தர்மபுரி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்காக கையூட்டு பெறப்பட்டது என்ற புகாரின் அடிப்படையில் வரும் 14-11-2023 மற்றும் 15-11-2023 தேதிகளில் 75 ஆசிரியர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது - தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வரின் செயல்முறைகள் ந.க.எண்: 447/ அ1/ 2023, நாள்: 08-11-2023 (75 teachers have been summoned for direct enquiry on 14-11-2023 and 15-11-2023 on the basis of a complaint that received bribe for granting selection grade to graduate teachers in the Dharmapuri District Education Office - Proceedings of the Principal, Dharmapuri District Institute of Teacher Education and Training)...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்காக கையூட்டு பெறப்பட்டது என்ற புகாரின் அடிப்படையில் வரும் 14-11-2023 மற்றும் 15-11-2023 தேதிகளில் 75 ஆசிரியர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது - தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வரின் செயல்முறைகள் ந.க.எண்: 447/ அ1/ 2023, நாள்: 08-11-2023 (75 teachers have been summoned for direct inquiry on 14-11-2023 and 15-11-2023 on the basis of a complaint that received bribe for granting selection grade to graduate teachers in the Dharmapuri District Education Office - Proceedings of the Principal, Dharmapuri District Institute of Teacher Education and Training)...
தொடர்வண்டி பயணத்தில் நீங்கள் முன்பதிவு செய்த இருக்கையை பிறர் ஆக்கிரமிப்பு செய்தால் புகார் செய்ய வலைதள முகவரி (RailMadad - Website address to complain if other people occupy your reserved seat in train journey)...

பயணி ஒருவரது அனுபவப் பகிர்வு
நாங்கள் குடும்பத்தோட டெல்லியிலிருந்து பஞ்சாப் அமிர்தசஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் கோச்சில் ஏறினோம்..(காரணம் ;- AC COACH FULL BOOKING ) அந்த ரயில் பல ஊர்களை கடந்து தான் டெல்லி வருகிறது.. வட மாநிலங்களில் புக் செய்திருந்தாலும் அவர்கள் படுத்து கொண்டு வரும் போது நம்மால் எழுப்பி நம் சீட் என கூறவே முடியாது.. நமக்கு மொழி பிரச்சனை வேற.. ஹிந்தி எனக்கு சுத்தமா தெரியாது.. அவர்களுக்கு ஹிந்தி தவிர வேற எதுவும் தெரியாது.. இரவு 9 மணி குழந்தைகளோடு நானும் எவ்வளவோ போராடினேன்.. ஏற்கனவே மதுரையிலிருந்து 42 மணி நேரம் டிராவல் செய்து புதுடெல்லி வந்த அலுப்பு வேறு.. மதுரை டூ டெல்லி இரவு 7 மணிக்கு இறங்கி அடுத்து இந்த ரயிலில் ஏறி நிம்மதியாய் தூங்கலாம் என்றால் வடமாநிலத்தவர்கள் மனிதாபிமானமின்றி சிறிதும் இடம் தராமல் ஹிந்தியிலேயே எதேதோ பேசிட்டே இருந்தார்கள்... கொடுமை என்னன்னா டிடிஆர் அங்கே வரவே இல்லை... எனவே என்ன செய்வதென யோசித்த போது ரயில்வே புகார் வெப்சைட் ஞாபகத்திற்கு வர உடனே தாமதிக்காமல் நான் போனை எடுத்து வெப்சைட் உள்ளே போய் PNR நம்பரை பதிவிட்டு என்னோட இடத்தை தராமல் அராஜகம் செய்வதை பதிவிட்டேன்.. அடுத்த மூன்று நிமிடத்தில் IRCTC யிலிருந்து போன் வந்தது.. இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசனும்.. நாம் பேச நினைக்குற சொல்லும் விஷயத்தை உடனே பதிவிட்ட அடுத்த சில நிமிடத்தில் RPF POLICE உடனே நம் பெட்டியில் வந்து நம் குறையை கேட்டதுமே, அவர்கள் உடனே செயலில் இறங்கியதும் அங்கே பெட்டியில் இருந்தவர்கள் எல்லாம் எங்கிட்டு போகிறார்கள் என்று தெரியல.. நமக்கு அடுத்து எந்த தொந்தரவு இல்லாம நம்ம பயணம் மிக சுமூகமாக அமையும்.. தொலை தூர பயணம் செய்வோர் நிச்சயமாக இதை தெரிந்து கொள்ளவே இப்பதிவு.. நன்றி.
புகார் பதிவு மிக எளிது
Google Chromeல் RAILMADAD என பதிவிட்டதும் வரும் அல்லது https://railmadad.indianrailways.gov.in/madad/final/home.jsp
வலைதளத்தில் உங்கள் அலைபேசி எண்ணை உள்ளிடவும். அலைபேசி எண்ணுக்கு OTP வரும். அதை பதிவு செய்ததும் நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் TRAIN PNR NUMBER பதிவு செய்யவும். அதிலேயே நீங்கள் பயணிக்கும் தொடர்வண்டி எண், பெட்டி எண், எத்தனை பேர் பயணிக்கிறீர்கள் என அனைத்து தகவலும் வரும்.. அதன் கீழே உங்க புகாரை பதிவிட COMMENT BOX இருக்கும்.. அதில் சுருக்கமாக நீங்கள் உங்கள் குறையை பதிவிட்டால் போதும்.
உதாரணமாக *MY SEATS OCCUPIED BY OTHERS" என பதிவிட்டால் போதும்.. உடனே அடுத்த ஐந்து நிமிடத்திற்குள்ளேயே உங்கள் பிரச்சனை தீரும்.. நிம்மதியாக குடும்பத்தோடு பயணம் செய்யலாம்.. உங்களில் பலருக்கு எப்போதாவது இது தேவைப்படும் . பதிவு செய்து வைத்துக் கொள்ளவும்...
2023-2024ஆம் கல்வி ஆண்டு - அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் செய்வது சார்ந்த வழிகாட்டுதல்கள் - பணி நிரவல் கலந்தாய்வு 20-12-2023 அன்று நடைபெறுதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 48834/ டி1/ இ4/ 2023, நாள்: 09-11-2023 (Academic Year 2023-2024 - Guidelines for Counselling of Surplus Teachers in Government Aided Schools - Surplus Counseling to be held on 20-12-2023 - Director of School Education Proceedings Rc.No: 48834/ D1/ E4/ 2023, Dated: 09-11-2023)...

மாநில அளவிலான அறிவியல் நாடக விழாப் போட்டிகள் நடத்துதல் - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 45461/ எம்/ இ2/ 2023, நாள்: 10-11-2023 (Conduct of State Level Science Drama Festival Competitions - Director of School Education Proceedings Rc.No: 45461/ M/ E2/ 2023, Dated: 10-11-2023)...

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு - கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம் (Attention Ayyappa Devotees Visiting Sabarimala – Opening and Closing Times of Major Temples in Kerala)...

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு....
கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்...
காடாம்புழா பகவதி கோயில்
காலை : 5am ➖ 11am
மாலை : 3:30Pm ➖ 7pm
குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணகோயில்
காலை : 3 மணி ➖ 1 மணி
மாலை 3 மணி ➖ இரவு 9 மணி
திருப்ராயர் ஸ்ரீராமசுவாமிகோயில்
காலை : 4.30AM ➖ 12pm
மாலை : 4.30Pm ➖ 8:30pm
கொடுங்களூர் பகவதி கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை : 4.30Pm ➖ 8pm
சோட்டானிக்கரை பகவதி கோயில்
காலை : 3:30AM ➖ 12pm
மாலை 4 மணி ➖ இரவு 8 மணி
கீழ்க்காவு குருதி
இரவு: 8.30 மணி
வைக்கம் மகாதேவர் கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 5 மணி ➖ இரவு 8 மணி
கட்டுருத்தி மகாதேவர் கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 5 மணி ➖ இரவு 8 மணி
மல்லியூர் கணபதிகோயில்
காலை : 4.30AM ➖ 12:30pm
மாலை : 4.30Pm ➖ 8pm
ஏட்டுமானூர் மகாதேவர்கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 5 மணி ➖ இரவு 8 மணி
கிடங்கூர் சுப்ரமணியகோயில்
காலை : 5AM ➖ 11:30am
மாலை 5 மணி ➖ இரவு 8 மணி
கடப்பட்டூர் மகாதேவகோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 4 மணி ➖ இரவு 8 மணி
எருமேலி வாவர்பள்ளி சாஸ்தாகோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 4 மணி ➖ இரவு 8 மணி
நிலக்கல் மகாதேவர் கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 4 மணி ➖ இரவு 8 மணி
பம்பா கணபதிகோயில்
காலை : 3 மணி ➖ 1 மணி
மாலை 4 மணி ➖ 11 மணி
சபரிமலை சன்னிதானம்
நெய்யபிஷேகம் : 3.20Am ➖ 11.30am
ஹரிவராசனம் : இரவு 10.50
நிலக்கல்🔁 பம்பை🔁 நிலக்கல் KSRTC கட்டணம்
சாதாரண பேருந்து ரூ40
ஏசி பேருந்து ரூ90
பேட்டரி பேருந்து ரூ100
வெர்ச்சுவல் க்யு வெரிஃபிகேஷன் பம்பை ஹனுமான் கோயிலுக்கு முன்னால் செயல்படுகிறது.
ப்ளாஸ்டிக் பாட்டில்கள் அனுமதி இல்லை..
பிளாஸ்டிக் அதிகபட்சம் தவிர்த்து தூய்மையை காக்கவும்
மருத்துவ மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்..
உரக்குழி தீர்த்தத்திற்கு மாலை 4 மணி வரை மட்டும் அனுமதிக்ககப்படும்
எல்லாக் கோயில்களிலும் பம்பையிலும் இலவச அன்னதானங்கள் நடைபெறும் சந்நிதானத்தில் மாளிகப்புரம் கோயிலுக்குப் பின்னால் பெரிய (TDB)அன்னதான மண்டபம் உள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 24.11.2023 முதல் 26.11.2023 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது & பள்ளிக்கல்வி இயக்குனரின் கடிதம், நாள்: 10-11-2023 (Review meeting for all District Chief Education Officers and District Education Officers in Krishnagiri District for 3 days from 24.11.2023 to 26.11.2023 - Letter from Director of School Education, dated: 10-11-2023)...
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 24.11.2023 முதல் 26.11.2023 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது - பள்ளிக்கல்வி இயக்குனரின் கடிதம், நாள்: 10-11-2023 (Review meeting for all District Chief Education Officers and District Education Officers in Krishnagiri District for 3 days from 24.11.2023 to 26.11.2023 - Letter from Director of School Education, dated: 10-11-2023)...
>>> பள்ளிக்கல்வி இயக்குனரின் கடிதம், நாள்: 10-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் (CEO) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (DEO) கூட்டம்.
கிருஷ்ணகிரியில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு.
கூட்டத்தில் அனைத்து அலுவலர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
பள்ளிக் கல்வித் துறை - தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகளில் திருத்தம் - இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு பட்டப் படிப்பில் 50% மற்றும் B.Ed., பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அரசிதழ் எண்.36, நாள்: 30.01.2020ல் வெளியிடப்பட்ட விதி நீக்கம் - இணைப்பு: அரசிதழ் எண்: 36, நாள்: 30.01.2020 (பக்கம் 1, 10ல் Highlight செய்யப்பட்டுள்ளது) - அரசிதழ் எண்: 384, நாள்: 08.11.2023 வெளியீடு (Department of School Education - Amendment in Elementary Education Subordinate Rules - Removal of rule issued vide Gazette No.36, Dated: 30.01.2020 requiring 50% in Degree course and B.Ed., for direct appointment of Secondary Grade Teachers - Attachment: Gazette No: 36, Dated: 30.01.2020 (Highlighted on Page 1, 10) - Gazette No: 384, Dated: 08.11.2023 Issued)...

>>> அரசிதழ் எண்: 384, நாள்: 08.11.2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024
* KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 * Kalanjiam Mobile App New App New Update * Version 1.20.9 * Updated on 23/12/2024 * Whats ...