கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

01.01.2024 அன்றைய நிலவரப்படி வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடத்தை பதவி உயர்வுக்கு தகுதியான நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்‌ மாநில அளவிலான தகுதிவாய்ந்தோர்‌ பட்டியல்‌ (Panel List) - தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.004797 /ஐ1/2024, நாள்‌. 01.03.2024...

 


01.01.2024 அன்றைய நிலவரப்படி வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடத்தை பதவி உயர்வுக்கு (BEO Promotion) தகுதியான நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்‌ மாநில அளவிலான தகுதிவாய்ந்தோர்‌ பட்டியல்‌ (Panel List) - தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.004797 /ஐ1/2024, நாள்‌. 01.03.2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



State Level Panel List of Middle School Headmasters Eligible for Promotion to the Post of Block Education Officer as on 01.01.2024 - Proceedings of the Director of Elementary Education, Tamil Nadu, Rc.No.004797 /I1/2024, Dated. 01.03.2024...



தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை-6.

ந.க.எண்‌.004797 /ஐ1/2024, நாள்‌. 01.03.2024


பொருள்‌ : தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி சார்நிலைப்பணி - வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடம்‌ - பதவி உயர்வு மூலம்‌ நியமனம்‌ - 2024 ஆம்‌ ஆண்டு 01.01.2024 நிலவரப்படி மாநில அளவில்‌ தகுதிவாய்ந்தோர்‌ பட்டியல்‌ (Panel List) தயார்‌ செய்தல்‌ - வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும்‌ முழுமையாக தேர்ச்சி பெற்று 3112.2011க்கு முன்னர்‌ நடுநிலைப்பள்ளித்‌ தலைமையாசிரியராக பணியில்‌ சேர்ந்து 31.12.2023 க்குள்‌ முழுத்தகுதி பெற்ற ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி நடுநிலைப்பள்ளித்‌ தலைமையாசிரியர்களின்‌ விவரங்களை அனுப்பக்‌ கோருதல்‌ - சார்பு.


பார்வை 1. அரசாணை (நிலை)எண்‌.497, கல்வி, அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பம்‌ துறை, நாள்‌.26.06.95

2. அரசாணை நிலை எண்‌.11 , பள்ளிக்‌ கல்வித்‌ (ஜி) துறை, நாள்‌.09.02.2004


3. அரசாணை நிலை எண்‌.149 , பள்ளிக்‌ கல்வித்‌ (ஜி) துறை, நாள்‌.28.08.2006


4. அரசாணை நிலை எண்‌.107, பணியாளர்‌ மற்றும்‌ நிர்வாகச்‌ சீர்திருத்தத்‌ (எம்‌) துறை, நாள்‌.18.08.2009


5. அரசாணை நிலை எண்‌.242, உயர்‌ கல்வித்‌ (பி) துறை, நாள்‌.18.12.2012.


6. அரசாணை நிலை எண்‌. 165, பள்ளிக்‌ கல்வி பக3(1) துறை நாள்‌.15.10.2014


7. அரசாணை (நிலை) எண்‌:151, பள்ளிக்‌ கல்வி (ப.க.1(1))த்‌ துறை, நாள்‌.09.09.2022


தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி சார்நிலைப்பணியில்‌ வகுப்பு 1 வகை 1 உள்ள வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடத்தினை 50 விழுக்காடு அதே பணியில்‌ வகுப்பு 1 வகை 2 வரும்‌ நடுநிலைப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்களை கொண்டு பதவி உயர்வு மூலம்‌ நிரப்ப தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடத்தை பதவி உயர்வு மூலம்‌ நியமனம்‌ செய்யப்படுவதற்கு 31.12.2011-க்கு முன்னர்‌ நடுநிலைப்பள்ளித்‌ தலைமை ஆசிரியராக பணியில்‌ சேர்ந்து மற்றும்‌ 31.12.2023-க்குள்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து துறை தேர்வுகளிலும்‌ தேர்ச்சி பெற்று முழுத்தகுதி பெற்ற ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்‌ மாநில அளவிலான தகுதிவாய்ந்தோர்‌ பட்டியல்‌ (Panel List) 01.01.2024 அன்றைய நிலவரப்படி தயாரிக்கப்பட வேண்டியுள்ளது.



1,2,3 வகுப்பு - இன்று முதல் March 11 வரை . "Assessment 2" (Module 3 க்கு உண்டானது) மேற்கொள்ளலாம்...

 1,2,3 வகுப்பு - இன்று முதல் March 11 வரை . "Assessment 2"  (Module 3 க்கு உண்டானது) மேற்கொள்ளலாம்...




இன்று பள்ளிக்கல்வி அமைச்சர், செயலாளர், இயக்குநர்கள் பங்கேற்கும் 4 நிகழ்ச்சிகள்...

மார்ச் 1, வெள்ளிக்கிழமை

இடம்: சென்னை 


பள்ளிக்கல்வி அமைச்சர், செயலாளர், இயக்குனர்கள் பங்கேற்கும் 4 நிகழ்ச்சிகள்


1. காலை: 8:00 மணி - அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டம் துவக்க விழா: ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவ மனை, அரசினர் தோட்டம், அண்ணா சாலை. 


2. 8:30 மணி அரசு பள்ளிகளில், 2024-25ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடக்க விழா: சென்னை நடுநிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை.


3. 9:15 மணி பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்: ஏற்பாடுகளை பார்வையிடுதல். இடம்: என்.கே.டி. மேல்நிலைப்பள்ளி, ஐஸ்ஹவுஸ். 


4. 10:00 மணி: தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் விற்பனை பிரிவு தொடக்கம்: ஹிக்கின்பாதம்ஸ் புத்தக விற்பனை மையம், அண்ணா சாலை, எல்.ஐ.சி. எதிரில். 

---




அரசுப் பள்ளிகளில், 2024-25ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடக்க விழா - நாள்: 01-03-2024...

 அரசுப் பள்ளிகளில், 2024-25ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடக்க விழா - நாள்: 01-03-2024...



IFHRMS - Kalanjiyam Mobile App Download Link - New Version 1.10 Update Now - Date : 28.02.2024...



IFHRMS - Kalanjiyam Mobile App New Version 1.10 Update Now - Date : 28.02.2024...


IFHRMS - Kalanjiyam Mobile App New Update 


Version 1.10 , 


Date : 28.02.2024 


What's New


Bug fixes and performances enhanced


PAY SLIP, PAY DRAWN நீங்களே Download செய்து கொள்ளலாம்...


Update App Link👇


https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam


தமிழ்நாட்டில் இன்று (01-03-2024) தொடங்குகிறது + 2 பொதுத்தேர்வு...

 தமிழ்நாட்டில் இன்று (01-03-2024) தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு...


4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர்!


21,875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர். 


3302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகளும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்...




அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனைத் திட்டம் தொடக்க விழா - நாள் : 01.03.2024 வெள்ளிக்கிழமை...


அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனைத் திட்டம் தொடக்க விழா - நாள் : 01.03.2024 வெள்ளிக்கிழமை...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...