாயம்) எண்: 186, நாள்: 06-06-2023 வெளியீடு (Mr.K.Ilambhagawath IAS holding full additional charge as Special Duty Officer of Illam Thedi Kalvi Scheme - G.O. (Province) No: 186, Dated: 06-06-2023 Issued)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிகள் திறப்பு - சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டிய தகவல்கள் (Opening of Schools - Information to check and confirm)...



 பள்ளிகள் திறப்பு - சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டிய தகவல்கள் (Opening of Schools - Information to check and confirm)...


1. 7.6.2023 முதல் 9.6.2023 தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி திறக்கும் நாளில் மாணவர்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.


2.தூய்மைப் பணிகள் மேற்கொள்வதை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளவும்.


3. 9.6.2023 அன்று   நடைபெற உள்ள SMC கூட்டம் 26.3.2023 அன்று அனைத்து பள்ளிகளிலும் தவறாமல் உரிய வழிகாட்டுதல்படி நடத்திட வேண்டும்.


3. EMIS இல் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கிட வேண்டும்.

இம் மாணவர்கள் அடுத்த உயர் வகுப்பில் சேர்ந்துள்ள பள்ளி விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.


4. தங்கள் ஊரில் உள்ள பள்ளி வயது 5+ குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேர்ந்துள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.


5. பள்ளியில் சேர்த்த மாணவர்களை EMIS தளத்தில் உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும்.


6. அனைத்து ஆசிரியர்களுக்கான TIME TABLEஐ EMIS தளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்.


7. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கி அடுத்த உயர் வகுப்பில் மாணவர்கள் பெயர் விடுபடாமல் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.


8. தங்கள் பள்ளி EMIS தளத்தில் ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும்  பெயர் சரியாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.


9. Attendance App இல் வகுப்பு வாரியாக மாணவர்கள் பெயர்கள் சரியாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும். (மாணவர்கள் வருகை பதிவு செய்யும் வகையில்)


10.  குடிநீர் கழிவறை மின்வசதிகள் பள்ளி வளாகம் பயன்படுத்த ஏற்றதாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.


11. எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளை புதிய பொலிவுடன் மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி தரும் வகையில் அமைத்தல் வேண்டும்.


12. பள்ளிகளுக்கு தற்போது பிரிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. பிரிண்டருடன் இணைத்து செயல்படும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் கணிணிகளை/ மடிக்கணிகளை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

06.06.2023 அன்று சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் (தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு) மாநில உயர்மட்டக் குழு கூட்ட முடிவுகள் (Decisions of State High Level Committee Meeting of TETOJAC ( Tamilnadu Elementary School Teachers Organizations Joint Action Committee) held at Chennai on 06.06.2023)...


>>> 06.06.2023 அன்று சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் (தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு) மாநில உயர்மட்டக் குழு கூட்ட முடிவுகள் (Decisions of State High Level Committee Meeting of TETOJAC ( Tamilnadu Elementary School Teachers Organizations Joint Action Committee) held at Chennai on 06.06.2023)...


🌹டிட்டோஜேக் கூட்டம் இன்று சென்னையில் கூடியது.


            🌷தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின்  கூட்டு நடவடிக்கைக்குழு(டிட்டோ ஜேக்) வின் மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.
        
       இக்கூட்டத்தில்
*🌷(1)தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*🌷(2)தமிழக ஆசிரியர் கூட்டணி.
*🌷(3)தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*🌷(4)தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*🌷(5)தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்(சண்முகநாதன்).
*🌷(6)தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்(தியோடர்).
*🌷(7)தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*🌷(8)JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*🌷(9)தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்.
*🌷(10)தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.
*🌷ஆகிய சங்க பொறுப்பாளர்கள்  கலந்துகொண்டனர்.
      *🌷இக்கூட்டத்தில் ஆசிரியர்களின் பதவி உயர்விற்கு TET தேர்வு அவசியமில்லை என்பதை வலியுறுத்தி பேசப்பட்டது. தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரை சந்தித்து வலியுறுத்துவது எனவும் தேவைப்படும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. போராட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.


      *🌷இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் இயற்றப்பட்டது.


*🌷(1)12.6.2023 ல் வட்டாரத்தலைநகரில் ஆர்ப்பாட்டம்.


*🌷(2)26.6.2023 ல் மாவட்டத்தலைநகரில் ஆர்ப்பாட்டம்.


*🌷(3)14.7.2023 ல் மாநில தலைநகரில் சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி மற்றும் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்குதல்.


*🌷(4)மீண்டும் டிட்டோஜேக் கூட்டத்தை 18.6.2023 ல் சென்னையில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் கூட்டுதல்.


*ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு TET தேர்வு தேவையில்லை என வலியுறுத்திட  டிட்டோஜாக் முடிவு

*👉👉12.6.23- வட்டார தலைநகர் ஆர்ப்பாட்டம்

*👉👉26.6.23 - மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

*👉👉14.7.23 -மாநில தலைநகர் பேரணி


டிட்டோஜாக் (தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு) உடன் பள்ளிக்கல்வி & தொடக்கக்கல்வி இயக்குநர்கள் தலைமையில் 09-06-2023 அன்று காலை 11மணிக்கு கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் ந.க.எண்: 13764/ இ1/ 2023, நாள்: 07-06-2023 (Discussion with TETOJAC (Tamilnadu Elementary School Teachers Organizations Joint Action Committee) led by Directors of School Education & Elementary Education on 09-06-2023 at 11 am regarding demands - Proceedings Letter of Director of Elementary Education Rc.No: 13764/ E1/ 2023, Dated: 07-06-2023)...

 

>>> டிட்டோஜாக் (தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு) உடன் பள்ளிக்கல்வி & தொடக்கக்கல்வி இயக்குநர்கள் தலைமையில் 09-06-2023 அன்று காலை 11மணிக்கு கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் ந.க.எண்: 13764/ இ1/ 2023, நாள்: 07-06-2023 (Discussion with TETOJAC (Tamilnadu Elementary School Teachers Organizations Joint Action Committee) led by Directors of School Education & Elementary Education on 09-06-2023 at 11 am regarding demands - Proceedings Letter of Director of Elementary Education Rc.No: 13764/ E1/ 2023, Dated: 07-06-2023)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings

  01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...