கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை காரணமாக 16-10-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 16-10-2023 due to heavy rain) விவரம்...

கனமழை காரணமாக 16-10-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 16-10-2023 due to heavy rain) விவரம்...

1)கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில்  பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (16.10.2023) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

2) கரூர்  மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 2 - அலகு 2 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அக்டோபர் 2வது வாரம் - தமிழ் & ஆங்கில வழி (Term 1 - Unit 2 - October 2nd Week - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil & English Medium)...

>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 2 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அக்டோபர் 2வது வாரம் - தமிழ் வழி (Term 2 - October 2nd Week - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil Medium)... 

>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 2 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அக்டோபர் 2வது வாரம் - ஆங்கில வழி (Term 2 - October 2nd Week - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - English Medium)...

>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 2 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அக்டோபர் 2வது வாரம் - தமிழ் வழி - மாதிரி 2 (Term 1 - October 2nd Week - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil Medium - Model 2)... 

>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 2 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அக்டோபர் 2வது வாரம் - ஆங்கில வழி - மாதிரி 2 (Term 1 - October 2nd Week - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard -  English Medium - Model 2)... 

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகள் - தேசிய அடைவுத் தேர்வு (NAS) 2015 - வினாத்தாள்கள் தொகுப்பு (Std 3, 5 and 8 - National Achievement Survey 2015 - Question Papers Collection)...

3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகள் - தேசிய அடைவுத் தேர்வு (NAS) 2015 - வினாத்தாள்கள் தொகுப்பு (Std 3, 5 and 8 - National Achievement Survey 2015 - Question Papers Collection)...

>>> Click Here to Download...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

யுபிஐ மூலம் பணம் செலுத்தி ரேஷன் பொருள் வாங்கலாம் சென்னை, புறநகர் பகுதிகளில் அறிமுகம் (Ration items can be purchased through UPI, introduced in Chennai and suburbs)...

 யுபிஐ மூலம் பணம் செலுத்தி ரேஷன் பொருள் வாங்கலாம் சென்னை, புறநகர் பகுதிகளில் அறிமுகம் (Ration items can be purchased through UPI, introduced in Chennai and suburbs)...

ரேஷன் கடைகளில் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய ‘மொபைல் முத்தம்மா’ திட்டம் சென்னையில்   தொடக்கம்...

இனி ரேஷன் கடைகளிலும் UPI வசதி : வந்துவிட்டது ‘மொபைல் முத்தம்மா (Mobile Muthamma)’ திட்டம் - சென்னையில் தொடக்கம்...

தற்போது பணத்தை பெரும்பாலானோர் தங்கள் கைகளில் எடுத்து செல்வதில்லை. மாறாக மொபைல் போனில் உள்ள கூகுள் பே, போன் பே போன்ற ஆப்களை பயன்புடத்தி பணத்தை செலுத்துகின்றனர்.

சிறு கடைகள் முதல் மாலில் உள்ள பெரிய கடைகள் வரை அனைத்திலும் வாங்கப்படும் சிறு பொருளாக இருந்தாலும் சரி, தங்கள் மொபைல் மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளது. மக்கள் இதற்கே பழகியுள்ளனர். இந்த சூழலில் மக்களின் நலன் கருதி ரேஷன் கடைகளிலும் UPI வசதி மூலம் பணம் செலுத்த ஏற்பாடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பொருட்களை வாங்கிக் கொள்ளும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என பேரவையில் கூட்டுறவு துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தற்போது இந்த சேவை சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அம்பத்தூர், ஆவடி புறநகர் பகுதிகளில் உள்ள 588 நியாய விலைக் கடைகளில் 562 கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தி ரேசன் பொருட்களை பெற்றுக்கொள்ள நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைகளில் விரைவில் நடைமுறை படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வசதிக்காக UPI மூலம் பணம் செலுத்தும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் 'மொபைல் முத்தம்மா' என்ற பெயரில், எப்படி பணம் இல்லாமல் மொபைல் மூலம் பொருட்களை வாங்கலாம் என ரேசன் கடைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளது‌

சென்னை மாநகர் முழுவதும் மொத்தமாக 1700 க்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் உள்ள நிலையில், 1500 க்கும் மேற்பட்ட கடைகளில் இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் விரைவில் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் இனி தங்கள் கைகளில் பணமில்லை என்றாலும், அதனை மொபைல் UPI மூலம் செலுத்தலாம்.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

3ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள் (State Educational Achievement Survey (SEAS) for Class 3 - Model Question Paper)...

 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள் (State Educational Achievement Survey (SEAS) for Class 3 - Model Question Paper)...

>>> Click Here to Download...

>>> 2016-17 ஆம் ஆண்டில் நடைபெற்ற 3ஆம் வகுப்பு - தமிழ் - SLAS தேர்வின் வினாத்தாள்...

>>> 2016-17 ஆம் ஆண்டில் நடைபெற்ற 3ஆம் வகுப்பு - ஆங்கிலம் - SLAS தேர்வின் வினாத்தாள்...

>>> 2016-17 ஆம் ஆண்டில் நடைபெற்ற 3ஆம் வகுப்பு - கணக்கு - SLAS தேர்வின் வினாத்தாள்...

>>> 3, 6 & 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான அடைவு ஆய்வு (SEAS) - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: பள்ளிகள் & மாணவர்களின் விவரம்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் & தேசிய பசுமைப் படை - மாத வாரியான செயல்பாடுகள் & குழுக்கள் செயல்பாடுகள் கையேடு (School Eco Club & National Green Corps - Month wise Activities & Groups Activities Handbook)...

>>> பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் & தேசிய பசுமைப் படை கையேடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் - உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல் (Breakfast Scheme in Government and Government Aided Schools - Govt Information in High Court)...

 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் - உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல் (Breakfast Scheme in Government and Government Aided Schools - Govt Information in High Court)...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Hon'ble Finance Minister's announcement regarding implementation of Unified Pension Scheme which has created disappointment and dissatisfaction among Teachers and Government Employees - Hon'ble Chief Minister should issue notification for immediate implementation of old pension scheme - TNTF insists

 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளத்தில் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் உருவாக்கியுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தல் தொட...